Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Thendral vandhu uh ..illiyae
Vandhu ottudhae
Andha thaeradiyil uh
Idhu paravaa illa
Chinna kanni penna
Aiyaiyo penna ottudhae
Sari illaiyae thalli nillu
Anji anji kenji kenji uh
Senji senji inji inji
Inji inji inji inji

Male : Thandhen thandhen isai
Sendhaen thandhen adi
Thandhen thandhen isai
Sendhaen thandhen adi
Kaala kaalangal thediya gnyaanaththil
Thandhen thandhen isai
Sendhaen thandhen adiyae…ae….

Male : Aanandha raagangalai kiliyae
Ingae dhaan kettukkadi
Aadaadha aattangal dhaan kiliyae
Enkittae yeththukkadi

Male : Thandhen thandhen isai
Sendhaen thandhen adi
Kaala kaalangal thediya gnyaanaththil
Thandhen thandhen isai
Sendhaen thandhen adiyae…ae….

Male : Ezhaighal kaadhugalil
Sendhaen alli serkkura kalainjanadi
Thennaatula irukkira idhayangalai
Sangeedhaththil eerkkira ilainjanadi

Male : Naattula kettukkadi isaiyil ingu
Naan senja saadhanaidhaan
Naakkula irukkuthadi
Eduththu thara
Aayiram keerththanai dhaan

Male : Alai adikka adhai thadukka
Anai edukka ninaiththadhenna
Thallu etti nillu
Ella thaandura seendura
Yendi nee azhakkura

Male : Thandhen thandhen isai
Sendhaen thandhen adi
Kaala kaalangal thediya gnyaanaththil
Thandhen thandhen isai
Sendhaen thandhen adiyae…ae….
Aanandha raagangalai kiliyae
Ingae dhaan kettukkadi..hae ..hei
Aadaadha aattangal dhaan kiliyae
Enkittae yeththukkadi hey hey

Male : Nee ingu kettadhillae
Annaalilae kindhanin sariththiraththai
Thindaadiya naattukku isaiyinilae
Thandhaan adi NSK thaan karuththai

Male : Dhesathai thiruththida thaan
Kalaigal endru therindhadhu sedhiyadi
Naan andha kalainjanaiyae
Ninaiththu ingu nadakkira jaathiyadi

Male : Enai adakka sirai edukka
Siraghaditha ilaiya kili
Ingu edhir nindru
Indha kaalaiyai kaangaiyil
Kaal kaigal nadungudhu

Male : Thandhen thandhen isai
Sendhaen thandhen adi
Kaala kaalangal thediya gnyaanaththil
Thandhen thandhen isai
Sendhaen thandhen adiyae…ae….
Aanandha raagangalai kiliyae
Ingae dhaan kettukkadi..ee eei
Aadaadha aattangal dhaan kiliyae
Enkittae yeththukkadi he hee hee

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்றல் வந்து
ஆ… இல்லையே வந்து ஒட்டுதே
அந்த தேரடியில் ஹான்…
இது பரவாயில்லை
சின்ன கன்னிப்பெண்ணை
அய்யயோ பெண்ணை ஒட்டுதே
தள்ளி நில்லு
அஞ்சி அஞ்சி கெஞ்சி கெஞ்சி
செஞ்சி செஞ்சி ஹான்
இஞ்சி இஞ்சி இஞ்சி இஞ்சி

ஆண் : தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி

ஆண் : தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள்
தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…

ஆண் : ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட ஏத்துக்கடி

ஆண் : தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள்
தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…

ஆண் : ஏழைகள் காதுகளில்
செந்தேன் அள்ளி
சேர்க்கிற கலைஞனடி
தென்னாட்டுல இருக்கிற
இதயங்களை
சங்கீதத்தில் ஈர்க்கிற
இளைஞனடி

ஆண் : நாட்டுல கேட்டுக்கடி
இசையில் இங்கு
நான் செஞ்ச சாதனைதான்
நாக்குல இருக்குதடி எடுத்து தர
ஆயிரம் கீர்த்தனைதான்

ஆண் : அலை அடிக்க அதை தடுக்க
அணை எடுக்க நினைத்ததென்ன
தள்ளு எட்டி நில்லு
எல்லை தாண்டுற
சீண்டுற ஏண்டி நீ அளக்குற

ஆண் : தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள்
தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…

ஆண் : ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி ஹே ஹே
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட ஏத்துக்கடி ஹே ஹே

ஆண் : நீ இங்கு கேட்டதில்லே
அந்நாளிலே
கிந்தன் சரித்திரத்தை
திண்டாடிய நாட்டுக்கு
இசையினிலே
தந்தானடி என்எஸ்கே
தன் கருத்தை

ஆண் : தேசத்தை திருத்திடத்தான்
கலைகள் என்று தெரிந்தது சேதியடி
நான் அந்த கலைஞனையே
நினைத்து இங்கு
நடக்குற ஜாதியடி

ஆண் : எனை அடக்க
சிறை எடுக்க
சிறகடித்த இளையக்கிளி
இன்று எதிர் நின்று
இந்த காளையை
காண்கையில் கால்
கைகள் நடுங்குது

ஆண் : தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள்
தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…

ஆண் : ஆனந்த ராகங்களை கிளியே
இங்கேதான் கேட்டுக்கடி
ஆடாத ஆட்டங்கள்தான் கிளியே
எங்கிட்ட ஏத்துக்கடி

ஆண் : தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடி
கால காலங்கள்
தேடிய ஞானத்தில்
தந்தேன் தந்தேன் இசை
செந்தேன் தந்தேனடியே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here