Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga theaerodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Antha rajathi paarvaiyilae
Intha rajavum thavamirunthaan

Female : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Thanga theaerodum azhaginilae
Intha rajathi koluvirunthaal

Female : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal

Male : Aananthamaa illai perinbamaa
Endru ariyaamal thadumaarinaal
Aananthamaa illai perinbamaa
Endru ariyaamal thadumaarinaal

Female : Avan asaiyaamal mugam nokkinaan
Ival aattraamal nilam nokkinaal
Avan asaiyaamal mugam nokkinaan
Ival aattraamal nilam nokkinaal

Female : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal

Male : Thaagangalil varum ragangalil
Mugam senthoora kadalaadinaal
Thaagangalil varum ragangalil
Mugam senthoora kadalaadinaal

Female : Avan kadalaadum padakaaginaan
Ival udalaavi porulaaginaal
Avan kadalaadum padakaaginaan
Ival udalaavi porulaaginaal

Male : Thanga thearodum azhaginilae
Intha rajathi koluvirunthaal
Female : Antha rajathi paarvaiyilae
Intha rajavum thavamirunthaan

Male : Thanga thearodum azhaginilae
Female : Intha rajathi koluvirunthaal
Male : Intha rajavum thavamirunthaan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்…….

பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்……

பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆண் : ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்
ஆனந்தமா இல்லை பேரின்பமா
என்று அறியாமல் தடுமாறினாள்

பெண் : அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்
அவன் அசையாமல் முகம் நோக்கினான்
இவள் ஆற்றாமல் நிலம் நோக்கினாள்

ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

பெண் : பால் வண்ணமா இல்லை தேன் கிண்ணமா
என்று பாராட்டி நகையாடினான்
ஆண் : அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்
அவள் வேலாடும் விழி வீசினாள்
மன்னன் விளையாடும் களம் ஆகினாள்

பெண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்

ஆண் : தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்
தாகங்களில் வரும் ராகங்களில்
முகம் செந்தூர கடலாடினாள்

பெண் : அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்
அவன் கடலாடும் படகாகினான்
இவள் உடலாவி பொருளாகினாள்

ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
பெண் : அந்த ராஜாத்தி பார்வையிலே
இந்த ராஜாவும் தவமிருந்தான்…….

ஆண் : தங்கத் தேரோடும் அழகினிலே
பெண் : இந்த ராஜாத்தி கொலுவிருந்தாள்
ஆண் : இந்த ராஜாவும் தவமிருந்தான்…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here