Singers : Ananthu and Karthik

Music by : Vijay Antony

Male : Thangama vairama enna solla
Ivan gunathukku yedhum eedu illa
Sondhama bandhama enna solla
Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male : Saththiyama.. naa solluranda..
Ivan sathiyamae thothu nikkum nallavanda
Suththathilum suththa thangamada
Indha annathurai…

Male : Thangama vairama enna solla
Ivan gunathukku yedhum eedu illa
Sondhama bandhama enna solla
Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male : Kanneerilae vaazhuvaan..
Nee kanneer vittaa thaanguvaan
Kanneerilae vaazhuvaan..
Nee kanneer vittaa thaanguvaan

Male : Thannai nambi yaarum vandhaal
Uyira koduthu thookkuvaan
Eruva.. aaa….
Yerikka yerikka thiruneeru..
Ivana ….aaaa…aaah…
Padikka padikka varalaaru..

Male : Saththiyama.. naa solluranda..
Ivan sathiyamae thothu nikkum nallavanda
Suththathilum suththa thangamada
Indha annathurai…

Male : Thangama vairama enna solla
Ivan gunathukku yedhum eedu illa
Sondhama bandhama enna solla
Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male : Ottumoththa paasamum..
Oththa uruvil thondruthae..
Ottumoththa paasamum..
Oththa uruvil thondruthae..

Male : Vettupatta kaayamum..
Vaaithiranthu pesuthae..
Uzhiyinnn…..uuuuu…
Valiyai porukkum silai paaru
Ivanin…..uuu…..
Valiyil irukku kadhai nooru..

Male : Saththiyama.. naa solluranda..
Ivan sathiyamae thothu nikkum nallavanda
Suththathilum suththa thangamada
Indha annathurai…

Male : Thangama vairama enna solla
Ivan gunathukku yedhum eedu illa
Sondhama bandhama enna solla
Oru aabathunnaa vandhu nippan indha pulla

Male : Saththiyama.. naa solluranda..
Ivan sathiyamae thothu nikkum nallavanda
Suththathilum suththa thangamada
Indha annathurai…

 

பாடகர்கள் : அனந்து, கார்த்திக்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : கண்ணீரிலே
வாழுவான் நீ கண்ணீர்
விட்டா தாங்குவான்
கண்ணீரிலே வாழுவான்
நீ கண்ணீர் விட்டா
தாங்குவான்

ஆண் : தன்னை நம்பி
யாரும் வந்தால் உயிர
கொடுத்து தூக்குவான்
எருவா எரிக்க எரிக்க
திருநீறு இவன ஆஆ
ஆஆ படிக்க படிக்க
வரலாறு

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : ஒட்டுமொத்த
பாசமும் ஒத்த உருவில்
தோன்றுதே ஒட்டுமொத்த
பாசமும் ஒத்த உருவில்
தோன்றுதே

ஆண் : வெட்டுப்பட்ட
காயமும் வாய்திறந்து
பேசுதே உளியின் வலியை
பொறுக்கும் சிலை பாரு
இவனின் வலியில் இருக்கு
கதை நூறு

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here