Singers : G. V. Prakash Kumar and Arivu

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Arivu

Male : Rarara rarara raa
Rara rarararara raa
Laane thangalaane
Vella vaa vaa aadhiyone
Chorus : Laane thangalaane
Vella vaa vaa aadhiyone
Laane thangalaane
Vella vaa vaa aadhiyone

Male : Varunam valu udaiyum
Nam tharunam adhu viraiyum
Mann sanamum thalai nimirum
Munn parai engilum araiyum

Male : Varunam valu udaiyum
Nam tharunam adhu viraiyum
Mann sanamum thalai nimirum
Munn parai engilum araiyum araiyum

Male and Chorus : Sel… poridu motham maarida
Vel …vaaloda vanjam seevida
Sol …yaarena andam koorida
Nil …aayiram vengai naamena…

Male and Chorus : Sel… poridu motham maarida
Vel …vaaloda vanjam seevida
Sol …yaarena andam koorida
Nil …aayiram vengai naamena…

Male : Laane thangalaane
Vella vaa vaa aadhiyone
Chorus : Laane thangalaane
Vella vaa vaa aadhiyone
Laane thangalaane
Vella vaa vaa aadhiyone

Male and Chorus : Erikanaliruvili aramadhu valineri
Thaga thaga thaga thanalinamunadhari

Male : Thisaiyettum thaga thaga thaga
Isai kottum para para para
Osarattum vara vara vara
Kai thattum karumegham
Dam dam dara dam dam dara dam
Dam dam dara dam dam dara dam

Male : Laane ..laane…laane..laane…laane ..adhiyone…

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பாடல் ஆசிரியர் : அறிவு

 ஆண் : ராராரா ராராரா ரா
ராராரா ராராரா ரா
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

குழு : லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

ஆண் : வருணம் வலு உடையும்
நம் தருணம் அது விரையும்
மண் சனமும் தலை நிமிரும்
முன் பறை எங்கும் அறையும்

ஆண் : வருணம் வலு உடையும்
நம் தருணம் அது விரையும்
மண் சனமும் தலை நிமிரும்
முன் பறை எங்கும் அறையும் அறையும்

ஆண் மற்றும் குழு : செல்
போரிடு மொத்தம் மாறிட
வெல்
வாளோடு வஞ்சம் சீவிட
சொல்
யாரென அந்தம் கூறிட
நில்
ஆயிரம் வேங்கை நாமென

ஆண் மற்றும் குழு : செல்
போரிடு மொத்தம் மாறிட
வெல்
வாளோடு வஞ்சம் சீவிட
சொல்
யாரென அந்தம் கூறிட
நில்
ஆயிரம் வேங்கை நாமென

ஆண் : லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

குழு : லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே
லானே தங்கலானே
வெல்ல வா வா ஆதியோனே

ஆண் மற்றும் குழு : எரிகனலிருவிளி
அறமது வழிநெறி
தக தக தக தக தக தக தனலினமுனதரி

ஆண் : திசையெட்டும் தக தக தக
இசை கொட்டும் பர பர பர
ஒசரட்டும் வர வர வர
கைதட்டும் கருமேகம்
டம் டம் தர டம் டம் தர டம்
டம் டம் தர டம் டம் தர டம்

ஆண் : லானே லானே லானே
லானே லானே ….ஆதியோனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here