Singers : T. M. Soundarajan and Seerkazhi Sivachidambaram

Music by : Shankar Ganesh

Male : Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal

Male : Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal

Male : Azhuthu odhungi kidanthaal
Ungal aduppai karaiyaan arikkum

Male : Aayiram peraai thirantaal
Antha arakkanin thimirum adanguum
Aanava peigalai azhippom pagaiyin
Aani verkalai aruppom….

Male : Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male : Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal….

Male : Sinthanai seivathu illai
Idhu thalaigalai aattum pommai
Oru naal soru idaiththaal
Thanmaanam virkkum manthai

Male : Irandu kangalai izhanthum
Idhu entha yugaththil thirunthum
Irandu kangalai izhanthum
Idhu entha yugaththil thirunthum

Male : Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male : Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal….

Male : Kanavan irukkumpothae
Thirudar kattiya thaaliyai aruththaar
Kanavan irukkumpothae
Thirudar kattiya thaaliyai aruththaar

Male : Kanneer vittathu kuzhanthai
Antha kaatchiyai kandu rasiththaar

Male : Velukka poguthu kizhakku
Ada vidinthaal ulagam unakku

Male : Thangangalae ondru saerungal
Than maanam kaakka vaarungal
Male : Kuttram purintha ketta madhigalin
Kottam odukka vaarungal….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..

ஆண் : அழுது ஒதுங்கி கிடந்தால்
உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும்

ஆண் : ஆயிரம் பேராய் திரண்டால்
அந்த அரக்கனின் திமிரும் அடங்கும்
ஆணவ பேய்களை அழிப்போம் பகையின்
ஆணி வேர்களை அறுப்போம்…..

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..

ஆண் : சிந்தனை செய்வது இல்லை
இது தலைகளை ஆட்டும் பொம்மை
ஒரு நாள் சோறு கிடைத்தால்
தன்மானம் விற்கும் மந்தை

ஆண் : இரண்டு கண்களை இழந்தும்
இது எந்த யுகத்தில் திருந்தும்…..
இரண்டு கண்களை இழந்தும்
இது எந்த யுகத்தில் திருந்தும்…..

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..

ஆண் : கணவன் இருக்குபோதே
திருடர் கட்டிய தாலியை அறுத்தார்
கணவன் இருக்குபோதே
திருடர் கட்டிய தாலியை அறுத்தார்

ஆண் : கண்ணீர் விட்டது குழந்தை
அந்த காட்சியை கண்டு ரசித்தார்

ஆண் : வெளுக்கப் போகுது கிழக்கு
அட விடிந்தால் உலகம் உனக்கு…..

ஆண் : தங்கங்களே ஒன்று சேருங்கள்
தன் மானம் காக்க வாருங்கள்
ஆண் : குற்றம் புரிந்த கெட்ட மதிகளின்
கொட்டம் ஒடுக்க வாருங்கள்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here