Singer : Kapil Kapilan

Music by : Diwacara Thiyagarajan

Lyrics by : Ajith Kumar Ak

Male : Yee…ehh..ehh..
Ava yaaru enga theriyala
Kai pesi nozhanju vandhaalae
Korala kooda kekkala
Otha usura pudingi kondaalae

Male : Ava yaaru enga theriyala
En manasa muzhungi thinnaalae
Mookku muzhiya paakkala
Oru kodi kerakkam thanthaalae

Male : Thaanaa vandha kaadhal dhevatha
Veenaa pesa neram podhala
Thaena vandhu kottum aasaiya
Venaa solli thalla nenjil thembilla

Male : Thangameenae thangameenae
Nenappula thulli gudhikkira
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala

Male : Thangameenae thangameenae
Nenappula thulli gudhikkira
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala

Male : Maiya theettura kannukkullaara
Enna paakaa yenguren
Kammal kaadhoram padikkum raagatha
Kekkum naala theduren

Male : Kedaiyaa kedanthen
Ava veral naga idukkula mannaaga
Varamaa nenachen
Kulichadhum ava kaluthula neeraaga
Valinjadhum en mocham angae

Male : Thangameenae thangameenae
Nenappula thulli gudhikkira
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala

Male : Thangameenae thangameenae
Nenappula thulli gudhikkira
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala

Male : Ava yaaru enga theriyala
Kai pesi nozhanju vandhaalae
Korala kooda kekkala
Otha usura pudingi kondaalae

Male : Ava yaaru enga theriyala
En manasa muzhungi thinnalae
Mookku muzhiya paakkala
Oru kodi kerakkam thanthaalae

Male : Thaanaa vandha kaadhal dhevatha
Veenaa pesa neram podhala
Thaena vandhu kottum aasaiya
Venaa solli thalla nenjil thembilla

Male : Thangameenae thangameenae
Nenappula thulli gudhikkira
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala

Male : Thangameenae thangameenae
Nenappula thulli gudhikkira
Enga poren enna aaren
Nelavaram onnum puriyala

பாடகர் : கபில் கபிலன்

இசை அமைப்பாளர் : திவாகர தியாகராஜன்

பாடல் ஆசிரியர் : அஜித் குமார் ஏ. கே.

ஆண் : ஏ..ஏஹ் ..ஏஹ் …
அவ யாரு எங்க தெரியல
கை பேசி நொழஞ்சு வந்தாளே
குரல கூட கேக்கல
ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே

ஆண் : அவ யாரு எங்க தெரியல
என் மனச முழங்கி தின்னாளே
மூக்கு முழிய பாக்கல
ஒரு கோடி கெரக்கம் தந்தாளே

ஆண் : தானா வந்த காதல் தேவதை
வீணா பேச நேரம் போதல
தேனா வந்து கொட்டும் ஆசைய
வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல

ஆண் : தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குடிக்கிற
எங்க போறேன் என்ன ஆறேன்
நிலவரம் ஒன்னும் புரியல

ஆண் : தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குடிக்கிற
எங்க போறேன் என்ன ஆறேன்
நிலவரம் ஒன்னும் புரியல

ஆண் : மைய தீட்டுற கண்ணுக்குள்ளறா
என்ன பாக்க ஏங்குறேன்
கம்மல் காதோரம் படிக்கும் ராகத்த
கேக்கும் நாள தேடுறேன்

ஆண் : கெடையா கிடந்தேன் அவ விரல்
நக இடுக்குல மண்ணாக
வரமா நெனச்சேன் குளிச்சதும்
அவ கழுத்துல நீராக
வழிஞ்சதும் என் மோச்சம் அங்கே

ஆண் : தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குடிக்கிற
எங்க போறேன் என்ன ஆறேன்
நிலவரம் ஒன்னும் புரியல

ஆண் : தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குடிக்கிற
எங்க போறேன் என்ன ஆறேன்
நிலவரம் ஒன்னும் புரியல

ஆண் : அவ யாரு எங்க தெரியல
கை பேசி நொழஞ்சு வந்தாளே
குரல கூட கேக்கல
ஓத்த உசுர புடிங்கி கொண்டாளே

ஆண் : அவ யாரு எங்க தெரியல
என் மனச முழங்கி தின்னாளே
மூக்கு முழிய பாக்கல
ஒரு கோடி கிரக்கம் தந்தாளே

ஆண் : தானா வந்த காதல் தேவதை
வீணா பேச நேரம் போதல
தேனா வந்து கொட்டும் ஆசைய
வேணா சொல்லி தள்ள நெஞ்சில் தெம்பில்ல

ஆண் : தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குடிக்கிற
எங்க போறேன் என்ன ஆறேன்
நிலவரம் ஒன்னும் புரியல

ஆண் : தங்கமீனே தங்கமீனே
நெனப்புல துள்ளி குடிக்கிற
எங்க போறேன் என்ன ஆறேன்
நிலவரம் ஒன்னும் புரியல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here