Singer : Malaysia Vasudevan

Music by : Chandrabose

Male : …………..

Male : Thanga kolusu thaalam adikka
Thanga kolusu thaalam adikka
Thaaviyanaichchu paattu padikka
Maman irukkaen odi ingu vaadi rasathi

Male : Thanga kolusu thaalam adikka
Thaaviyanaichchu paattu padikka

Male : Alliththandu kaalgalukku kolusu pootturaen
Anthimalli poochcharaththai thalaikku sootturaen
Thangapadhakkam poduraen chinna paadham neevuraen
Enthan manaiviyallavaa konjam maarbil aadavaa
Pattu ravikka sela uduththi vantha kuzhanthai neeyadi

Male : Thanga kolusu thaalam adikka
Thaaviyanaichchu paattu padikka

Male : Ennirendum vayasu vantha paruvamallavaa
Innum antha nenaippu unthan manasil vallaiyaa
Antha unarchi illaiyaa udal oomaiyaanathaa
Unnai puriyavillaiyae ullam theriyavillaiyae
Intha paruva paadam padichchu kaattum vishayamalladi

Male : Thanga kolusu thaalam adikka
Thaaviyanaichchu paattu padikka

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : ………………………

ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க
மாமன் இருக்கேன் ஓடி இங்கு வாடி ராசாத்தி

ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க

ஆண் : அல்லித்தண்டு கால்களுக்கு கொலுசு பூட்டுறேன்
அந்திமல்லி பூச்சரத்தை தலைக்கு சூட்டுறேன்
தங்கப்பதக்கம் போடுறேன் சின்னப் பாதம் நீவுறேன்
எந்தன் மனைவியல்லவா கொஞ்சம் மார்பில் ஆடவா
பட்டு ரவிக்க சேல உடுத்தி வந்த குழந்தை நீயடி

ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க

ஆண் : எண்ணிரெண்டு வயசு வந்த பருவமல்லவா
இன்னும் அந்த நெனப்பு உந்தன் மனசில் வல்லையா
அந்த உணர்ச்சி இல்லையா உடல் ஊமையானதா
உன்னை புரியவில்லையே உள்ளம் தெரியவில்லையே
இந்த பருவ பாடம் படிச்சுக் காட்டும் விஷயமல்லடி

ஆண் : தங்கக் கொலுசு தாளம் அடிக்க
தாவியணைச்சு பாட்டு படிக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here