Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Female : Thanga thattu thaalam thattu
Maedai ittu maelam kottu
Naanaachu solli thara kaathirukken
Naalaachu unnai enni poothirukken
Naanaachu solli thara kaathirukken
Naalaachu unnai enni poothirukken

Male : Kannai kavarum thanga kalasam
Ivalae oru porkoyil
Enna nalinam enna sarasam
Amudham pongum sevvaayil
Vanjikkodi en nenjai pidi
Enna padi en vannak kili

Male : Thaenoorum mutham oru aayiram thaan
Thaanaaga sorgam varum nee irundhaal
Thaenoorum mutham oru aayiram thaan
Thaanaaga sorgam varum nee irundhaal

Male : Thanga thattu thaalam thattu
Maedai ittu maelam kottu

Female : Naanaachu solli thara kaathirukken
Naalaachu unnai enni poothirukken

Female : Kannil enakku enna neruppu
Mayakkam ini theeraadhu
Kanni enakkum kaalai unakkum
Oru naal sugam podhaadhu

Female : Chinnavarae Male : Hmm mm
Female : En mannavarae Male : Aahaa
Female : Innum pidi en inba vari
Male : Hahaha
Female : Thaalaamal kaalgal rendum
Thallaadudhae
Thanneerum ingu romba soodaagudhu

Female : Alli thelikka thanni iraikka
Malarum indha poonjolai

Male : Nenjam kalikka nitham kulikka
Kulirum indha thaenodai
Kothu kothaai venmuthu muthaai
Konjudhadi en inba malar

Female : Paaraattu ketkum pallikkoodathilae

Male : Thaerottam thendral andhi naerathilae

Female : Paaraattu ketkum pallikkoodathilae

Male : Thaerottam thendral andhi naerathilae

Male : Thanga thattu thaalam thattu
Female : Maedai ittu maelam kottu
Male : Haa naanaachu solli thara kaathirukken
Female : Haan naalaachu unnai enni poothirukken
Male : Hoi naanaachu solli thara kaathirukken
Female : Haan haa naalaachu unnai enni poothirukken

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : தங்கத் தட்டு தாளம் தட்டு
மேடை இட்டு மேளம் கொட்டு
நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்
நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

ஆண் : கண்ணைக் கவரும் தங்கக் கலசம்
இவளே ஒரு பொற்கோயில்
என்ன நளினம் என்ன சரசம்
அமுதம் பொங்கும் செவ்வாயில்
வஞ்சிக்கொடி என் நெஞ்சைப் படி
எண்ணப்படி என் வண்ணக் கிளி

ஆண் : தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான்
தானாக சொர்க்கம் வரும் நீ இருந்தால்
தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான்
தானாக சொர்கம் வரும் நீ இருந்தால்

ஆண் : தங்கத் தட்டு தாளம் தட்டு
மேடை இட்டு மேளம் கொட்டு

பெண் : நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

பெண் : கண்ணில் எனக்கு என்ன நெருப்பு
மயக்கம் இனி தீராது
கன்னி எனக்கும் காளை உனக்கும்
ஒரு நாள் சுகம் போதாது

பெண் : சின்னவரே
ஆண் : ஹ்ம்ம் ம்ம்
பெண் : என் மன்னவரே
ஆண் : ஆஹா
பெண் : இன்னும் பிடி என் இன்ப வரி
ஆண் : ஹஹஹா
பெண் : தாளாமல் கால்கள் ரெண்டும்
தள்ளாடுது
தண்ணீரும் இங்கு ரொம்ப சூடாகுது

பெண் : அள்ளித் தெளிக்க தண்ணி இரைக்க
மலரும் இந்தப் பூஞ்சோலை

ஆண் : நெஞ்சம் களிக்க நித்தம் குளிக்க
குளிரும் இந்தத் தேனோடை
கொத்துக் கொத்தாய் வெண்முத்து முத்தாய்
கொஞ்சுதடி என் இன்ப மலர்

பெண் : பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே

ஆண் : தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே

பெண் : பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே

ஆண் : தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே

ஆண் : தங்கத் தட்டு தாளம் தட்டு
பெண் : மேடை இட்டு மேளம் கொட்டு
ஆண் : ஹா நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
பெண் : ஹான் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்
ஆண் : ஹோய் நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
பெண் : ஹான் ஹா நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here