Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Male : Thanga padhakkathin melae
Oru muthu padhithadhu polae
Undhan pattu kannangalin melae
Ondru thottu koduthidalaamo
Neeyum vittu koduthidalaamo

Female : Aa… aa…aa….aa….aa…aaa…

Male : Thanga padhakkathin melae
Oru muthu padhithadhu polae
Undhan pattu kannangalin melae
Ondru thottu koduthidalaamo
Neeyum vittu koduthidalaamo

Male : Mullai poo pallakku aadai sumandhu
Mella thavazhvadhu kandu
Mullai poo pallakku aadai sumandhu
Mella thavazhvadhu kandu
Oru kodi ennam aasai nenjil
Minni maraivadhu undu
Oru kodi ennam aasai nenjil
Minni maraivadhu undu

Male : Azhagu nadaiyai pazhagum silaiyai
Anaikka vandhenae
Idhazhgal pozhiyum amudha mazhaiyil
Midhakka vandhenae

Male : Thanga padhakkathin melae
Oru muthu padhithadhu polae
Undhan pattu kannangalin melae
Ondru thottu koduthidalaamo
Neeyum vittu koduthidalaamo

Male : Pattaadai thottaada thendral kunindhu
Pakkam nadandhadhu enna
Pattaadai thottaada thendral kunindhu
Pakkam nadandhadhu enna
Uyir kaadhal thalaivan kaaval irukka
Thottu izhuppadhu enna
Uyir kaadhal thalaivan kaaval irukka
Thottu izhuppadhu enna

Male : Paniyil nanaiyum malarin udalil
Kuliredukkaadho
Oruvan madiyil mayangum pozhudhu
Sugam pirakkaadho

Female : Thanga padhakkathin melae
Oru muthu padhithadhu polae
Indha pattu kannangalin melae

Male : Ondru thottu koduthidalaamo
Neeyum vittu koduthidalaamo

Female : Kothodu muthaada vanji kodiyai
Thottu thodarvadhu enna

Female : Kothodu muthaada vanji kodiyai
Thottu thodarvadhu enna
Andhi maalai pozhudhil kaadhal ninaivai
Kotti alappadhu enna
Andhi maalai pozhudhil kaadhal ninaivai
Kotti alappadhu enna

Female : Ooru uravum ariyum varaiyil
Kangal mattodu
Ooru uravum ariyum varaiyil
Kangal mattodu
Mana maalai tholil soodum naalil
Kaigal thottaadu
Mana maalai tholil soodum naalil
Kaigal thottaadu

Female : Thanga padhakkathin melae
Oru muthu padhithadhu polae
Indha pattu kannangalin melae

Male : Ondru thottu koduthidalaamo
Neeyum vittu koduthidalaamo

Female : Aa… aa…aa…aa…
Mm..mm..mm..mm..mm

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே ……ஏ…..
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ

பெண் : ஆஅ……ஆ…..ஆ…..ஆ…..ஆ….ஆஅ…..

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே……ஏ…..
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ

ஆண் : முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து
மெல்லத் தவழ்வது கண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு
ஒரு கோடி எண்ணம் ஆசை நெஞ்சில்
மின்னி மறைவதும் உண்டு

ஆண் : அழகு நடையைப் பழகும் சிலையை
அணைக்க வந்தேனே
இதழ்கள் பொழியும் அமுத மழையில்
மிதக்க வந்தேனே

ஆண் : தங்கப் பதக்கத்தின் மேலே……ஏ…..
ஒரு முத்துப் பதித்தது போலே
உந்தன் பட்டுக் கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ

ஆண் : பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன
பட்டாடை தொட்டாடத் தென்றல் துணிந்து
பக்கம் நடந்தது என்ன
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுப்பது என்ன
உயிர்க்காதல் தலைவன் காவல் இருக்க
தொட்டு இழுப்பது என்ன

ஆண் : பனியில் நனையும் மலரின் உடலில்
குளிர் எடுக்காதோ
ஒருவன் மடியில் மயங்கும்போழுது
சுகம் பிறக்காதோ

பெண் : தங்கப் பதக்கத்தின் மேலே……ஏ…..
ஒரு முத்துப் பதித்தது போலே
இந்த பட்டுக் கன்னங்களின் மேலே

ஆண் : ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத்
தொட்டு தொடர்வது என்ன

பெண் : கொத்தோடு முத்தாட வஞ்சிக் கொடியைத்
தொட்டு தொடர்வது என்ன
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவைக்
கொட்டி அளப்பது என்ன
அந்தி மாலைப் பொழுதில் காதல் நினைவைக்
கொட்டி அளப்பது என்ன

பெண் : ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
ஊரும் உறவும் அறியும் வரையில்
கண்கள் மட்டோடு
மணமாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு
மணமாலை தோளில் சூடும் நாளில்
கைகள் தொட்டாடு

பெண் : தங்கப் பதக்கத்தின் மேலே……ஏ…..
ஒரு முத்துப் பதித்தது போலே
இந்த பட்டுக் கன்னங்களின் மேலே

ஆண் : ஒன்று தொட்டுக் கொடுத்திடலாமோ
நீயும் விட்டுக் கொடுத்திடலாமோ

பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….
ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..ம்ம்….ம்ம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here