Singer : C. S. Jayaraman

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Male : Thandhai sollai kaapattra sreeraman
Thava kolam thaangi sendraan
Than sollai kaapttra maabaliyum
Thannuyirai baliyaai thandhaan

Male : Abayam endru vandha pura uyir kaakka
Sibi mannan than sadhaiyai arindhu thandhan
Indha maanilathil avargal vazhi vandhavargal
Maraindhaalum pugazh maraiyadhae

Male : Thannalam karudhadha thiyagi
Kadamai thavaradha perum karmayogi
Sonna sol maravae mattan
Enna thunbangal vandhaalum anjavae mattan

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : தந்தை சொல்லைக் காப்பாற்ற ஸ்ரீராமன்
தவக் கோலம் தாங்கிச் சென்றான்
தன் சொல்லைக் காப்பாற்ற மாபலியும்
தன்னுயிரை பலியாய் தந்தான்…..

ஆண் : அபயமென்று வந்த புறா உயிர் காக்க
சிபி மன்னன் தன் சதையை அரிந்து தந்தான்
இந்த மாநிலத்தில் அவர்கள் வழி வந்தவர்கள்
மறைந்தாலும் புகழ் மறையாதே….

ஆண் : தன்னலம் கருதாத தியாகி கடமை
தவறாத பெரும் கர்மயோகி
சொன்ன சொல் மாறவே மாட்டான்
என்ன துன்பங்கள் வந்தாலும் அஞ்சவே மாட்டான்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here