Singer : Charulatha Mani

Music by : Mickey J Meyer

Female : Ranga ranga ranga ranga ranga
Ranga ranga ranga ranga ranga…aa…hh

Female : Nizhal vendi nindren
Megamena en melae vandhaai
Kuzhal ketka nindren
Raagamena neeyae vandhaai
Azhal kori nindren
Azhal kori nindren
Oru kaadhal thandhaayae

Female & Chorus :
Thandhaai thandhaai
Inbam thandhaai kannaa
Thandhaai thandhaai
Anbum thandhaai kannaa
Anbaai vandhae
Ennul ennul niraindhaai

Female : Aaaa…aaa….aa…..

Female & Chorus :
Vaaniraiyum meenum
Aaniraiyum naanum
Unadhu kuzhalisaiyil moozhga
Unadhu viral nunigal vaazhga

Female & Chorus :
Thaenuraiyum kodai
Oonuraiyum kodhai
Nidhamba nunavil thalaisaaya
Idhaya analil kulirkaaya
Female : Karai sera ketten
Aaa…ahaa…aa….aa…haa….

Female : Kalamaai nee aanaai
Karam sera kettennae
En kaiyil vandhaai kannaa

Female & Chorus :

Thandhaai thandhaai
Inbam thandhaai kannaa
Thandhaai thandhaai
Anbum thandhaai kannaa
Anbaai vandhae
Ennul ennul niraindhaai

பாடகி : சாருலதா மணி

இசையமைப்பாளர் : மிக்கி ஜே. மேயர்

பெண் : ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ரங்கா
ரங்கா ரங்கா ஆ…

பெண் : நிழல் வேண்டி
நின்றேன் மேகமென என்
மேலே வந்தாய் குழல்
கேட்க நின்றேன் ராகமென
நீயே வந்தாய் அழல் கோரி
நின்றேன் அழல் கோரி
நின்றேன் ஒரு காதல்
தந்தாயே

பெண் & குழு : தந்தாய்
தந்தாய் இன்பம் தந்தாய்
கண்ணா தந்தாய் தந்தாய்
அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள்
என்னுள் நிறைந்தாய்

பெண் : ஆஆ ஆஆ ஆ

பெண் & குழு : வானிரையும்
மீனும் ஆணிரையும் நானும்
உனது குழலிசையில் மூழ்க
உனது விரல் நுனிகள் வாழ்க

பெண் & குழு : தேனுறையும்
கோடை ஊனுறையும் கோதை
நிதம்ப நுனவில் தலை சாய
இதய அனலில் குளிர்காய
பெண் : கரை சேர கேட்டேன்
ஆஆ ஆஹா ஆ ஆ ஹா

பெண் : களமாய் நீ ஆனாய்
கரம் சேர கேட்டேனே என்
கையில் வந்தாய் கண்ணா

பெண் & குழு : தந்தாய் தந்தாய்
இன்பம் தந்தாய் கண்ணா தந்தாய்
தந்தாய் அன்பும் தந்தாய் கண்ணா
அன்பாய் வந்தே என்னுள் என்னுள்
நிறைந்தாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here