Singer : S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : M. G. Vallaban
Female : …………..
Female : Thaanae sathiraadum maalai veyil velai
Female : Yaeno nadhi paadum solai kuyil polae
Female : Vaanor valamo ooraar peravo
Female : Paadum kaviyaaga odum thaniyaaga
Female : Odum swaram yaezhum
Female : Naalum nadhiyae
Female : Thuthi paadum isai vaazha
Female : Raagam sugamae
Female : Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae
Female : Senthaazham paadum
Pudhu senthaen vandaadum
Adhu vanthaarai nindraaruthae sontham kondu
Vanthorai kondaaduthae
Female : Senthaazham paadum
Pudhu senthaen vandaadum
Adhu vanthaarai nindraaruthae sontham kondu
Vanthorai kondaaduthae
Female : Vannamaalai varum
Thennam solai vazhiThendral ennai naadi sellumae
Female : Naalum nadhiyae aadum kalaiyae
Yaenintha penmai kalaiyae hoi
Female : Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae
Female : ………………..
Female : Vinnodu aadum mugil
Pennodu paadum ezhil
Ponmaeni neeraaduthae
Munnum pinnum kannaalae panpaaduthae
Female : Unnai polae kodi
Mullai thaalamidum
Kanni unnai paada solluthae
Female : Naalum nadhiyae kaanum kalaiyae
Yaenintha penmai kalaiyae hoi
Female : Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae
Female : Vaanor valamo ooraar peravo
Paadum kaviyaaga odum thaniyaaga
Female : Odum swaram yaezhum
Female : Naalum nadhiyae
Female : Thuthi paadum isai vaazha
Female : Raagam sugamae
Female : Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்
பெண் : ………………
பெண் : தானே சதிராடும் மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும் சோலை குயில் போலே
பெண் : வானோர் வளமோ ஊரார் பெறவோ
பெண் : பாடும் கவியாக ஓடும் தனியாக
பெண் : ஓடும் ஸ்வரம் ஏழும்
பெண் : நாளும் நதியே
பெண் : துதி பாடும் இசை வாழ
பெண் : ராகம் சுகமே
பெண் : தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே
பெண் : செந்தாழம் பாடும்
புது செந்தேன் வண்டாடும்
அது வந்தாரை நின்றாடுதே சொந்தம் கொண்டு
வந்தோரை கொண்டாடுதே
பெண் : செந்தாழம் பாடும்
புது செந்தேன் வண்டாடும்
அது வந்தாரை நின்றாடுதே சொந்தம் கொண்டு
வந்தோரை கொண்டாடுதே
பெண் : வண்ணமாலை வரும்
தென்னம் சோலை வழி
தென்றல் என்னை நாடி செல்லுமே
பெண் : நாளும் நதியே ஆடும் கலையே
ஏனிந்த பெண்மைக் கலையே ஹோய்…
பெண் : தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே
பெண் : னனனன னனனனா….ஆ…ஆ…
னனனன னனனனா….ஆ…ஆ…
லாலாலால்லா…….னனனன னனனனா…..
பெண் : விண்ணோடு ஆடும் முகில்
பெண்ணோடு பாடும் எழில்
பொன்மேனி நீராடுதே
முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே
பெண் : விண்ணோடு ஆடும் முகில்
பெண்ணோடு பாடும் எழில்
பொன்மேனி நீராடுதே
முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே
பெண் : உன்னை போலே கொடி
முல்லை தாளமிடும்
கன்னி உன்னை பாடச் சொல்லுதே
பெண் : நாளும் நதியே காணும் கலையே
ஏனிந்த பெண்மைக் கலையே ஹோய்…
பெண் : தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே
பெண் : வானோர் வளமோ ஊரார் பெறவோ
பாடும் கவியாக ஓடும் தனியாக
பெண் : ஓடும் ஸ்வரம் ஏழும்
பெண் : நாளும் நதியே
பெண் : துதி பாடும் இசை வாழ
பெண் : ராகம் சுகமே
பெண் : தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே