Singer : V.V. Prasanna

Music by : D. Imman

Male : Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero

Male : Ethanai mora naan paathalum
Pathala yena pesum vaayi
Sakkarai mazhai pol un pechu
Kottida tholavachae paayi
Ullanthidukuthae ullatha vandhu aaraayi

Male : Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero..oo..

Male : Pottu vecha ponnu
Suththi adikuthu
Kotta muthu kannu…
Vattam katti ninnu
Kummi adikuthu
Sollu rendil onnu

Male : Kizhakalathanae varum suriyan
Ena naanum kooda ninachen
Egathalum pesum magarasi un mugam
Paarka thoongi muzhichen
Ennavo podi unnaiyethaadi
Rekka mulaikuthadi nenju parakuthadi

Male : Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero

Chorus : ………………………………………

Male : Senga kallum unna
Kanda nodiyila
Thanga kalla minna
Rotti thunda enna
Kanna kuzhiyila
Mennu nalla thinna

Male : Puli mela paaya thuninjaalumae
Meralatha aala kavutha
Siripaala yendi mayil thogaiya
Oyar koodaiyaatam izhutha

Male : Vallalla vaadi
Alliyae podi
Vandi nodikuthadi
Nondi adikuthadi

Male : Thandora kannaala
Nithamum padicha aaraaro
Mundaasa en vazhva
Kattida varum nee poondhaero

Male : Ethanai mora naan paathalum
Pathala yena pesum vaayi
Sakkarai mazhai pol un pechu
Kottida tholavachae paayi
Ullanthidukuthae ullatha vandhu aaraayi
Thandora…

பாடகர் : வி.வி. பிரசன்னா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ

ஆண் : எத்தனை மொற
நான் பாத்தாலும் பத்தல
என பேசும் வாயி சக்கரை
மழை போல் உன் பேச்சு
கொட்டிட தொலைவாச்சே
பாயி உள்ளந்துடிக்குதே
உள்ளத வந்து ஆராயி

ஆண் : தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ
பூந்தேரோ ஓ ..

ஆண் : பொட்டு வெச்ச
பொண்ணு சுத்தி அடிக்குது
கொட்ட முத்து கண்ணு
வட்டம் கட்டி நின்னு கும்மி
அடிக்குது சொல்லு ரெண்டில்
ஒன்னு

ஆண் : கிழக்கால தானே
வரும் சூரியன் என நானும்
கூட நினைச்சேன் எகத்தாளம்
பேசும் மகராசி உன் முகம்
பார்க்க தூங்கி முழிச்சேன்
என்னவோ போடி உன்னையே
தாடி ரெக்க முளைக்குதடி
நெஞ்சு பறக்குதடி

ஆண் : தண்டோரா
கண்ணால நித்தமும்
படிச்ச ஆராரோ முண்டாசா
என் வாழ்வ கட்டிட வரும்
நீ பூந்தேரோ

குழு : ………………………….

ஆண் : செங்க கல்லும்
உன்ன கண்ட நொடியில
தங்க கல்லா மின்ன
ரொட்டி துண்டா என்ன
கன்ன குழியில மென்னு
நல்ல தின்ன

ஆண் : புலி மேல பாய
துணிஞ்சாலுமே மெரளாத
ஆள கவுத்த சிரிப்பால
ஏன்டி மயில் தோகைய
ஒயர் கொடையாட்டம்
இழுத்த

ஆண் : வள்ளலா வாடி
அள்ளியே போடி வண்டி
நொடிக்குதடி நொண்டி
அடிக்குதடி

ஆண் : தண்டோரா கண்ணால
நித்தமும் படிச்ச ஆராரோ
முண்டாசா என் வாழ்வ
கட்டிட வரும் நீ பூந்தேரோ

ஆண் : எத்தனை மொற நான்
பாத்தாலும் பத்தல என பேசும்
வாயி சக்கரை மழை போல்
உன் பேச்சு கொட்டிட
தொலைவாச்சே பாயி
உள்ளந்துடிக்குதே உள்ளத
வந்து ஆராயி தண்டோரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here