Singers : K. S. Chithra and Mano
Music by : Ilayaraja
Male Chorus : Ae… thanana nanana
Nanana nanana naa…
Female Chorus : Ae… thanana nanana
Nanana nanana naa…
Male Chorus : Ae… nanana nanana
Nanana nanana naa…
Female Chorus : Ae… nanana nanana
Nanana nanana naa…
Male Chorus : Nanana nanana naa…
Nana nanana nanana naa…
Female Chorus : Nanana nanana naa…
Nana nanana nanana naa…
Male : Thaangaadhadi
Manasu thaangaadhadi
Nenappu neengaadhadi
Azhagu kuruvi kuruvi
Male : Thoongaadhadi
Kannu thoongaadhadi
Usura vaangaadhadi
Manasa thuruvi thuruvi
Male : {Thanichu thanichu thavithavithida
Paravai thudikkudhu
Nenachu nenachu padapadavena
Siragai adikkudhu} (2)
Male & Chorus : Thaangaadhadi
Manasu thaangaadhadi
Nenappu neengaadhadi
Azhagu kuruvi kuruvi
Male & Chorus : Thoongaadhadi
Kannu thoongaadhadi
Usura vaangaadhadi
Manasa thuruvi thuruvi
Male : Pottu vecha sundhari
Kotti vecha jaangiri
Paathida paathida
Romba aasai aachu
Nattu vecha maanjedi
Naan parikkum poo chedi
Kaavalai meerida romba aavalaachu
Male Chorus : Pottu vecha sundhari
Kotti vecha jaangiri
Paathida paathida
Romba aasai aachu
Nattu vecha maanjedi
Naan parikkum poo chedi
Kaavalai meerida romba aavalaachu
Male : Kaadhal kiliyae thoodhu vidavae
Thozhanum illae thozhiyum illae
Paayai virichae paattu padikka
Sodiyum illae sondhamum illae
Vedhanaiyai theerthu vidu
Vendiyadhai thandhu vidu
Vaadi en vanna kili
Male & Chorus : Thaangaadhadi
Manasu thaangaadhadi
Nenappu neengaadhadi
Azhagu kuruvi kuruvi
Male & Chorus : Thoongaadhadi
Kannu thoongaadhadi
Usura vaangaadhadi
Manasa thuruvi thuruvi
Female : Unnai vittu pogumaa
Oththaiyaaga vaazhumaa
Vaadai thedura indha
Vaazhai thandu
Male : Vattam ittu aadudhu
Thittam ittu koodudhu
Vaasana poovula sindhu
Paadum vandu
Female : Unnai vittu pogumaa
Oththaiyaaga vaazhumaa
Vaadai thedura indha
Vaazhai thandu
Male : Vattam ittu aadudhu
Thittam ittu koodudhu
Vaasana poovula sindhu
Paadum vandu
Female : Dhaagam irukku
Mogam irukku
Thaekku maram pol
Dhegam unakku
Male : Maanu irukku
Thaenu irukku
Kannu rendula meenu irukku
Female : Vendiyadha vaari yedu
Vendurappo vandhu vidu
Naan thaan un enna padi
Female : Thaangaadhaiyaa
Manasu thaangaadhaiyaa
Usura vaangaadhaiyaa
Manasa thuruvi thuruvi
Male : Thoongaadhadi
Kannu thoongaadhadi
Nenappu neengaadhadi
Azhagu kuruvi kuruvi
Female : Thanichu thanichu
Thavithavithida paravai thudikkudhu
Male : Nenachu nenachu
Padapadavena siragai adikkudhu
Female : Thanichu thanichu
