Singers : Mathichayam Bala, Kalakkal Kavya and Suganthi

Music by : Jose Franklin

Chorus : Lululululululu……………
Lululululululu……………

Male : Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana

Male : Thanga kaavadi edukkirom saami
Enga vaazhvukku varam kodunga
Saathi sanam ellaam pozhaikkanum saami
Chinnan sirusukku vazhi vidunga

Female Chorus : Madhurai veera
Sudala maada
Vazhi thunaiyaaga vaanga vaanga
Male : Madhurai veera
Sudala maada
Vazhi thunaiyaaga vaanga vaanga

Female Chorus : Vaazhaadha pinjugala
Unga vaayaala vaazhthidunga
Male : Pollaadha pagai mudikka
Rendu poomaalai sootidunga

Female Chorus : Eeyoda erumbugalum
Inga ishtam pol vaazhudhunga
Male : Aanaalum aanum pennum
Dhinam allaadi poguthunga…..aaa…

Chorus : Suda suda mazhai adikkudhu
Sudalai maadan kaattukulla
Chinnan siru kuruvi rendum
Rekkai adikkuthu kootukulla
Paruvam kaninjirukkudhu
Padi kadakkanum veetukkulla
Thuninji mudivedukkanum
Thuninja nenjil thukkamilla

Chorus : Suda suda mazhai adikkudhu
Sudalai maadan kaattukulla
Chinnan siru kuruvi rendum
Rekkai adikkuthu kootukulla

Female Chorus : Putham puthu nel kuththi
Ponga veippom
Inga ezhai sanam ellaarkum
Thinga veippom

Male : Ye nallathu kettadhu ellaamae
Solli veippom
Varam kodukalaiyaa saami thalaiya
Killi veippom

Female Chorus : Maasam moonu
Mazhai peiya venum
Saamigalae enga saamigalae
Male : Aanum pennum
Anbaaga venum
Dheivangalae enga dheivangalae

Female Chorus : Ponnunga anigindra
Pudhu manjal thaali
Vaazhvellaam nilaiyaaga
Arul paalinga
Male : Poochoodum mana vaalan
Pugazhodu vaazha
Vayadhaana dheivangal vazhi kaatunga

Chorus : Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana

Female Chorus : {Thananana nana nananaa
Thana thananana nana nananaa
Thananana nana nananaa
Thana thaa naa naaa} (2)

Male : Anbu konda ullathukka
Akkaporu
Oru theekuchi thaangathu
Vaikkaporu
Female Chorus : Suthi ulla saadhi sanam
Uththu paaru
Nee sondha kaalil eppodhum
Nikka paaru

Male : Needhi nyaayam thavaraagi ponaa
Vaadhaduvom innum poraaduvom
Female Chorus : Bandham paasam
Sirai aagi pona
Padi thanduvom summa paranthoduvom

Male : Oorellaam payir vaazha
Mazhai kaatum saami
Uravellaam uyir vaazha vazhi kattaiyaa
Female Chorus : Kodumeesai koduvaalu
Pothaathu saami
Koodaadha pagai ellam bali podaiyaa

Chorus : Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thaana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana
Thana thana thana thana thana thana

பாடகர்கள் : மதிச்சயம் பாலா, கலக்கல் காவியா மற்றும் சுகந்தி

இசையமைப்பாளர் : ஜோஸ் பிராங்க்ளின்

ஆண் : தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா

ஆண் : தங்க காவடி எடுக்கிறோம் சாமி
எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க‌
சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி
சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க‌

பெண் குழு : மதுரை வீரா… சுடலை மாடா…
வழி துணையாக வாங்க வாங்க‌
ஆண் : மதுரை வீரா… சுடலை மாடா…
வழி துணையாக வாங்க வாங்க‌

பெண் : வாழாத பிஞ்சுகள
ஒங்க‌ வாயால வாழ்த்திடுங்க‌
ஆண் : பொல்லாத பகை முடிக்க‌
ரெண்டு பூமாலை சூட்டிடுங்க‌

பெண் குழு  : ஈயோடு எறும்புகளும்
இங்க‌ இஷ்டம் போல் வாழுதுங்க‌
ஆண் : ஆனாலும் ஆணும் பொண்ணும்
தினம் அல்லாடி போகுதுங்க‌…ஆ….

குழு : சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள‌
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌
பருவம் கனிஞ்சிருக்குது
படி கடக்கணும் வீட்டுக்குள்ள‌
துணிஞ்சி முடிவெடுக்கணும்
துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல‌

குழு : சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள‌
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌

பெண்குழு : புத்தம் புது நெல் குத்தி
பொங்க வைப்போம்
இங்க ஏழை சனம் எல்லாரும்
திங்க வைப்போம்

ஆண் : ஏ… நல்லது கெட்டது எல்லாமே
சொல்லி வைப்போம்
வரம் கொடுக்கலையா சாமி தலைய
கிள்ளி வைப்போம்

பெண் குழு : மாசம் மூணு
மழை பெய்ய வேணும்
சாமிகளே எங்க சாமிகளே
ஆண் : ஆணும் பொண்ணும்
அன்பாக வேணும்
தெய்வகளே எங்க தெய்வகளே

பெண் குழு : பொண்ணுங்க அணிகின்ற
புது மஞ்சத்தாலி
வாழ்வெல்லாம் நிலையாக அருள்பாலிங்க‌
ஆண் : பூச்சூடும் மணவாளன்
புகழோடு வாழ
வயதான தெய்வங்க வழி காட்டுங்க‌

பெண் குழு : தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா

குழு : ………………….

ஆண் : அன்பு கொண்ட
உள்ளத்துக்கா அக்கபோரு
ஒரு தீக்குச்சிக்கு தாங்காது வைக்கப்போரு
பெண் குழு : சுத்தியுள்ள சாதிசனம் உத்துப்பாரு
நீ சொந்தக்காலில் எப்போதும் நிக்கப்பாரு

ஆண் : நீதி நியாயம் தவறாகிப் போனா
வாதாடுவோம் இன்னும் போராடுவோம்
பெண் குழு : பந்தம் பாசம் சிறையாகி போனா
படித்தாண்டுவோம் சும்மா பறந்தோடுவோம்

ஆண் : ஊரெல்லாம் பயிர்வாழ
மழை காட்டும் சாமி
உறவெல்லாம் உயிர்வாழ வழி காட்டய்யா
பெண் குழு : கொடுமீசை கொடுவாளு
போதாது சாமி
கூடாத பகையெல்லாம் பலி போடய்யா

குழு : தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தானா தன தன தன தனத்தனா
தன தன தன தனதனத்தனா
தன தன தன தனதனத்தனா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here