Singer : S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Mmm..mmm..mmm…mm…mm…mmm…
Mmm..mmm..mmm…mm…mm…mmm…

Female : Thanga thuraiyae moonaam piraiyae
Aaro aariraro
Thanga thuraiyae moonaam piraiyae aaro aariraro
Thaayaar paada… aa… aaa…
Thaayaar paada vaayum illai annan paarkka kannum illai
Ammaa pola paattu solven aaro aariraro

Female : Thanga thuraiyae moonaam piraiyae
Aaro aariraro

Female : Naanae undhan thottil endru nenjil aadadaa
Thaenae undhan mazhalai endru neeyae paadadaa
Kanmani… paadum paattai annai kaettaal
Padum paattai enna maattaal
Unakkaaga dhinam vaazhum thaai thaanae dheivam

Female : Thanga thuraiyae moonaam piraiyae
Aaro aariraro
Ammaa pola paattu solven aaro aariraro

Female : Poovo ponno raajaa undhan vannam ennadaa
Kannan undhan annan kaettaan kaadhil solladaa
Kanmani… thandhai pola paerai vaangu
Paerai kondu oorai vaangu
Edhir kaalam nalamaagum pugazh vaasam veesum

Female : Thanga thuraiyae moonaam piraiyae
Aaro aariraro
Thanga thuraiyae moonaam piraiyae aaro aariraro
Thaayaar paada vaayum illai annan paarkka kannum illai
Ammaa pola paattu solven aaro aariraro

Female : Thanga thuraiyae moonaam piraiyae
Aaro aariraro

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்…..ம்ம்ம்….
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்…..ம்ம்ம்….

பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
தாயார் பாட… ஆ… ஆ…
தாயார் பாட வாயும் இல்லை
அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ

பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ

பெண் : நானே உந்தன் தொட்டில் என்று நெஞ்சில் ஆடடா
தேனே உந்தன் மழலை என்று நீயே பாடடா
கண்மணி… பாடும் பாட்டை அன்னை கேட்டால்
படும் பாட்டை எண்ண மாட்டாள்
உனக்காக தினம் வாழும் தாய் தானே தெய்வம்

பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ

பெண் : பூவோ பொன்னோ ராஜா உந்தன் வண்ணம் என்னடா
கண்ணன் உந்தன் அண்ணன் கேட்டான் காதில் சொல்லடா
கண்மணி… தந்தை போல பேரை வாங்கு
பேரைக் கொண்டு ஊரை வாங்கு
எதிர் காலம் நலமாகும் புகழ் வாசம் வீசும்

பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ
தங்கத் துரையே மூணாம் பிறையே ஆரோ ஆரிரரோ
தாயார் பாட வாயும் இல்லை
அண்ணன் பார்க்க கண்ணும் இல்லை
அம்மா போல பாட்டு சொல்வேன் ஆரோ ஆரிரரோ

பெண் : தங்கத் துரையே மூணாம் பிறையே
ஆரோ ஆரிரரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here