Singers : Mano and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Anbu seedhanam thara naan dhinam
Ninaiththaen oo……oo…oo….

Male : Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu

Male : Ponnaalae valai sootti
Pudhu vairam nagai pootti
Kalyaana vaazhththukka naan solla
En aasai enai vaatta
Adhai naanum niraivettra
Rajathi rajaavum naan alla

Male : Nesamum anbum ennidamthaan
Naan athai thanthaen unnidamthaan
Aaruyir annan yaezhaithaan

Male : Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Anbu seedhanam thara naan dhinam
Ninaiththaen oo……oo…oo….

Male : Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu

Female : Naal thorum udal vaadi
Enakkaaga porul thaedi
Nee kanda thunbangal pothaathaa
Nee thanthaai nalam paadi
Oru roopaai oru kodi
Nee seitha seer endru aagaathaa

Female : Veroru mannin mangai ival
Aayinum annan thangai ival
Paasangal endrum neegaathu

Male : Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Anbu seedhanam thara naan dhinam
Ninaiththaen oo……oo…oo….

Male : Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu
Thangachi kaalukkoru thanga kolusu
Muththaaram mookkuththigal paththu thinusu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
அன்புச் சீதனம் தர நான் தினம்
நினைத்தேன் ஓ…….ஓ…….ஓ……

ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு

ஆண் : பொன்னாலே வளை சூட்டி
புது வைரம் நகை பூட்டி
கல்யாண வாழ்த்துக்கள் நான் சொல்ல
என் ஆசை எனை வாட்ட
அதை நானும் நிறைவேற்ற
ராஜாதி ராஜாவும் நான் அல்ல

ஆண் : நேசமும் அன்பும் என்னிடம்தான்
நான் அதை தந்தேன் உன்னிடம்தான்
ஆருயிர் அண்ணன் ஏழைதான்

ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
அன்புச் சீதனம் தர நான் தினம்
நினைத்தேன் ஓ…….ஓ…….ஓ……

ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு

பெண் : நாள் தோறும் உடல் வாடி
எனக்காக பொருள் தேடி
நீ கண்ட துன்பங்கள் போதாதா
நீ தந்தாய் நலம் பாடி
ஒரு ரூபாய் ஒரு கோடி
நீ செய்த சீர் என்று ஆகாதா

பெண் : வேறொரு மண்ணின் மங்கை இவள்
ஆயினும் அண்ணன் தங்கை இவள்
பாசங்கள் என்றும் நீங்காது

பெண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு…..
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
அன்புச் சீதனம் உந்தன் பொன் மனம்
அது போதும்…..ஓ…….ஓ…….ஓ……

பெண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு…..
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு
தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு
முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here