Singers : A.M. Rajah and P. Susheela

Music by : A.M. Rajah

Male : Thanimaiyilae …….
Thanimaiyilae

Female : Inimai
Kaana mudiyuma

Male : Thanimaiyilae
Inimai kaana mudiyuma

Female : Nal
Iravinilae sooriyanum
Theriyuma aaaaa

Male : Thanimaiyilae
Thanimaiyilae thanimaiyilae
Inimai kaana mudiyuma

Female : Nal
Iravinilae sooriyanum
Theriyuma

Female : Thanimaiyilae
Inimai kaana mudiyuma

Male : { Thunai
Illadha vaazhvinilae
Sugam vaurma

Female : Adhai
Solli solli
Thirivadhanaal
Thunai varuma }(2)

Female : { Manamirundhaal
Vazhiyillamal poguma } (2)

Female : Verum
Mandhirathaal
Mangaai vizhundhiduma

Female : { Thanimaiyilae } (2)
Inimai kaana mudiyuma

Female : Nal
Iravinilae sooriyanum
Theriyuma

Female : Thanimaiyilae
Inimai kaana mudiyuma

Female : { Malarirundhaal
Manam irukum thanimai illai
Sengani irundhaal suvai irukum
Thanimai illai } (2)

Female : { Kadal
Irundhaal alai
Irukum thanimai illai } (2)

Female : Naam
Kaanum ulagil
Yedhum thanimai illai

Female : { Thanimaiyilae } (2)
Inimai kaana mudiyuma

Female : Nal
Iravinilae sooriyanum
Theriyuma

Female : Thanimaiyilae
Inimai kaana mudiyuma

Female : { Pani malaiyil
Thavamirukum maamuniyum
Kodi padaiyudanae bhavani
Varum kaavalanum } (2)

Female : { Kavidhaiyilae
Nilai marakum paavalanum } (2)

Female : Indha
Avaniyellam potrum
Aandavan aayinum

Female : { Thanimaiyilae } (2)
Inimai kaana mudiyuma

Female : Nal
Iravinilae sooriyanum
Theriyuma

Female : Thanimaiyilae
Inimai kaana mudiyuma

 

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : தனிமையிலே
தனிமையிலே

பெண் : இனிமை
காண முடியுமா

ஆண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா….

ஆண் : தனிமையிலே
தனிமையிலே தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

ஆண் : { துணை இல்லாத
வாழ்வினிலே சுகம்
வருமா

பெண் : அதை சொல்லி
சொல்லி திரிவதனால்
துணை வருமா } (2)

பெண் : { மனமிருந்தால்
வழியில்லாமல் போகுமா } (2)

பெண் : வெறும்
மந்திரத்தால்
மாங்காய் விழுந்திடுமா

பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : { மலரிருந்தால்
மனம் இருக்கும் தனிமை
இல்லை சென் கனியிருந்தால்
சுவை இருக்கும் தனிமை
இல்லை } (2)

பெண் : { கடல் இருந்தால்
அலை இருக்கும் தனிமை
இல்லை } (2)

பெண் : நாம் காணும்
உலகில் ஏதும் தனிமை
இல்லை

பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா

பெண் : { பனி மலையில்
தவமிருக்கும் மாமுனியும்
கொடி படையுடனே பவனி
வரும் காவலனும் } (2)

பெண் : { கவிதையிலே
நிலை மறக்கும்
பாவலனும் } (2)

பெண் : இந்த அவனியெல்லாம்
போற்றும் ஆண்டவன் ஆயினும்

பெண் : தனிமையிலே
தனிமையிலே இனிமை
காண முடியுமா

பெண் : நள்ளிரவினிலே
சூரியனும் தெரியுமா

பெண் : தனிமையிலே
இனிமை காண முடியுமா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here