Singers : T. M. Soundarajan and Bharathi

Music by : S. M. Subbaih Naidu

Male : Aaa….aa…aa….aaa….aaa….
Female : Ahaa….haa….ooh….ho…
Laala laalalaala laa

Male : Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female : Heehim
Male : Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa

Female : Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa
Male : Heehim
Female : Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa

Male : Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa

Male : Kangal pesi kalanthu vaazhum
Kudumba vaazhkkai polavey
Female : Aha haa aha haa
Laala laala laala laa

Male : Kangal pesi kalanthu vaazhum
Kudumba vaazhkkai polavey
Kanivu pongum kavidhai ondrai
Ulagil kaana mudiyumaa

Female : Uyarntha thalaivan manaivi endru
Ulagam sollum vaelaiyil
Male : Aahaa aahaa aaha haa

Female : Uyarntha thalaivan manaaivi endru
Ulagam sollum vaelaiyil
Ullam endru vellakaattin
Inbam thaanga mudiyumaa….

Male : Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa

Male : Aadaithottu izhukkumpothu
Pothu pothum
Female : Hmm heehim

Male : Aadaithottu izhukkumpothu
Pothu pothum
Aasai illai enbathaga
Artham kaana mudiyumaa

Female : Moodi vaiththa manathin ullae
Modhum inba ninaivilae
Moodi vaiththa manathin ullae
Modhum inba ninaivilae
Vendumendra artham indri
Vaeru kaana mudiyuma…

Male : Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female : Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa

Male : Thanga nilave neeyillamal
Thanimai kaana mudiyumaa
Female : Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa

Both : Neeyillamal entha vaazhvai
Ninaiththu paarkka mudiyumaa

Male : Thanga nilave neeyillamal
Both : Thanimai kaana mudiyumaa
Thanimai kaana mudiyumaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பாரதி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆஅ….ஆஅ
பெண் : அஹா….ஹா….ஒஹ்…ஹோ…
லால லாலலால லா

ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
பெண் : ஹீஹிம்
ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா

பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை
நினைத்துப் பார்க்க முடியுமா
ஆண் : ஹீஹிம்
பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை
நினைத்துப் பார்க்க முடியுமா…..

ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா

ஆண் : கண்கள் பேசி கலந்து வாழும்
குடும்ப வாழ்க்கை போலவே
பெண் : அஹ ஹா அஹ ஹா
லால லால லால லா

ஆண் : கண்கள் பேசி கலந்து வாழும்
குடும்ப வாழ்க்கை போலவே
கனிவு பொங்கும் கவிதை ஒன்றை
உலகில் காண முடியுமா

பெண் : உயர்ந்த தலைவன் மனைவி என்று
உலகம் சொல்லும் வேளையில்
ஆண் : ஆஹா ஆஹ ஆஹ ஹா

பெண் : உயர்ந்த தலைவன் மனைவி என்று
உலகம் சொல்லும் வேளையில்
உள்ளம் என்ற வெள்ளக் காட்டின்
இன்பம் தாங்க முடியுமா……

ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா

ஆண் : ஆடைத்தொட்டு இழுக்கும்போது
போதும் போதும்
பெண் : ஹ்ம்ம் ஹீஹிம்

ஆண் : ஆடைத்தொட்டு இழுக்கும்போது
போதும் போதும் என்பதில்
ஆசை இல்லை என்பதாக
அர்த்தம் காண முடியுமா

பெண் : மூடி வைத்த மனதின் உள்ளே
மோதும் இன்ப நினைவிலே
மூடி வைத்த மனதின் உள்ளே
மோதும் இன்ப நினைவிலே
வேண்டுமென்ற அர்த்தம் இன்றி
வேறு காண முடியுமா……..

ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை
நினைத்துப் பார்க்க முடியுமா

ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
தனிமை காண முடியுமா
பெண் : நீயில்லாமல் எந்த வாழ்வை
நினைத்துப் பார்க்க முடியுமா

இருவர் : நீயில்லாமல் எந்த வாழ்வை
நினைத்துப் பார்க்க முடியுமா…..

ஆண் : தங்க நிலவே நீயில்லாமல்
இருவர் : தனிமை காண முடியுமா
தனிமை காண முடியுமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here