Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Thangangalae naalai thalaivargal
Nam thaayum mozhiyum kangal
Singangalae vaazhum dheivangale
Nam dhesam kaappavar neengal

Male : Thangangalae naalai thalaivargal
Nam thaayum mozhiyum kangal
Singangalae vaazhum dheivangale
Nam dhesam kaappavar neengal

Male : Nam thathaa gandhi mama neru
Thediya selvangal
Kalvi saalai thantha yaezhai thalaivanai
Dhinamum ennungal

Chorus : Nam thathaa gandhi mama neru
Thediya selvangal
Kalvi saalai thantha yaezhai thalaivanai
Dhinamum ennungal

Chorus : …………………

Male : Aram seiyya virumbu endraal
Avvai tharumam seiyyungal
Anbe deivam endraar
Periyor anbudan vaazhungal

Male : Aram seiyya virumbu endraal
Avvai tharumam seiyyungal
Anbe deivam endraar
Periyor anbudan vaazhungal

Male : Yaarum theemai seithaalum
Neengal nanmai seiyyungal
Yaarum poiyyai sonnaalum
Neegal meiyyai sollungal
Nermaiyaai vaazhvathil
Tholviyae illaiyae

Male : Thangangalae naalai thalaivargal
Nam thaayum mozhiyum kangal
Singangalae vaazhum dheivangale
Nam dhesam kaappavar neengal

Chorus : Nam thathaa gandhi mama neru
Thediya selvangal
Kalvi saalai thantha yaezhai thalaivanai
Dhinamum ennungal

Chorus : …………………

Male : Koodum uravu kootturavendru
Ondraai vaazhungal
Koodiya piragu kuttram kaanum
Kolgaiyai thallungal

Male : Koodum uravu kootturavendru
Ondraai vaazhungal
Koodiya piragu kuttram kaanum
Kolgaiyai thallungal

Male : Endrum ondrey seiyyungal
Ondrum nandrae seiyyungal
Nandrum indrae seiyyungal
Neegal edhilum vellungal
Veeranin vaazhvilae
Tholviyae illaiyae….

Male : Thangangalae naalai thalaivargal
Nam thaayum mozhiyum kangal
Singangalae vaazhum dheivangale
Nam dhesam kaappavar neengal

Male : Nam thathaa gandhi mama neru
Thediya selvangal
Kalvi saalai thantha yaezhai thalaivanai
Dhinamum ennungal

Chorus : Nam thathaa gandhi mama neru
Thediya selvangal
Kalvi saalai thantha yaezhai thalaivanai
Dhinamum ennungal

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

ஆண் : தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

ஆண் : நம் தாத்தா காந்தி மாமா நேரு
தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

குழு : நம் தாத்தா காந்தி மாமா நேரு
தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்…

குழு : …………………………

ஆண் : அறம் செய்ய விரும்பு என்றாள்
ஔவை தருமம் செய்யுங்கள்
அன்பே தெய்வம் என்றார்
பெரியோர் அன்புடன் வாழுங்கள்

ஆண் : அறம் செய்ய விரும்பு என்றாள்
ஔவை தருமம் செய்யுங்கள்
அன்பே தெய்வம் என்றார்
பெரியோர் அன்புடன் வாழுங்கள்

ஆண் : யாரும் தீமை செய்தாலும்
நீங்கள் நன்மை செய்யுங்கள்
யாரும் பொய்யை சொன்னாலும்
நீங்கள் மெய்யை சொல்லுங்கள்
நேர்மையாய் வாழ்வதில்
தோல்வியே இல்லையே

ஆண் : தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

குழு : நம் தாத்தா காந்தி மாமா நேரு
தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

குழு : …………………………

ஆண் : கூடும் உறவு கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்
கூடிய பிறகு குற்றம் காணும்
கொள்கையை தள்ளுங்கள்

ஆண் : கூடும் உறவு கூட்டுறவென்று
ஒன்றாய் வாழுங்கள்
கூடிய பிறகு குற்றம் காணும்
கொள்கையை தள்ளுங்கள்

ஆண் : என்றும் ஒன்றே செய்யுங்கள்
ஒன்றும் நன்றே செய்யுங்கள்
நன்றும் இன்றே செய்யுங்கள்
நீங்கள் எதிலும் வெல்லுங்கள்
வீரனின் வாழ்விலே
தோல்வியே இல்லையே

ஆண் : தங்கங்களே நாளை தலைவர்களே
நம் தாயும் மொழியும் கண்கள்
சிங்கங்களே வாழும் தெய்வங்களே
நம் தேசம் காப்பவர் நீங்கள்

ஆண் : நம் தாத்தா காந்தி மாமா நேரு
தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்

குழு : நம் தாத்தா காந்தி மாமா நேரு
தேடிய செல்வங்கள்
கல்வி சாலை தந்த ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here