Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Salil Chowdry

Lyrics by : Kannadasan

Male : Thanneeril yaedhadi neruppu
Idhai thaangaamal yaenintha veruppu
Thanneeril yaedhadi neruppu
Idhai thaangaamal yaenintha veruppu

Female : Pennaaga naan konda pirappu
Pennaaga naan konda pirappu
Antha penmaikku naan thantha madhippu

Male : Thangamagal maeni thanneeril thoni
Indru konjam aadattumae
Pattudalai theda thottu vilaiyaada
Paada ondru paadattumae

Female : Neer kalantha neeraal naam kalantha pinnaal
Neer kalantha neeraal naam kalantha pinnaal
Ingu vanthu aadattumaa
Neeyirunthu thaniyae kaana vantha azhagai
Oorariya paadattumaa

Male : Thanneeril yaedhadi neruppu
Idhai thaangaamal yaenintha veruppu
Female : Pennaaga naan konda pirappu
Pennaaga naan konda pirappu
Antha penmaikku naan thantha madhippu

Male : Vaasamulla thendral veesi varumpothu
Sontham enna ketkindrathu
Vanna mayil thogai thannai viriththaada
Entha idam paarkkindrathu

Female : Unnai manam konda
Thendral ennum pavaikku
Unnai manam konda
Thendral ennum pavaikku

Female : Ullam ondru irukkindrathu
Vannamayil pola kanni ingu aada
Naalu gunam thadukkindrathu
Antha naalu gunam thadukkindrathu

Male : Thanneeril yaedhadi neruppu
Idhai thaangaamal yaenintha veruppu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு
இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு
தண்ணீரில் ஏதடி நெருப்பு
இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு

பெண் : பெண்ணாக நான் கொண்ட பிறப்பு
பெண்ணாக நான் கொண்ட பிறப்பு
அந்த பெண்மைக்கு நான் தந்த மதிப்பு

ஆண் : தங்கமகள் மேனி தண்ணீரில் தோணி
இன்று கொஞ்சம் ஆடட்டுமே
பட்டுடலை தேட தொட்டு விளையாட
பாடல்….ஒன்று….பாடட்டுமே

பெண் : நீர் கலந்த நீராய் நாம் கலந்த பின்னால்
நீர் கலந்த நீராய் நாம் கலந்த பின்னால்
இங்கு வந்து ஆடட்டுமா
நீயிருந்து தனியே காண வந்த அழகை
ஊரறிய பாடட்டுமா

ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு
இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு
பெண் : பெண்ணாக நான் கொண்ட பிறப்பு
பெண்ணாக நான் கொண்ட பிறப்பு
அந்த பெண்மைக்கு நான் தந்த மதிப்பு

ஆண் : வாசமுள்ள தென்றல் வீசி வரும்போது
சொந்தம் என்ன கேட்கின்றது
வண்ண மயில் தோகை தன்னை விரித்தாட
எந்த இடம் பார்க்கின்றது

பெண் : உன்னை மணம் கொண்ட
தென்றல் என்னும் பாவைக்கு
உன்னை மணம் கொண்ட
தென்றல் என்னும் பாவைக்கு
உள்ளம் ஒன்று இருக்கின்றது
வண்ணமயில் போல கன்னி இங்கு ஆட
நாலு குணம் தடுக்கின்றது
அந்த நாலு குணம் தடுக்கின்றது….

ஆண் : தண்ணீரில் ஏதடி நெருப்பு
இதை தாங்காமல் ஏனிந்த வெறுப்பு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here