Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Thanga magal vayitril
Pinju magan uruvam
Thaliraai valarudhadi
Konju thamizh paattu
Pongi vara kettu
Punnagai puriyudhadi hoi

Chorus : Punnagai puriyudhadi hoi
Thanga magal vayitril
Pinju magan uruvam
Thaliraai valarudhadi
Konju thamizh paattu
Pongi vara kettu
Punnagai puriyudhadi hoi
Punnagai puriyudhadi

Female : Anbu thirumagalum
Arivu kalai magalum
Aasayil neeraatta hoi

Chorus : Aasayil neeraatta

Female : Vanna thamizh kumaran
Engal thirumurugan
Mazhalaiyil thaalaatta hoi

Chorus : Mazhalaiyil thaalaatta
Thanga magal vayitril
Pinju magan uruvam
Thaliraai valarudhadi
Konju thamizh paattu
Pongi vara kettu
Punnagai puriyudhadi hoi
Punnagai puriyudhadi

Female : Vandha idam vaazha
Thandha kulam vaazha
Manaiyaal thaaiyaanaal ho

Chorus : Manaiyaal thaaiyaanaal

Female : Paavai madi meedhu
Aadi vilayaada
Kanavan saeiyaanaan ho

Chorus : Kanavan saeiyaanaan
Thanga magal vayitril
Pinju magan uruvam
Thaliraai valarudhadi
Konju thamizh paattu
Pongi vara kettu
Punnagai puriyudhadi hoi
Punnagai puriyudhadi

Female : Ululu aayi… laayi…
Chorus : Hahahahahahahah
Female : Aariro… aariro… aariro… aariro…

Chorus : Thanga magal vayitril
Pinju magan uruvam
Thaliraai valarudhadi
Konju thamizh paattu
Pongi vara kettu
Punnagai puriyudhadi hoi
Punnagai puriyudhadi

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : தங்க மகள் வயிற்றில்
பிஞ்சு மகன் உருவம்
தளிராய் வளருதடி
கொஞ்சு தமிழ் பாட்டு
பொங்கி வரக் கேட்டு
புன்னகை புரியுதடி ஹோய்

குழு : புன்னகை புரியுதடி ஹோய்
தங்க மகள் வயிற்றில்
பிஞ்சு மகன் உருவம்
தளிராய் வளருதடி
கொஞ்சு தமிழ் பாட்டு
பொங்கி வரக் கேட்டு
புன்னகை புரியுதடி ஹோய்
புன்னகை புரியுதடி

பெண் : அன்புத் திருமகளும்
அறிவுக் கலை மகளும்
ஆசையில் நீராட்ட ஹோய்

குழு : ஆசையில் நீராட்ட

பெண் : வண்ணத் தமிழ் குமரன்
எங்கள் திருமுருகன்
மழலையில் தாலாட்ட ஹோய்

குழு : மழலையில் தாலாட்ட
தங்க மகள் வயிற்றில்
பிஞ்சு மகன் உருவம்
தளிராய் வளருதடி
கொஞ்சு தமிழ் பாட்டு
பொங்கி வரக் கேட்டு
புன்னகை புரியுதடி ஹோய்
புன்னகை புரியுதடி

பெண் : வந்த இடம் வாழ
தந்த குலம் வாழ
மனையாள் தாயானாள் ஹோ

குழு : மனையாள் தாயானாள்

பெண் : பாவை மடி மீது
ஆடி விளையாட
கணவன் சேயானான் ஹோ

குழு : கணவன் சேயானான்
தங்க மகள் வயிற்றில்
பிஞ்சு மகன் உருவம்
தளிராய் வளருதடி
கொஞ்சு தமிழ் பாட்டு
பொங்கி வரக் கேட்டு
புன்னகை புரியுதடி ஹோய்
புன்னகை புரியுதடி

பெண் : உலுலு ஆயி… லாயி…
குழு : ஹஹஹஹஹஹா
பெண் : ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…

குழு : தங்க மகள் வயிற்றில்
பிஞ்சு மகன் உருவம்
தளிராய் வளருதடி
கொஞ்சு தமிழ் பாட்டு
பொங்கி வரக் கேட்டு
புன்னகை புரியுதடி ஹோய்
புன்னகை புரியுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here