Singers : P. B. Srinivas and P. Susheela

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Kuyilan

Male : Thanga niram sempavazham
Thanga niram sempavazham
Udal thavazhum poongodiyae

Male : Enthan ulam nirai pennuruvam
Enthan ulam nirai pennuruvam
Enai yaengida seigirathae…
Enai yaengida seigirathae…

Female : Pongi varum nilavendra mugam
Pongi varum nilavendra mugam
En punniya aanazhagae…ae…

Female : Unthanidam manam ondriyathum
Unthanidam manam ondriyathum
Kann urangida kaanaenae
Kann urangida kaanaenae

Female : Kaanatha podhu nenjam
Kanaa kandu vaadum
Kaanatha podhu nenjam
Kanaa kandu vaadum

Female : Kandaalae yaeno vetkkam
Enai vanthu koodum
Kandaalae yaeno vetkkam
Enai vanthu koodum

Male : Aa….aa….aa….aah….
Kannmaniyae en vinnamuthae
Kannmaniyae en vinnamuthae
Idhu penmaiyin thanmaiyandro…
Idhu penmaiyin thanmaiyandro…

Male : Thanga niram sempavazham
Udal thavazhum poongodiyae

Male : Enthan ulam nirai pennuruvam
Enthan ulam nirai pennuruvam
Enai yaengida seigirathae…
Enai yaengida seigirathae…

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : குயிலன்

ஆண் : தங்க நிறம் செம்பவழம்
தங்க நிறம் இதழ் செம்பவழம்
உடல் தவழும் பூங்கொடியே…….

ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எனை ஏங்கிடச் செய்கிறதே……
எனை ஏங்கிடச் செய்கிறதே……

பெண் : பொங்கி வரும் நிலவென்ற முகம்
பொங்கி வரும் நிலவென்ற முகம்
என் புண்ணிய ஆணழகே….ஏ……

பெண் : உந்தனிடம் மனம் ஒன்றியதும்
உந்தனிடம் மனம் ஒன்றியதும்
கண் உறங்கிட காணேனே…….
கண் உறங்கிட காணேனே…….

பெண் : காணாத போது நெஞ்சம்
கனா கண்டு வாடும்
காணாத போது நெஞ்சம்
கனா கண்டு வாடும்

பெண் : கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்
கண்டாலே ஏனோ வெட்கம்
எனை வந்து கூடும்

ஆண் : ஆ…….ஆ…..ஆ……ஆஹ்……
கண்மணியே என் விண்ணமுதே
கண்மணியே என் விண்ணமுதே
இது பெண்மையின் தன்மையன்றோ……
இது பெண்மையின் தன்மையன்றோ……

ஆண் : வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்
வாடாத ரோஜா நீ என் மனம் வண்டு ஆகும்

ஆண் : மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்
மாறாது தேன் உண்டு மகிழ்வோடு ஆடும்

பெண் : ஆ…….ஆ…..ஆ……ஆஹ்……
மன்னவனே என் தென்னரசே
மன்னவனே என் தென்னரசே
நான் மாதவம் செய்தேனே……
நான் மாதவம் செய்தேனே……

ஆண் : தங்க நிறம் இதழ் செம்பவழம்
உடல் தவழும் பூங்கொடியே…….

ஆண் : எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எந்தன் உளம் நிறை பெண்ணுருவம்
எனை ஏங்கிடச் செய்கிறதே……
எனை ஏங்கிடச் செய்கிறதே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here