Singers : A. M. Rajah and Jikki
Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa
Male : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Male : Thaen pongi thadhumbum
Kovai kanigal
Punnagai seivathundo
Punnagai seivathundo
Male : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Female : Kanni azhagil ennam kalanthaal
Karpanai veedaagum…mmm….mm…
Karpanai veedaagum…
Kani punnagai seiyum
Vanna nilavil
Kendai vilaiyaadum
Kendai vilaiyaadum
Male : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Male : Aa…..aaa….aa…..aaa….
Female : Oo…..oo…..ooo….
Male : Kaaviya jeevan sirpa vadivil
Kalanthu kaanum Azhagey
Female : En sinthai inikka
Sevigal kulira
Senthamizh paadum anbe
Senthamizh paadum anbe
Both : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Male : Maalaiyindri oru melamindri
Thendral manam mudithathu poovai
Female : Sontham yaarumillaatha pothilum
Ithu yevvana ulagin thevai
Ithu yevvana ulagin thevai
Male : Vaana veliyil gyaana rathangal
Vaavendru azhaikkuthu paaraai
Vaavendru azhaikkuthu paaraai
Female : Kalai gyaana ulagai boomiyil inge
Kandidalaam nee vaaraai
Kandidalaam nee vaaraai
Both : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா
ஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆண் : தேன் பொங்கி ததும்பும்
கோவை கனிகள்
புன்னகை செய்வதுண்டோ
புன்னகை செய்வதுண்டோ
ஆண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
பெண் : கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும்….ம்ம்ம்….ம்ம்…..
கற்பனை வீடாகும்
கனி புன்னகை செய்யும்
வண்ண நிலவில்
கெண்டை விளையாடும்
கெண்டை விளையாடும்
பெண் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
பெண் : ஓஒ…..ஓ…..ஓஒ…….
ஆண் : காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே
பெண் : என் சிந்தை இனிக்க
செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே…..
இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
ஆண் : மாலையின்றி ஒரு மேளமின்றி
தென்றல் மணம் முடித்தது பூவை
பெண் : சொந்தம் யாருமில்லாத போதிலும்
இது யௌவன உலகின் தேவை
இது யௌவன உலகின் தேவை
ஆண் : வான வெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய்
வாவென்று அழைக்குது பாராய்
பெண் : கலை ஞான உலகை பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய்
இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