Singers : T. M. Soundararajan and Seergazhi.S.Govindharajan

Music by : M. S. Vishwanathan

Male : Thanga thaerodum veedhiyilae…
Ae…ae….ae….ae….ae…
Thanga thaerodum veedhiyilae… hae…

Male : Thanga thaerodum veedhiyilae
Oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam

Male : Podu…
Hae hae hae hae
Haehae haehae haehae

Both : Thanga thaerodum veedhiyilae
Oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam

Male : Kaala neram serum podhu
Kazhudhai vandhu marichaalum
Kaariyangal nadakkumadaa
Suruttu sundharam pillae…

Male : Aa… ada suruttu sundharam pillae… ae…
Aa… aa… suruttu sundharam pillae
Suruttu sundharam pillae

Male : Kaala neram serum podhu
Kazhudhai vandhu marichaalum
Kaariyangal nadakkumadaa
Suruttu sundharam pillae
Nalla kannaalae paathukkadaa
Thiruttu thandhiram illae

Male : Aahaa paruppum undu
Neiyum undu
Paayaasamum vadaiyum undu

Male : Paruppum undu neiyum undu
Paayaasamum vadaiyum undu
Eduthu potta elaiyai paakka
Veliyil nillungadaa
Adhai echi ela koravan pola
Vazhichi thinnungadaa

Both : Thanga thaerodum veedhiyilae
Oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam

Male : Aahaa …hae…aahaaa

Male : Niruthu ayithae…

Male : Haei…

Male : Ae ayithae

Male : Unna thaan veliyila vaa

Male : Sri dhevi thaan pirandha
Seiyathiru paarkkadalil
Sri dhevi thaan pirandha
Seiyathiru paarkkadalil
Moodhevi pol pirandha
Maadi veettu raani
Iva munnaalil avadharitha raamaayana kooni
Raamaayana kooni

Male : Aa hae ponna pethu valarthavalaa
Purushanukku paninjavalaa

Male : Ponna pethu valarthavalaa
Purushanukku paninjavalaa
Buthiyulla pillaiya thaan pethu vittaalaa
Iva matthavanga kudumbatha thaan
Vaazha vittaalaa

Both : Thanga thaerodum veedhiyilae
Oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam

Male : Haahaa haa haa haahaa

Male : Ponnu thaayi chinna thaayi
Pombalaiyaa pirandhaalum

Male : Ponnu thaayi chinna thaayi
Pombalaiyaa pirandhaalum
Aambala pol pesuviyae aayaadi aayaa
Ini aduthavarai pesaadhae vaayaadi vaayaa

Male : Aaha ponnu mela kalangam sonnaa
Kannu rendum pogumunnu

Male : Aaha ponnu mela kalangam sonnaa
Kannu rendum pogumunnu
Unna petha appan sonnaan aayaadi aayaa
Nee unna konjam paarthukkadi vaayaadi vaayaa

Both : Thanga thaerodum veedhiyilae
Oorgolam pogudhadaa
Sevvaazhai pandhalilae latchumi kalyaanam
Nalla singaara medaiyilae latchumi kalyaanam

Male : Hae hae hae haa hae hae hae haa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி எஸ். கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கத் தேரோடும் வீதியிலே…..
ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ…..
தங்கத் தேரோடும் வீதியிலே ஹேய்…..

ஆண் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஆண் : போடு
ஹேய் ஹேய் ஹேய் ஹே
ஹேஹே ஹேஹே ஹேஹே

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஆண் : கால நேரம் சேரும் போது
கழுதை வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா
சுருட்டு சுந்தரம் பிள்ளே….

ஆண் : ஆ….அட சுருட்டு சுந்தரம் பிள்ளே….ஏ….
ஆஅ…..ஆ…..சுருட்டு சுந்தரம் பிள்ளே….
சுருட்டு சுந்தரம் பிள்ளே….

ஆண் : கால நேரம் சேரும் போது
கழுதை வந்து மறிச்சாலும்
காரியங்கள் நடக்குமடா
சுருட்டு சுந்தரம் பிள்ளே….
நல்ல கண்ணாலே பார்த்துக்கடா
திருட்டு தந்திரம் இல்லே

ஆண் : ஆஹா பருப்பும் உண்டு
நெய்யும் உண்டு
பாயாஸமும் வடையும் உண்டு

ஆண் : பருப்பும் உண்டு நெய்யும் உண்டு
பாயாஸமும் வடையும் உண்டு
எடுத்து போட்ட எலைய பார்க்க
வெளியில் நில்லுங்கடா
அதை எச்சி இல கொறவன் போல
வழிச்சு தின்னுங்கடா

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஆண் : ஆஹா….ஹே….ஆஹா….

ஆண் : நிறுத்து அயித்தே….

ஆண் : ஹேய்….

ஆண் : ஏ அயித்தே

ஆண் : உன்னதான் வெளியில வா

ஆண் : ஸ்ரீ தேவிதான் பிறந்த
செய்யத்திரு பாற்கடலில்
ஸ்ரீ தேவிதான் பிறந்த
செய்யத்திரு பாற்கடலில்
மூதேவி போல் பிறந்த
மாடி வீட்டு ராணி
இவள் முன்னாளில் அவதரித்த ராமாயணக் கூனி
ராமாயணக் கூனி

ஆண் : ஆ ஹே பொண்ண பெத்து வளத்தவளா
புருஷனுக்கு பணிஞ்சவளா

ஆண் : பொண்ண பெத்து வளத்தவளா
புருஷனுக்கு பணிஞ்சவளா
புத்தியுள்ள பிள்ளையத்தான் பெத்து விட்டவளா
இவ மத்தவங்க குடும்பத்த தான்
வாழ விட்டவளா

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஆண் : ஹாஹா ஹா ஹா ஹாஹா

ஆண் : பொன்னுத்தாயி சின்னத்தாயி
பொம்பளையா பிறந்தாலும்

ஆண் : பொன்னுத்தாயி சின்னத்தாயி
பொம்பளையா பிறந்தாலும்
ஆம்பள போல் பேசுவியே ஆயாடி ஆயா
இனி அடுத்தவரை பேசாதே வாயாடி ஆயா

ஆண் : ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு

ஆண் : ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா
கண்ணு ரெண்டும் போகுமின்னு
உன்ன பெத்த அப்பன் சொன்னான் ஆயாடி ஆயா
நீ ஒன்ன கொஞ்சம் பாத்துக்கடி வாயாடி ஆயா

இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே
ஊர்கோலம் போகுதடா
செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம்
நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம்

ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here