Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Chandrabose

Male : Thangamani rangamani vaammaa nee
Female : Aa haa haa
Vellimani vairamani poo maeni
Male : Hae hae haei
Ennirandu kannin mani maanae nee
Ennarugae nee kavani naanae nee

Male : Thangamani rangamani vaammaa nee
Female : Vellimani vairamani poo maeni
Male : Ennirandu kannin mani maanae nee
Female : Ennarugae nee kavani naanae nee

Male : Adi thangamani rangamani vaammaa nee
Female : Vellimani vairamani poo maeni

Male : Eththanaiyo eththanaiyo roja poo
Aththanaikkum pani thulithaan maaraappoo
Aa….aa….aa….aah…rapappaa
Female : Intha idam nanthavanam poonthoppu
Kaiya vachhcu nee parichchaa pollaappoo

Male : Medhuvaa kaipattaa valikkaathu haan
Female : Adhuthaan enkitta nadakkaathu
Male : Adi neerottam paayatha poonthottam yaedhu

Male : Thangamani rangamani vaammaa nee
Female : Vellimani vairamani poo maeni
Male : Ennirandu kannin mani maanae nee
Female : Ennarugae nee kavani naanae nee

Male : Thangamani rangamani vaammaa nee
Female : Vellimani vairamani poo maeni

Male : Kannanukku kadhaliyae radhaathaan
Kitta vanthu kattikkadi thodhaaththaan
Female : Hae hae hae…ae….laa la la lalalaa
Uchchi mudhal paadham varai theendaathae
Unarchchikalai Padipadiyaai thoondaathae

Male : Aang….kedachchaa naanunthaan viduvenaa ahahaa
Female : Kettaa kettathum tharuvenaa
Male : Adi vilakkeththum pozhuthaachchu
Vilaiyaadalaamaa….

Male : Thangamani rangamani vaammaa nee
Female : Vellimani vairamani poo maeni
Male : Ennirandu kannin mani maanae nee
Female : Ennarugae nee kavani naanae nee

Male : Hae thangamani rangamani vaammaa nee
Female : Vellimani vairamani poo maeni…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : ஆ ஹா ஹா…
வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : ஹே ஹே ஹேய்
என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ
ஆ….ஆ…..ஆ……ஆஹ்….ரபப்பா
பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ

ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது ஹான்
பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது
ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி

ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான்
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாத்தான்
பெண் : ஹே ஹே ஹே….ஏ…..லா ல ல லலலா
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே

ஆண் : ஆங்..கெடச்சா நானுந்தான் விடுவேனா அஹஹா
பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா
ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு
விளையாடலாமா…………

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ

ஆண் : ஹே தங்கமணி ரங்கமணி வாம்மா நீ
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here