Thavithavithida paravai thudikkudhu
Male : Nenachu nenachu
Padapadavena siragai adikkudhu
Chorus : Thaanaananaa nanana
Thaanaananaa thanana
Naanaananaa thanana
Nananaa nananaa
Thaanaananaa nanana
Thaanaananaa thanana
Naanaananaa thanana
Nananaa nananaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் குழு : {ஏ ஹே ஹே நனன
நனன நனன நனன நனனா
பெண் குழு : ஏ ஹே ஹே நனன
நனன நனன நனன நனனா} (2)
ஆண் குழு : நனன நனனா
நன நனன நனனா
பெண் குழு : நனன நனனா
நன நனன நனனா
ஆண் : தாங்காதடி
மனசு தாங்கதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
ஆண் : தூங்காதடி
கண்ணு தூங்காதடி
உசுர வாங்காதடி
மனச துருவி துருவி
ஆண் : தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
ஆண் : தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
ஆண் மற்றும் குழு : தாங்காதடி
மனசு தாங்கதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
ஆண் மற்றும் குழு : தூங்காதடி
கண்ணு தூங்காதடி
உசுர வாங்காதடி
மனச துருவி துருவி
ஆண் : பொட்டு வெச்ச சுந்தரி
கொட்டி வெச்ச ஜாங்கிரி
பார்த்திட பார்த்திட
ரொம்ப ஆசை ஆச்சு
ஆண் : நட்டு வெச்ச மாஞ்செடி
நான் பறிக்கும் பூச்செடி
காவலை மீறிட
ரொம்ப ஆவலாச்சு
ஆண் குழு : பொட்டு வெச்ச சுந்தரி
கொட்டி வெச்ச ஜாங்கிரி
பார்த்திட பார்த்திட
ரொம்ப ஆசை ஆச்சு
ஆண் குழு : நட்டு வெச்ச மாஞ்செடி
நான் பறிக்கும் பூச்செடி
காவலை மீறிட
ரொம்ப ஆவலாச்சு
ஆண் : காதல் கிளியே
தூது விடவே
தோழனும் இல்லை
தோழியும் இல்லே
ஆண் : பாயை விரிச்சே
பாட்டுப் படிக்க
சோடியும் இல்லே
சொந்தமும் இல்லே
ஆண் : வேதனையை தீர்த்து விடு
வேண்டியதை தந்து விடு
வாடி என் வண்ணக்கிளி
ஆண் மற்றும் குழு : தாங்காதடி
மனசு தாங்கதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி
ஆண் மற்றும் குழு : தூங்காதடி
கண்ணு தூங்காதடி
உசுர வாங்காதடி
மனச துருவி துருவி
பெண் : உன்னை விட்டுப் போகுமா
ஒத்தையாக வாழுமா
வாடி தேடுற
இந்த வாழைத் தண்டு
ஆண் : வட்டம் இட்டு ஆடுது
திட்டம் இட்டு கூடுது
வாசன பூவுல
சிந்து பாடும் வண்டு
பெண் : உன்னை விட்டுப் போகுமா
ஒத்தையாக வாழுமா
வாடை தேடுற
இந்த வாழைத் தண்டு
ஆண் : வட்டம் இட்டு ஆடுது
திட்டம் இட்டு கூடுது
வாசன பூவுல
சிந்து பாடும் வண்டு
பெண் : தாகம் இருக்கு
மோகம் இருக்கு
தேக்கு மரம் போல் தேகம் உனக்கு
ஆண் : மானு இருக்கு
தேனு இருக்கு
கண்ணு ரெண்டுல மீனு இருக்கு
பெண் : வேண்டியதை வாரியெடு
வேண்டுறப்போ வந்து விடு
நான்தான் உன் எண்ணப்படி
பெண் : தாங்காதையா
மனசு தாங்காதையா
உசுர வாங்காதையா
மனச துருவி துருவி
ஆண் : தூங்காதடி
கண்ணு தூங்காதடி
நெனப்பு நீங்காதடி
அழகு குருவி குருவி….
பெண் : தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
ஆண் : நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
பெண் : தனிச்சு தனிச்சு
தவிதவித்திட பறவை துடிக்குது
ஆண் : நெனச்சு நெனச்சு
படபடவென சிறகை அடிக்குது
குழு : ……………..