Singers : K. J. Yesudas and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Male : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Mangaiendru vandhirukkum malaro
Nee maalai naeram pon manjal nilavo
Male : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Mangaiendru vandhirukkum malaro
Nee maalai naeram pon manjal nilavo
Female : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Kaaman pola vandhirukkum vadivo
Andha dhaeva loga mannavanum neeyo
Female : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Kaaman pola vandhirukkum vadivo
Andha dhaeva loga mannavanum neeyo
Female : Dhaa… needhaaga dhaa…
Dhasaarisaa… nineedhaa dhaga paa…
Male : Ohoho… ohoho… oho hoho…
Male : Mullai marar sendugal
Kondu kodiyaadhudhu
Sendu sadhiraadinaal andha idai thaangumaa
Female : Indha idai thaangavae
Kaigal irukkindradhu
Konji uravaada malar manjam
Azhaikkindradhu
Malarndhu kanindhu sirithu kulungum
Kaniyaagavoo
Female : Endhan mana koyilil
Dheivam unai kaangiren
Undhan nizhal polavae
Varum varam kaetkindren
Male : Indha manaraajiyam
Endrum unakkaagavae
Sondha magaraani nee endru
Naan solluven
Ninaikka inikka koduthu mayangu
Muthaaramae
Female : Hoo ooo ooo hoo ooo…
Male : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Mangaiendru vandhirukkum malaro
Nee maalai naeram pon manjal nilavo
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
பெண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
பெண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
பெண் : வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா
ஆண் : வண்ண ரதமாகினால்
அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ
ஆண் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
அமுதாகவே ஓ…..ஓஹ்ஹோ…..ஓ…..
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
பெண் : தா…..நீ தாக தா….
தசாரிசா…..நிநீதா தக பா
ஆண் : ஓஹோஹோ…..ஓஹ்ஹோ…..ஓ ஹோ ஹோ…..
ஆண் : முல்லை மலர் செண்டுகள்
கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா
பெண் : இந்த இடை தாங்கவே
கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்
அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்
கனியாகவோ
பெண் : எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே
வரும் வரம் கேட்கின்றேன்
ஆண் : இந்த மனராஜியம்
என்றும் உனக்காகவே
சொந்த மகராணி நீ என்று
நான் சொல்லுவேன்
நினைக்க இனிக்க கொடுத்து
மயங்கு முத்தாரமே
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…..
ஆண் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