Singer : Chinmayi Sripada

Music by : Hari S R

Lyrics by : Abi

Female : Thanimai sirayilae
Vaazhum andril paravayaai
Orae mezhugaai ilagi uruginen
Un kaadhal dhesathin
Mazhayil nanaindha paravayaai
Un kudai thedi nanum alaigiren

Female : Yaavum neeyaga aanaayada
Un vaasam en swasamae
Indru yen ennai nee neenginaai
Kaattrodu sarugaagiren

Female : Mudhalmurai oru pirivin
Vali thaanga nenjam
Uraindhidum dhinam iravugal kanava
Nijam nijam ena therindhadhum
Manam thazhmai thaava
Nadandhadhu enna nadapadhu ennavo
Uyirae

Female : Hoo oo oo oo hoo oo oo oo

Female : Maraiyum pirayumaai
En nilai
Irulum vaanilai
Varnam nee varaindhida
Vizhigalil valiyum kanavugalum
Kalangida nee yenai varaindhidadaa

Female : Vaarthai illayae uyiril osai illaiyae
Indru naanaaga naanum illaiyae
Pullin nuniyilae vaazhum ottrai panithuli
Nee varum paadhai paarthu nirkkiren

Female : Yavum neeyaga aanaayada
Un vaasam en swasamae
Indru yen ennai nee neenginaai
Kattrodu sarugagiren

Female : Mudhalmurai oru pirivin
Vali thaanga nenjam
Uraindhidum dhinam iravugal kanava
Nijam nijam ena therindhadhum
Manam thazhmai thaava
Nadandhadhu enna nadapadhu ennavo
Uyirae

பாடகி : சின்மயி ஸ்ரீபதா

இசை அமைப்பாளர் : ஹரி எஸ். ஆர்

பாடல் ஆசிரியர் : அபி

பெண் : தனிமை சிறையிலே
வாழும் அன்றில் பறவையாய்
ஓர் மெழுகாய் இளகி உருகினேன்
உன் காதல் தேசத்தின்
மழையில் நனைந்த பறவையாய்
உன் குடை தேடி நானும் அலைகிறேன்

பெண் : யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் ஸ்வாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்
காற்றோடு சருகாகிறேன்

பெண் : முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்கா நெஞ்சம்
உறைந்திடும் தினம் இரவுகள் கனவா
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன நடப்பது என்னவோ
உயிரே

பெண் : ஹோ ஓ ஹோ ஓ ஓ

பெண் : மறையும் பிறையுமாய்
என் நிலை
இருளும் வானிலை
வர்ணம் நீ வரைந்திட
விழிகளில் வலியும் கனவுகளும்
கலங்கிட நீ எனை வரைந்திடடா

பெண் : வார்த்தை இல்லையே
உயிரில் ஓசை இல்லையே
இன்று நானாக நானும் இல்லையே
புல்லின் நுனியிலே
வாழும் ஒத்த பனித்துளி
நீ வரும் பாதை பார்த்து நிற்கிறேன்

பெண் : யாவும் நீயாக ஆனாயடா
உன் வாசம் என் ஸ்வாசமே
இன்று ஏன் என்னை நீ நீங்கினாய்
காற்றோடு சருகாகிறேன்

பெண் : முதல்முறை ஒரு பிரிவின்
வலி தாங்கா நெஞ்சம்
உறைந்திடும் தினம் இரவுகள் கனவா
நிஜம் நிஜம் என தெரிந்ததும்
மனம் தாழ்மை தாவா
நடந்தது என்ன நடப்பது என்னவோ
உயிரே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here