Singers : K. S. Chithra and S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male : Sanisaga sanisari sanisagama sanirisa

Female : Lalalalalaa… laalalalaalaa
Laalaalaalaa laa lalala
Laalaalaalaa laa lalalalalalaa…
Male : Lalalalalallalalalaaa

Male : Thanga paapa sandham paadum
Thandhai nenjam thaalam podum
Idhu inba thollaiyoo suga raagamillaiyoo
Oru thaayin ullamae anbu koyil illaiyoo
Andha koyil vaazhum deivamae

Female : Thanga paapa sandham paadum
Thaayin nenjam thaalam podum

Male : Poomanakkum pen mayilae
Paal manakkum naeramoo
Female : Mmm pongi varum thaaimaiyilae
Penn manamum paadumoo

Male : Annai nenjil oorum ennangalai
Pillaithaan arindhidumoo
Female : Pinju kaalgal modhi pesum mozhi
Annaikku purindhidumoo

Male : Karbam ennum koyililae
Kannai moodi thoongum
Female : Pillai unnai kaanbadharkkae
Thaayin nenjam yengum
Male : Pala jenmam thodarum bandhamae
Thanga paapa sandham paadum
Thandhai nenjam thaalam podum

Female : Thandhai undhan kangalilae
Thanga magal paarkkiren
Male : Mmm…oosaiyindri pesum mozhi
Kaadhai veithu ketkkiren

Female : Chinna chinna mullai kilippillai
Mellathaan pesidumoo

Male : Thaththi thaththi thaavi namm pillai
Nenjil thaan aadidumoo
Female : Pillai ondru illaiyendraal
Sollum unnaal maarum
Male : Thandhai nenjin aasaigalum
Pillai unnaal theerum
Unnai kaana kangal yengudhu

Female : Thanga paapa sandham paadum
Thaayin nenjam thaalam podum
Idhu inbha thollaiyoo suga raagamillaiyoo
Oru thaayin ullamae anbhu koyil illaiyoo
Andha koyil vaazhum deivamae

Female : Thanga paapa sandham paadum
Male : Thandhai nenjam thaalam podum

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஸநிஸக ஸநிஸரி ஸநிஸமக ஸநிரிஸா
பெண் : லலலலலா லாலலலாலா….

ஆண் : லாலாலா…

ஆண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே….

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்

ஆண் : பூமணக்கும் பெண் மயிலே
பால் மணக்கும் நேரமோ
பெண் : ம்ம்ம்…பொங்கி வரும் தாய்மையிலே
பெண் மனமும் பாடுமோ

ஆண் : அன்னை நெஞ்சில் ஊறும் எண்ணங்களை
பிள்ளைதான் அறிந்திடுமோ
பெண் : பிஞ்சுக் கால்கள் மோதி பேசும் மொழி
அன்னைக்கே புரிந்திடுமோ

ஆண் : கர்ப்பம் என்னும் கோயிலிலே
கண்ணை மூடித் தூங்கும்
பெண் : பிள்ளை உன்னைக் காண்பதற்கே
தாயின் நெஞ்சம் ஏங்கும்
ஆண் : பல ஜென்மம் தொடரும் பந்தமே
தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தந்தை நெஞ்சம் தாளம் போடும்

பெண் : தந்தை உந்தன் கண்களிலே
தங்க மகள் பார்க்கிறேன்
ஆண் : ம்ம்ம்..ஓசையின்றி பேசும் மொழி
காதை வைத்து கேட்கிறேன்

பெண் : சின்ன சின்ன முல்லை கிளிப்பிள்ளை
மெல்லத்தான் பேசிடுமோ

ஆண் : தத்தி தத்தி தாவி நம் பிள்ளை
நெஞ்சில்தான் ஆடிடுமோ
பெண் : பிள்ளை ஒன்று இல்லையென்றால்
சொல்லும் உன்னால் மாறும்
ஆண் : தந்தை நெஞ்சின் ஆசைகளும்
பிள்ளை உன்னால் தீரும்
உன்னைக் காண கண்கள் ஏங்குது

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
தாயின் நெஞ்சம் தாளம் போடும்
இது இன்பத் தொல்லையோ சுக ராகமில்லையோ
ஒரு தாயின் உள்ளமே அன்புக் கோயில் இல்லையோ
அந்தக் கோயில் வாழும் தெய்வமே….

பெண் : தங்கப் பாப்பா சந்தம் பாடும்
ஆண் : தந்தை நெஞ்சம் தாளம் போடும்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here