Singers : S. P. Balasubrahmanyam, Vani Jairam and Chorus

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Thangachi ponnu thangachi ponnu
Thalai kuninjukkammaa summaa
Tharaiya paaththukkammaa haei haei haei

Male : Thangachi ponnu thangachi ponnu
Thalai kuninjukkammaa summaa
Tharaiya paaththukkammaa
Sarasam puriya mappillai vanthaa
Thalliye ninnukkammaa
Mella mella saathagam pannikkammaa….

Male : Sarasam puriya mappillai vanthaa
Thalliye ninnukkammaa
Mella mella saathagam pannikkammaa….aa…..

Female : Mappillai aiyya mappillai aiyya
Santharppam paaththukkaiyaa
Adikkadi aththara poosikkaiyaa
Mappillai aiyya mappillai aiyya
Santharppam paaththukkaiyaa
Adikkadi aththara poosikkaiyaa

Female : Manamagal unnai suttri varumpadi
Manthiram pottukkaiyaa
Pudhpudhu thanthiram pannikkaiyaa….aa…..

Chorus : Pulpul paravai ondril ondru
Jodiyum searnthaachu
Daantakka daantakka daantakka
Daantakka daantakka daandandaa

Chorus : Pulpul paravai ondril ondru
Jodiyum searnthaachu
Daantakka daantakka daantakka
Daantakka daantakka daandandaa

Female : Jigujigu neramum paarthaachu…aa…aa…aa…

Male : Engal veettu ponnu vayathula
Ethanai pillai undu azhagaa
Chithiram pola undu

Male : Engal veettu ponnu vayathula
Ethanai pillai undu azhagaa
Chithiram pola undu
Aa….aa….aa…aaa….aa…aa….aa…aa….

Chorus : Engal veettu ponnu vayathula
Ethanai pillai undu azhagaa
Chithiram pola undu

Male : Singam pola mappillaiyinnu
Seekkiram paarpathundu pillaiyai
Seekkiram paarpathundu

Female : Kaiya pudichaa pilla porakkum
Mappilla mappillathaan ammaadi
Aambilla aambillathaan

Female : Kaiya pudichaa pilla porakkum
Mappilla mappillathaan ammaadi
Aambilla aambillathaan
Aa….aa….aa…aaa….aa…aa….aa…aa….

Female : Kaiya pudichaa pilla porakkum
Mappilla mappillathaan ammaadi
Aambilla aambillathaan

Chorus : Kaiya pudichaa pilla porakkum
Mappilla mappillathaan ammaadi
Aambilla aambillathaan

Female : Kaaththu kidakka thevaiyum illa
Paththukko kaalaththilae adhuvum
Paththaam maasathula

Female : Kaaththu kidakka thevaiyum illa
Paththukko kaalaththilae adhuvum
Paththaam maasathula

Chorus : Pulpul paravai ondril ondru
Jodiyum searnthaachu
Daantakka daantakka daantakka
Daantakka daantakka daandandaa

Male : Ettaam vaguppil ettu varusham
Padichchu vanthavaru mappillai
Padichu vanthavaru avar
Eththanaiyo melathaalangalai
Adichu paarthavaru sangeetham
Karaichu kudichavaru…

Female : Mappillai aiyya mappillai aiyya
Santharppam paaththukkaiyaa
Adikkadi aththara poosikkaiyaa
Male : Sarasam puriya mappillai vanthaa
Thalliye ninnukkammaa
Mella mella saathagam pannikkammaa….

Chorus : Pulpul paravai ondril ondru
Jodiyum searnthaachu
Daantakka daantakka daantakka
Daantakka daantakka daandandaa

Chorus : Pulpul paravai ondril ondru
Jodiyum searnthaachu
Daantakka daantakka daantakka
Daantakka daantakka daandandaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தங்கச்சி பொண்ணு தங்கச்சி பொண்ணு
தலை குனிஞ்சுக்கம்மா சும்மா
தரைய பாத்துக்கம்மா ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : தங்கச்சி பொண்ணு தங்கச்சி பொண்ணு
தலை குனிஞ்சுக்கம்மா சும்மா
தரைய பாத்துக்கம்மா
சரசம் புரிய மாப்பிள்ளை வந்தா
தள்ளியே நின்னுக்கம்மா
மெல்ல மெல்ல சாதகம் பண்ணிக்கம்மா…

ஆண் : சரசம் புரிய மாப்பிள்ளை வந்தா
தள்ளியே நின்னுக்கம்மா
மெல்ல மெல்ல சாதகம் பண்ணிக்கம்மா….ஆ….

பெண் : மாப்பிள்ளை அய்யா மாப்பிள்ளை அய்யா
சந்தர்ப்பம் பாத்துக்கய்யா
அடிக்கடி அத்தர பூசிக்கய்யா
மாப்பிள்ளை அய்யா மாப்பிள்ளை அய்யா
சந்தர்ப்பம் பாத்துக்கய்யா
அடிக்கடி அத்தர பூசிக்கய்யா

பெண் : மணமகள் உன்னை சுற்றி வரும்படி
மந்திரம் போட்டுக்கய்யா
புதுப்புது தந்திரம் பண்ணிக்கய்யா……ஆ….

