Singer : Deva

Music by : Sam C. S

Lyrics by : Mohan Rajan

Male : Thangakiliye thangakiliye
Aasai korththu poo
Nenjukuliye vandhu kilichu
En sogam theerthu poo poo

Male : Panjaagi parakkudhu manasu
Unna paathale marakkudhu vayasu
Thaenaaga olikudhu kolusu
Un kannaala en nenja alasu

Male : Nee ponmangani
Oor venpaarpani
Indha bhoologam parkadha
En rambai nee

Male : Thangakiliye thangakiliye
Aasai korththu poo poo
Nenjukuliye vandhu kilichu
En sogam theerthu poo
Poo poo poo

Humming : …………….

Male : Un verala pidikava
Vizhiyila vasikava
Unakkena irukkura neram
Nenappa padichi adha
Nerachi kodukkava
Unakkena iruppadhe podhum

Male : Semmarathula senja azhagae
En kaadhala than sollanume ooyamale
Motha uzhagam kandu viyakum
Vazhkaiyathan vaazhanume theeramale

Male : En sellati nee
En kannati nee
Indha bhoologam paarkadha
En ramba nee

Male : Thangakiliye thangakiliye
Aasai korththu poo
Nenjukuliye vandhu kilichu
En sogam theerthu poo
Poo poo

Male : Panjaagi parakkudhu manasu
Unna paathale marakkudhu vayasu
Thaenaaga olikudhu kolusu
Un kannaala en nenja alasu

Male : Nee ponmangani
Oor venpaarpani
Indha bhoologam parkadha
En rambai nee

பாடகர் : தேவா

இசை அமைப்பாளர் : சாம் சி எஸ்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : தங்ககிளியே தங்ககிளியே
ஆசை கோர்த்து பூ
நெஞ்சுக்குளியே
வந்து கிழிச்சு
சோகம் தீர்த்து போ போ

ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு
உன்ன பாத்தாலே மறக்குது வயசு
தேனாக ஒலிக்குது கொலுசு
உன் கண்ணால என் நெஞ்ச அலசு

ஆண் : நீ பொன்மாங்கனி
ஓர் வெண்பாற்பணி
இந்த பூலோகம் பார்க்காத
என் ரம்ப நீ

ஆண் : தங்ககிளியே தங்ககிளியே
ஆசை கோர்த்து பூ
நெஞ்சுக்குளியே
வந்து கிழிச்சு
சோகம் தீர்த்து போ
போ போ போ

ஆண் :.………………

ஆண் : உன் வெரல பிடிக்கவா
விழியில வசிக்கவா
உனக்கெனா இருக்குற நேரம்
நெனப்ப படிச்சி அத
நெறச்சி கொடுக்கவா
உனக்கென இருப்பதே போதும்

ஆண் : செம்மரத்துல செஞ்ச அழகே
என் காதல தான்
சொல்லனுமே ஓயாமலே
மொத்த உலகம் கண்டு வியக்கும்
வாழ்கைதான் வாழனுமே தீராமலே

ஆண் : என் செல்லாட்டி நீ
என் கண்ணாத்தி நீ
இந்த பூலோகம் பார்க்காத
என் ரம்ப நீ

ஆண் : தங்ககிளியே தங்ககிளியே
ஆசை கோர்த்து பூ
நெஞ்சுக்குளியே
வந்து கிழிச்சு
சோகம் தீர்த்து போ போ

ஆண் : பஞ்சாகி பறக்குது மனசு
உன்ன பாத்தாலே மறக்குது வயசு
தேனாக ஒலிக்குது கொலுசு
உன் கண்ணால என் நெஞ்ச அலசு

ஆண் : நீ பொன்மாங்கனி
ஓர் வெண்பாற்பணி
இந்த பூலோகம் பார்க்காத
என் ரம்ப நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here