Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Thangakatti pola silarukku pondatti
Mannaangkatti pola silarukku pondatti
Avanavan yogam amaivathu thaaram
Avanavan yogam amaivathu thaaram
Samsaaram sangeetham samsaaram sangeetham

Male : Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram
Pennoda avasaram adhuthaandi kaaranam
Pennoda avasaram adhuthaandi kaaranam
Samsaaram sangeetham samsaaram sangeetham
Samsaaram sangeetham samsaaram sangeetham

Male : Madhaviyai thaedi pona
Kovalanai ennaththaan
Kannagiyum vaazhnthaanu
Kadhaiyil sonnaanga

Male : Madhaviyai thaedi pona
Kovalanai ennaththaan
Kannagiyum vaazhnthaanu
Kadhaiyil sonnaanga

Male : Kaadhali thedavilla ava maadhavi aagavilla
Naan kadhali thedavilla ava maadhavi aagavilla
Irunthumkooda kannagi pirinjaa
Puriyaamaththaanae kadhai onnu thirichchaa

Male : Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram
Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram
Samsaaram sangeetham samsaaram sangeetham

Male : Raman pola naanirunthum
Kaman endru sollivittaal
Seedhaikaaga naaniruppen
Paadhai maari pogamaattaen

Male : Raman pola naanirunthum
Kaman endru sollivittaal
Seedhaikaaga naaniruppen
Paadhai maari pogamaattaen

Male : Kaiyil oru pillai en kangalil neermullai
Kaiyil oru pillai en kangalil neermullai
Thandavaalam pirinjaa rayil engu pogum
Thaai thanthai pirinjaa kuzhanthainga paavam

Male : Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram
Silar vaazhvil subasuram silar vaazhvil abasuram
Samsaaram sangeetham samsaaram sangeetham
Samsaaram sangeetham samsaaram sangeetham

பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : தங்கக்கட்டி போல சிலருக்கு பொண்டாட்டி
மண்ணாங்கட்டி போல சிலருக்கு பொண்டாட்டி
அவனவன் யோகம் அமைவது தாரம்
அவனவன் யோகம் அமைவது தாரம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்

ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
பெண்ணோட அவசரம் அதுதான்டி காரணம்
பெண்ணோட அவசரம் அதுதான்டி காரணம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்

ஆண் : மாதவியைத் தேடிப் போன
கோவலனை எண்ணித்தான்
கண்ணகியும் வாழ்ந்தான்னு
கதையில சொன்னாங்க

ஆண் : மாதவியைத் தேடிப் போன
கோவலனை எண்ணித்தான்
கண்ணகியும் வாழ்ந்தான்னு
கதையில சொன்னாங்க

ஆண் : காதலி தேடவில்ல அவ மாதவி ஆகவில்ல
நான் காதலி தேடவில்ல அவ மாதவி ஆகவில்ல
இருந்தும் கூட கண்ணகிப் பிரிஞ்சா
புரியாமத்தானே கதை ஒண்ணுத் திரிச்சா

ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்

ஆண் : ராமன் போல நானிருந்தும்
காமன் என்று சொல்லிவிட்டாள்
சீதைக்காக நானிருப்பேன்
பாதை மாறிப் போகமாட்டேன்

ஆண் : ராமன் போல நானிருந்தும்
காமன் என்று சொல்லிவிட்டாள்
சீதைக்காக நானிருப்பேன்
பாதை மாறிப் போகமாட்டேன்

ஆண் : கையில் ஒரு பிள்ளை என் கண்களில் நீர்முல்லை
கையில் ஒரு பிள்ளை என் கண்களில் நீர்முல்லை
தண்டவாளம் பிரிஞ்சா ரயில் எங்கு போகும்
தாய் தந்தைப் பிரிஞ்சா குழந்தைங்க பாவம்

ஆண் : சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சிலர் வாழ்வில் சுபசுரம் சிலர் வாழ்வில் அபசுரம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்
சம்சார சங்கீதம் சம்சார சங்கீதம்

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here