குழு : புல்புல் பறவை ஒன்றில் ஒன்று
ஜோடியும் சேர்ந்தாச்சு
டான்டக்க டான்டக்க டான்டக்க
டான்டக்க டான்டக்க டான்டண்டா……

குழு : புல்புல் பறவை ஒன்றில் ஒன்று
ஜோடியும் சேர்ந்தாச்சு
டான்டக்க டான்டக்க டான்டக்க
டான்டக்க டான்டக்க டான்டண்டா……

பெண் : ஜிகுஜிகு நேரமும் பார்த்தாச்சு…ஆ…ஆ…ஆ…..

ஆண் : எங்கள் வீட்டு பொண்ணு வயத்துல
எத்தனை பிள்ளை உண்டு அழகா
சித்திரம் போல உண்டு

ஆண் : எங்கள் வீட்டு பொண்ணு வயத்துல
எத்தனை பிள்ளை உண்டு அழகா
சித்திரம் போல உண்டு…..
ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…ஆ…ஆ…ஆ..

ஆண் : எங்கள் வீட்டு பொண்ணு வயத்துல
எத்தனை பிள்ளை உண்டு அழகா
சித்திரம் போல உண்டு…..

குழு : எங்கள் வீட்டு பொண்ணு வயத்துல
எத்தனை பிள்ளை உண்டு அழகா
சித்திரம் போல உண்டு…..

ஆண் : சிங்கம் போல மாப்பிள்ளையின்னு
சீக்கிரம் பார்ப்பதுண்டு பிள்ளையை
சீக்கிரம் பார்ப்பதுண்டு

ஆண் : சிங்கம் போல மாப்பிள்ளையின்னு
சீக்கிரம் பார்ப்பதுண்டு பிள்ளையை
சீக்கிரம் பார்ப்பதுண்டு

பெண் : கையப் புடிச்சா புள்ள பொறக்கும்
மாப்பிள்ள மாப்பிள்ளதான் அம்மாடி
ஆம்பிள்ள ஆம்பிள்ளதான்…

பெண் : கையப் புடிச்சா புள்ள பொறக்கும்
மாப்பிள்ள மாப்பிள்ளதான் அம்மாடி
ஆம்பிள்ள ஆம்பிள்ளதான்…
ஆ….ஆ….ஆ…..ஆஅ…..ஆ…ஆ…ஆ…ஆ..

பெண் : கையப் புடிச்சா புள்ள பொறக்கும்
மாப்பிள்ள மாப்பிள்ளதான் அம்மாடி
ஆம்பிள்ள ஆம்பிள்ளதான்…

குழு : கையப் புடிச்சா புள்ள பொறக்கும்
மாப்பிள்ள மாப்பிள்ளதான் அம்மாடி
ஆம்பிள்ள ஆம்பிள்ளதான்…

பெண் : காத்துக் கிடக்க தேவையும் இல்ல
பாத்துக்கோ காலத்திலே அதுவும்
பத்தாம் மாசத்துல…..

பெண் : காத்துக் கிடக்க தேவையும் இல்ல
பாத்துக்கோ காலத்திலே அதுவும்
பத்தாம் மாசத்துல…..

குழு : புல்புல் பறவை ஒன்றில் ஒன்று
ஜோடியும் சேர்ந்தாச்சு
டான்டக்க டான்டக்க டான்டக்க
டான்டக்க டான்டக்க டான்டண்டா……

ஆண் : எட்டாம் வகுப்பில் எட்டு வருஷம்
படிச்சு வந்தவரு மாப்பிள்ளை
படிச்சு வந்தவரு அவர்
எத்தனையோ மேளதாளங்களை
அடிச்சு பார்த்தவரு சங்கீதம்
கரைச்சு குடிச்சவரு……

பெண் : மாப்பிள்ளை அய்யா மாப்பிள்ளை அய்யா
சந்தர்ப்பம் பாத்துக்கய்யா
அடிக்கடி அத்தர பூசிக்கய்யா
ஆண் : சரசம் புரிய மாப்பிள்ளை வந்தா
தள்ளியே நின்னுக்கம்மா
மெல்ல மெல்ல சாதகம் பண்ணிக்கம்மா…

குழு : புல்புல் பறவை ஒன்றில் ஒன்று
ஜோடியும் சேர்ந்தாச்சு
டான்டக்க டான்டக்க டான்டக்க
டான்டக்க டான்டக்க டான்டண்டா……

குழு : புல்புல் பறவை ஒன்றில் ஒன்று
ஜோடியும் சேர்ந்தாச்சு
டான்டக்க டான்டக்க டான்டக்க
டான்டக்க டான்டக்க டான்டண்டா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here