Thanga Radham Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and Dr. Balamuralikrishna and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.
Singers : P. Susheela and Dr. Balamuralikrishna
Music Director : Vishwanathan- Ramamoorthy
Lyricist : Kannadasan
Male : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa…..
Female : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa…..
Male : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa…..
Female : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa….
Both : Haa..aa..aa..aa…..aa..aa..aa..aa…..
Male : Thangha radham vandhadhu veedhiyile
Oru thalir maeni vandhadhu therinilae
Maragadha thoranam asaindhaada
Nalla maanikka maalaigal kavipaada
Female : Maragadha thoranam asaindhaada
Nalla maanikka maalaigal kavipaada
Both : Kavi paada
Thangha radham vandhadhu veedhiyile
Oru thalir maeni vandhadhu therinilae
Female : Thangha radham vandhadhu veedhiyile..ye
Male : Haa..aa..aa…aa..aa..aa..aa…
Female : Sevvelaneerin kann thirandhu
Semmaadhulaiyin mani vaai pilandhu
Mulaividum sennel kolamittu
Moovarulaa vandha kaalangal polae
Thangha radham vandhadhu veedhiyile
Oru thalir maeni vandhadhu therinilae
Male : Thangha radham vandhadhu veedhiyile
Female : Haa..aa..aa…aa..aa..aa..aa…
Male : Maangani kannathil thaenoora
Siru maivizhi kinnathil meen aada
Maangani kannathil thaenoora
Siru maivizhi kinnathil meen aada
Thaen tharum vaazhaigal poraada
Deviyin pon maeni thallaada
Thaen tharum vaazhaigal poraada
Deviyin pon maeni thallaada
Both : Thangha radham vandhadhu veedhiyile
Oru thalir maeni vandhadhu therinilae
Maragadha thoranam asaindhaada
Nalla maanikka maalaigal kavipaada
Thangha radham vandhadhu veedhiyile..ye
Male : Haa..aa..aa…aa. haa..
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டாக்டர் பால முரளி கிருஷ்ணா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஹா..ஆஆஆ…..ஆஆஆஆ….
பெண் : ஹா ஆஆஆஆ……ஆஆஆஆ..
ஆண் : ஹா..ஆஆஆ…..ஆஆஆஆ….
பெண் : ஹா ஆஆஆஆ……ஆஆஆஆ..
இருவரும் : ஹா ஆஆஆஆ……ஆஆஆஆ..
ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவிபாட
பெண் : மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள்
இருவரும் : கவி பாட
தங்க ரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே
பெண் : தங்க ரதம் வந்தது வீதியிலே…ஏ
ஆண் : ஹா…ஆஆ…..ஆஆஆஆ…..
பெண் : செவ்விளநீரின் கண் திறந்து
செம்மாதுளையின் மணி வாய் பிளந்து
முளைவிடும் செந்நெல் கோலமிட்டு
மூவருலா வந்த காலங்கள் போலே….
தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே
ஆண் : தங்க ரதம் வந்தது வீதியிலே…
பெண் : ஹா ஆஆஆஆ……ஆஆஆஆ..
ஆண் : மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
மாங்கனிக் கன்னத்தில் தேனூற
சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீன் ஆட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட
தேன் தரும் வாழைகள் போராட
தேவியின் பொன் மேனி தள்ளாட ஆட
இருவரும் : தங்கரதம் வந்தது வீதியிலே
ஒரு தளிர் மேனி வந்தது தேரினிலே
மரகதத் தோரணம் அசைந்தாட
நல்ல மாணிக்க மாலைகள் கவி பாட
தங்க ரதம் வந்தது வீதியிலே..ஏ
ஆண் : ஹா ஆஆஆ…..ஹா …