Singers : Adnan Sami and Priyadarshini

Music by : Devi Sri Prasad

Male : Hey pattampoochi pattampoochi
Vekkapattu sirikkuthu
Kada meesa kada messa
Etti katti pidikkuthu
Pothi vecha aasai ellaam
Pathikittu eriyuthu
Kaadhal ennum puyal ippo
Koora pikka adikuthu..
Eh eh eh eh

Male : Moochu nikkuthu
Pechu thikkudhu
Manassu sokkuthu unnaala

Female : Aasa pinnudhu
Ussura thinnuthu
Etho pannudhu unnaala

Male : Pudhusaaga enna aarambicha
Kanavaala nencha oora vecha
Azhagaala enna aara vacha
Chorus : Haiyo haiyo haiyo

Female : Viral neetti enna vegavecha
Sugamaaga enna saagavacha
Enna thaandi enna pogavacha
Chorus : Haiyo haiyo haiyo

Male : Thangamae thangamae enna aachu
Unna paathathum nenchilae pongalaachu
Female : Thangamae thangamae enna aachu
Ada sattunu vaazhkaiyae vannamaachu

Male : Nee vaadagaikku veedu thedum
Seidhi naanum oorukullae ketten
Adi ketten
Naan poovil irukkum thottil ondrai
Nee vasikka kaali seidhu veithen
Adi veithen

Female : Neeril vandhaai
Saarral vandhaai
Neril vandhaai maatrugindraai
Oyivillamalae thullinenae

Male : Poovin edai
Kaatrin edai
Sertha vidai undhan edai
Onnu kudu mookku mela
Viralu vaikkume

Male : Thangamae thangamae enna aachu
Unna paathathum nenchilae pongalaachu
Female : Thangamae thangamae enna aachu
Ada sattunu vaazhkaiyae vannamaachu

Male : Unthan kai ezhuthu
Pottu vaitha
Kaagithathil vaanavillai paarthen
Naan poothen

Female : Unthan kaalgal vantha
Paadhai engum
Mannedethu pookalaaga korthen
Uyir serthen

Male : Kaadhal oru
Female : Kaadhal oru
Male : Bodhai nadhi
Female : Bodhai nadhi
Male : Muzhga kooda thevai illai
Paarkkum pothae unnai saaikkum

Female : Kaadhal oru
Male : Kaadhal oru
Female : Neenda sathi
Male : Neenda sathi
Female : Sogam tharum inbam tharum
Neerum theeyum paadhi paadhi
Serndhu paakkume

Male : Thangamae thangamae enna aachu
Unna paathathum nenchilae pongalaachu
Female : Thangamae thangamae enna aachu
Ada sattunu vaazhkaiyae vannamaachu

பாடகர்கள் : அட்னன் சாமி மற்றும் பிரியதர்ஷினி

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : ஹேய் பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
வெட்கப்பட்டு சிரிக்குது
கடா மீசை கடா மீசை
எட்டி கட்டி பிடிக்குது
பொத்தி வச்ச ஆசை எல்லாம்
பத்திக்கிட்டு எரியுது
காதல் என்னும் புயல் இப்போ
கூரை பிய்க்க அடிக்குது…
ஏ ஏ ஏ ஏ

ஆண் : மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னாலே

பெண் : ஆசை பின்னுது
உசுர தின்னுது
ஏதோ பன்னுது உன்னாலே

ஆண் : புதுசாக என்ன ஆரம்பிச்ச
கனவால நெஞ்ச ஊற வச்ச
அழகாலே என்ன ஆற வச்ச
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

பெண் : விரல் நீட்டி என்ன வேகவச்ச
சுகமாக என்ன சாகவச்ச
என்ன தாண்டி என்ன நோகவச்ச
குழு : ஹைய்யோ ஹைய்யோ ஹைய்யோ

ஆண் : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்ன பாத்ததும் நெஞ்சிலே பொங்கலாச்சு
பெண் : தங்கமே தங்கமே என்ன
ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

ஆண் : மூச்சு நிக்குது பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னாலே

ஆண் : நீ வாடகைக்கு வீடு தேடும்
சேதி தான் ஊருக்குள்ளே கேட்டேன்
அடி கேட்டேன்
நான் பூவில் இருக்கும் தொட்டில்  ஒன்றை
நீ வசிக்க காலி செய்து வைத்தேன்
அடி வைத்தேன்

பெண் : நீரில் வந்தாய்
சாரல் தந்தாய்
நேரில் வந்தாய் மாற்றுகின்றாய்
ஓய்வில்லாமே துள்ளினேனே

ஆண் : பூவின் எடை
காற்றின் எடை
சேர்த்த விடை உந்தன் எடை
ஒன்னு கொடு மூக்கு மேலே
விரலு வைக்குமே

ஆண் : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்னப் பாத்ததும் நெஞ்சிலே பொங்கலாச்சு
பெண் : தங்கமே தங்கமே என்ன
ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு

ஆண் : உந்தன் கை யெழுத்து
போட்டு வைத்த
காகிதத்தில் வானவில்லைப் பார்த்தேன்
நான் பூத்தேன்

பெண் : உந்தன் கால்கள் வந்த
பாதை எங்கும்
மண்ணெடுத்து பூக்களாகப் கோர்த்தேன்
உயிர் சேர்த்தேன்

ஆண் : காதல் ஒரு
பெண் : காதல் ஒரு
ஆண் : போதை நதி
பெண் : போதை நதி
ஆண் : முழ்க கூட தேவை இல்லை
பார்க்கும் போது உன்னைச் சாய்க்கும்

பெண் : காதல் ஒரு
ஆண் : காதல் ஒரு
பெண் : நீண்ட சதி
ஆண் : நீண்ட சதி
பெண் : சோகம் தரும் இன்பம் தரும்
நீரும் தீயும் பாதி பாதி
சேர்ந்து பாக்குமே

ஆண் : தங்கமே தங்கமே என்ன ஆச்சு
உன்னப் பாத்ததும் நெஞ்சிலே பொங்கலாச்சு
பெண் : தங்கமே தங்கமே என்ன
ஆச்சு
அட சட்டுன்னு வாழ்க்கையே வண்ணமாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here