Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Lyrics by : Panchu Arunachalam

Chorus : ……………….

Male : Haei thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae
Aaththang karaiyilae aavi irukkuthaam
Kanni ponnungala thedi irukkuthaam
Chorus : Aaththang karaiyilae aavi irukkuthaam
Kanni ponnungala thedi irukkuthaam

Male : Konjam paaththu ponga paaththu ponga chittugalaa
Naanga kooda vanthaa aabaththilla mottugalaa

Male : Thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae haei

Male : Kadhalula thoththu pona aavi onnu
Mogaththula aaththu pakkam suththi varuthaam
Kadhalula thoththu pona aavi onnu
Mogaththula aaththu pakkam suththi varuthaam

Male : Thannanthaniyaaga neenga pogaatheenga
Aavikitta maattikkittu vaadaatheenga
Thannanthaniyaaga neenga pogaatheenga
Aavikitta maattikkittu vaadaatheenga

Male : Pogaathae pogaathae
Chorus : Aaththu pakkam pogaathae
Male : Thaedaathae thaedaathae
Chorus : Aabaththa nee thaedaathae

Male : Pogaathae pogaathae
Chorus : Aaththu pakkam pogaathae
Male : Thaedaathae thaedaathae
Chorus : Aabaththa nee thaedaathae

Male : Ada karukaru karukaru karuvena poodham
Angae undu pogaatahe

Male : Thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae haei

Male : Kalyaanaththa panniputtu
Shanthi mukoorththam mudiyaama
Kulikkumpothu seththu pona aavi onnu
Kanni ponnu yaaraavathu
Vara maattaangalaannu kaajila kaaththitturukkuthu

Male : Appo kanni ponnu poovaayi
Thanni edukka thaniyaaga
Saayang kaalam aaththu pakkam poyirukkaa
Kaaththiruntha kaala paiyan
Kanni ponna kanda pothu
Chorus : Kanda pothu
Male : Avvalavuthaan orae adi amma

Male : Pakkaththula naanga vanthaa paavam illa
Akkam pakkam aavi varum payamum illa
Pakkaththula naanga vanthaa paavam illa
Akkam pakkam aavi varum payamum illa

Male : Enga thunai ungalukku kaaval varum
Eppavumae achcham indri vaazhvu tharum
Enga thunai ungalukku kaaval varum
Eppavumae achcham indri vaazhvu tharum

Male : Ponnammaa poovammaa kelammaa paarammaa
Aalaana ponnammaa em pecha nee kelammaa

Male : Ponnammaa poovammaa
Chorus : Kelammaa paarammaa
Male : Aalaana ponnammaa
Chorus : Em pecha nee kelammaa

Male : Ada ponnammaa poovammaa kelammaa paarammaa
Chorus : Aalaana ponnammaa em pecha nee kelammaa

Male : Thalathala thalathala thalavena ponnu
Enna vittu pogaathae

Male : Thanga kudam eduththu ponnugalae
Thanni edukka pogum kannigalae
Aaththang karaiyilae aavi irukkuthaam
Kanni ponnungala thedi irukkuthaam

Male : Konjam paaththu ponga paaththu ponga chittugalaa
Naanga kooda vanthaa aabaththilla mottugalaa….haei haei

Chorus : Thanga kudam eduththu ponnugalae
Male : Haei
Chorus : Thanni edukka pogum kannigalae haei
Male : Aahaan

Chorus : Thanga kudam eduththu ponnugalae
Male : Haei haei
Chorus : Thanni edukka pogum kannigalae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

குழு : ………………………..

ஆண் : ஹேய் தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்
குழு : ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்

ஆண் : கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா
நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா……

ஆண் : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே ஹேய்

ஆண் : காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு
மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம்
காதலுல தோத்துப் போன ஆவி ஒன்னு
மோகத்துல ஆத்துப் பக்கம் சுத்தி வருதாம்

ஆண் : தன்னந்தனியாக நீங்க போகாதீங்க
ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க
தன்னந்தனியாக நீங்க போகாதீங்க
ஆவி கிட்ட மாட்டிக்கிட்டு வாடாதீங்க

ஆண் : போகாதே போகாதே
குழு : ஆத்துப் பக்கம் போகாதே
ஆண் : தேடாதே தேடாதே
குழு : ஆபத்த நீ தேடாதே

ஆண் : போகாதே போகாதே
ஆத்துப் பக்கம் போகாதே
குழு : தேடாதே தேடாதே
ஆபத்த நீ தேடாதே

ஆண் : அட கருகரு கருகரு கருவென பூதம்
அங்கே உண்டு போகாதே…

ஆண் : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே

ஆண் : கல்யாணத்தப் பண்ணிப்புட்டு
சாந்தி முகூர்த்தம் முடியாம
குளிக்கும் போது செத்துப் போன ஆவி ஒன்னு
கன்னிப் பொண்ணு யாராவது
வர மாட்டாங்களான்னு காஜில காத்துட்டிருக்குது

ஆண் : அப்போ கன்னிப் பொண்ணு பூவாயி
தண்ணி எடுக்கத் தனியாக
சாயங்காலம் ஆத்துப் பக்கம் போயிருக்கா
காத்திருந்த காளப் பையன்
கன்னிப் பொண்ண கண்ட போது
குழு : கண்ட போது
ஆண் : அவ்வளவு தான் ஒரே அடி அம்மா

ஆண் : பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல
அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல
பக்கத்துல நாங்க வந்தா பாவம் இல்ல
அக்கம் பக்கம் ஆவி வரும் பயமும் இல்ல

ஆண் : எங்க துனை உங்களுக்குக் காவல் வரும்
எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும்
எங்க துனை உங்களுக்குக் காவல் வரும்
எப்பவுமே அச்சம் இன்றி வாழ்வு தரும்

ஆண் : பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா
ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா

ஆண் : பொன்னம்மா பூவம்மா
குழு : கேளம்மா பாரம்மா
ஆண் : ஆளான பொண்ணம்மா
குழு : எம் பேச்ச நீ கேளம்மா

ஆண் : அட பொன்னம்மா பூவம்மா கேளம்மா பாரம்மா
குழு : ஆளான பொண்ணம்மா எம் பேச்ச நீ கேளம்மா

ஆண் : தளதள தளதள தளவென பொண்ணு
என்ன விட்டுப் போகாதே…..

ஆண் : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆத்தங்கரையிலே ஆவி இருக்குதாம்
கன்னிப் பொண்ணுங்கள தேடி இருக்குதாம்

ஆண் : கொஞ்சம் பாத்துப் போங்க பாத்துப் போங்க சிட்டுகளா
நாங்க கூட வந்தா ஆபத்தில்ல மொட்டுகளா……ஹேய் ஹேய்

குழு : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
ஆண் : ஹேய்
குழு : தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே
ஆண் : ஆஹான்

குழு : தங்கக் குடம் எடுத்துப் பொண்ணுகளே
ஆண் : ஹேய் ஹேய்
குழு : தண்ணி எடுக்கப் போகும் கன்னிகளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here