Singers : Santhosh Narayanan and Anthony Daasan

Music  by : Santhosh Narayanan and  PradeepKumar

Male : Chilkku jigunu hey jigunu
Chilkku jigunu hey jigunu
Chilkku jigunu hey

Male : {Annabelle peyi varaa
Anbil kutty thaayi varaa} (2)
Annan kaasa aataya pottu
Beauty parlour poi varaa

Male : Make up alli mozhugu
Namma thangachi thaan azhagu
Make up alli mozhugu
Namma thangachi thaan azhagu

Male : {Appan kitta vaththi veppa
Scooty thotta kotti veppa} (2)
Channel ah nee maathi paaru
Kazhuthu mela kaththi vepaa

Male : Angry bird-u ponnu
Veera thangachi thaan kannu
Angry bird-u ponnu
Veera thangachi thaan kannu..heiii

Male : {Vela sonna keka maataa
Manushanavae mathikamaataa} (2)
Seiyalana sethadi na
Poda koondhal nu poyiduva

Male : Kazhuvi kotnadha uduma
Antha style-u yaarukum varuma
Kazhuvi kotnadha uduma
Antha style-u yaarukum varuma

Male : Ragasiyam solli vacha
Pakkuvama moodiduva
FM-u la yethi vittu
Escape aaiyi odiduva
Kola podi moonjila kotti
Suthi suthi aadiduva

Male : Eedu illa evanum
Ada thalapathi thaan varanum
Eedu illa evanum
Enga thalapathi thaan varanum

Male : {Kupura nan vizhunthuputta
Thooki vida nenachirupaa} (2)
Renduthukum naduvula ava
Aramani neram sirichirupa

Male : Aaha enna siruppu
Ithu vaalu vecha porappu
Aaha enna siruppu
Ithu vaalu vecha porappu

Male : {Kaadhalicha pudichiduva
Kaayam patta thudichiduva} (2)
Ennai enni kanneer vitu
Onnum ilanu nadichiduvaa

Male : Vera enna venum
Ava vella manam pothum
Vera enna venum
Ava vella manam pothum

Chorus : Pee pee pee pepee
Pee pee pee pepee
Pepeee…pepepee
Papara pepeee..pepepepeeee…
Pepee pepee papapara
Pepera pepee papapara
Pepeee pepee papapara
Pepee pepee pepeeee…

Male : {Vali ava koduthathilla
Pasiyila naan paduthadhilla} (2)
Kanavanae vanthalum ava
Enna vitu koduthadhilla

Male : Naan thaan ava veli
Vambu panna avan gaali
Naan thaan ava veli
Vambu panna avan gaali

Male : Ava illamaaaaa….
{Ava illama naanum illa
Naa illama avalum illa} (2)
Aana itha enikumae
Naanga veliya sonnadhilla

Male : Thoppul kodi kayiru
Ava mattum thaan yen uyiru
Thoppul kodi kayiru
Ava mattum thaan yen uyiru

Chorus : Papanpapa papan
Papan papan papapan
Papanpapa papan
Papan papan papapan

Male : Thangachiii…..
Thangachiii…..
Thangachiii…..

பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமார்

ஆண் : …………………………………….

ஆண் : {அனபெல் பேயா வாரா
அன்பில் குட்டி தாயா வாரா} (2)
அண்ணண் காச ஆட்டைய போட்டு
பியூட்டி பார்லர் போயி வாரா

ஆண் : மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு
மேக்கப் அள்ளி மொழுகு
நம்ம தங்கச்சி தான் அழகு

ஆண் : {அப்பன் கிட்ட வத்தி வைப்பா
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா} (2)
சேனல நீ மாத்தி பாரு
கழுத்து மேல கத்தி வைப்பா

ஆண் : ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு
ஆங்கிரி பார்டு பொண்ணு
வீர தங்கச்சி தான் கண்ணு

ஆண் : {வேல சொன்னா கேட்க மாட்டா
மனுஷனாவே மதிக்க மாட்டா} (2)
செய்யலைன்னா செத்தடினா
போடா கூந்தலுனு போயிடுவா

ஆண் : கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா
கழுவி கொட்டுனத உடுமா
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ஆண் : ரகசியம் சொல்லி வெச்சா
பக்குவமா மூடிடுவா
எப் எம்-ல ஏத்தி விட்டு
எஸ்கேப் ஆயி ஓடிடுவா
கோல பொடி மூஞ்சில கொட்டி
சுத்தி சுத்தி ஆடிடுவா

ஆண் : ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்
ஈடு இல்ல எவனும்
அட தளபதி தான் வரணும்

ஆண் : {குப்புற நான் விழுந்துபுட்டா
தூக்கி விட நெனச்சிருப்பா} (2)
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ
அரைமணி நேரம் சிரிச்சிருப்பா

ஆண் : ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு
ஆஹா என்ன சிரிப்பு
இது வாலு வெச்ச பொறப்பு

ஆண் : {காதலிச்சா புடிச்சிடுவா
காயம் பட்டா துடிச்சிடுவா} (2)
என்னை என்னி கண்ணீர் விட்டு
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா

ஆண் : வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்
வேற என்ன வேணும்
அவ வெள்ளை மனம் போதும்

குழு : …………………………………

ஆண் : {வலி அவ கொடுத்ததில்ல
பசியில நான் படுத்ததில்ல} (2)
கணவனே வந்தாலும் அவ
என்ன விட்டு கொடுத்ததில்ல

ஆண் : நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி
நான் தான் அவ வேலி
வம்பு பண்ணா அவன் காலி

ஆண் : அவ இல்லாம ….
{அவ இல்லாம நான் இல்ல
நா இல்லாம அவளும் இல்ல} (2)
ஆனா இத என்னைக்குமே
நாங்க வெளிய சொன்னதில்ல

ஆண் : தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு
தொப்புள் கொடி கயிறு
அவ மட்டும் தான் என் உயிரு

குழு : …………………………………………

ஆண் : தங்கச்சி ….தங்கச்சி …
தங்கச்சி ……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here