Singers : Pavithra Ramesh and Aditya Ravindran

Music by : Santhosh Narayanan

Lyrics by : Uma Devi

Male : Thani maramai irundhen
Thunai varavae ninaithen parandhaai
Venir kaalam paalai kaattil
Paadahai vendaam anbae
Kaatril aadum kaadhal nenjae
Vaa kaiyodu kai serkka

Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo
Hikuvae hikuvae hikuvae
Adi en hikuvae

Male : Vidhi kodiyil udhirum
Malar naandhaan
Kulir nilavil enai yen nanaithaai
Venir kaalam paalai kaattil
Paadhai vendaam anbae
Kaatril aadum kaadhal nenjae vaa
Kaiyodu kai serkka

Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo
Hikuvae hikuvae hikuvae
Adi en hikuvae

Male : Nee tharum kaadhalin
Peralai thaangamal
Paadhiyil moolgidum
Pai maram pol aanen

Male : Vaan madi neengidhan
Sooriyan pogaadhae
Naan unai neenginaal
Saadhalum podhadhae

Male : Annai pol anbinai
Varpathai polae
Verenna verenna
Vaazhdhal anbae

Male : Ennai naan unnidam
Thorpadhai polae
Verenna verenna
Kaadhal anbae

Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo
Hikuvae hikuvae hikuvae
Adi en hikuvae

Male : Thani maramai irundhen
Thunai varavae ninaithen parandhaai
Venir kaalam paalai kaattil
Paadhai vendaam anbae
Kaatril aadum kaadhal nenjae vaa
kaiyodu kai serkka

Male : Ooo oo hoo oo oo oo oo oo hoo oo
Hikuvae hikuvae hikuvae
Adi en hikuvae

பாடகர்கள் : பவித்ரா ரமேஷ் மற்றும் ஆதித்யா நாராயணன்

இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்

பாடல் ஆசிரியர் : உமாதேவி

ஆண் : தனி மரமாய் இருந்தேன்
துணை வரவே நினைத்தேன் பறந்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க

ஆண் : வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

ஆண் : விதி கொடியில் உதிரும்
மலர் நான்தான்
குளிர் நிலவில் எனை ஏன் நனைத்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க

ஆண் : வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

ஆண் : நீ தரும் காதலின்
பேரலை தங்காமல்
பாதியில் மூழ்கிடும்
பாய் மரம் போல் ஆனேன்

ஆண் : வான் மடி நீங்கிதான்
சூரியன் போகாதே
நான் உனை நீங்கினால்
சாதலும் போதாதே

ஆண் : அன்னை போல் அன்பினை
வார்பதை போலே
வேறென்ன வேறென
வாழ்தல் அன்பே

ஆண் : என்னை நான் உன்னிடம்
தோற்பதை போலே
வேறென்ன வேறென
காதல் அன்பே

ஆண் : வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே

ஆண் : தனி மரமாய் இருந்தேன்
துணை வரவே நினைத்தேன் பறந்தாய்
வேனீர் காலம் பாலை காட்டில்
பாதை வேண்டாம் அன்பே
காற்றில் ஆடும் காதல் நெஞ்சே வா
கையோடு கை சேர்க்க

ஆண் : வு வு வு
ஹைக்குவே ஹைக்குவே ஹைக்குவே
அடி என் ஹைக்குவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here