Singers : K. J. Yesudas and P. Susheela

Music by : M. S. Viswanathan

Male : Thanga thoniyilae
Thavazhum pen azhagae
Nee kanavu kannigaiyo
Illai kaadhal thevathaiyo

Female : Vanna paavai
Kanni thaenai
Kannam ennum kinnam thanthu
Unna sonnaalo

Female : Thanga thoniyilae
Thavazhum penn azhagae
Naan kanavil vanthavalo
Un manathil nindravalo

Male : Minnal kolam kannil poda
Yaar sonnatho
Female : Kolam podum neela kannil
Yaar nindratho

Male : Menmai konjam pennmai enna
Paadal peraathatho
Innum konjam solla cholla
Kaadhal undaanatho

Male : Thanga thoniyilae
Thavazhum penn azhagae
Female : Naan kanavil vanthavalo
Un manathil nindravalo

Male : Alli poovai killi paarkka
Naal ennavo
Female : Killum pothae kanni pogum
Poo allavo

Male : Anjum kenjum aasai nenjam
Naanam vidaathatho
Acham vetkkam vittu ponaal
Thaanae varaathatho

Female : Thanga thoniyilae
Thavazhum penn azhagae
Male : Nee kanavu kannigaiyo
Illai kaadhal thevathaiyo

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ

பெண் : வண்ணப் பாவை
கன்னித் தேனை
கன்னம் என்னும் கிண்ணம் கொண்டு
உண்ணச் சொன்னாளோ

பெண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ

ஆண் : மின்னல் கோலம்
கண்ணில் போட யார் சொன்னதோ
பெண் : கோலம் போடும்
நீலக் கண்ணில் யார் நின்றதோ

ஆண் : மென்மை கொஞ்சும்
பெண்மை என்ன பாடல் பெறாததோ
பெண் : இன்னும் கொஞ்சம்
சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

ஆண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
பெண் : நான் கனவில் வந்தவளோ
உன் மனதில் நின்றவளோ

ஆண் : அல்லி பூவைக்
கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
பெண் : கிள்ளும் போதே
கன்னிப் போகும் பூ அல்லவோ

ஆண் : அஞ்சும் கெஞ்சும்
ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
பெண் : அச்சம் வெட்கம்
விட்டு போனால் தானே வராததோ

பெண் : தங்கத் தோணியிலே
தவழும் பெண்ணழகே
ஆண் : நீ கனவுக் கன்னிகையோ
இல்லை காதல் தேவதையோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here