Singer : Vijay Antony

Music Director : Barath Dhanasekar

Lyricist : Vijay Antony and Hemanth Prakash

Male : Thaniya naan nikkuren ilamaiye
Thaniyaala suthuren kodumaiye
Thunai enthan thanimaiye thanimaiye
Veri erum ilamaiye nilamaiye

Male : En kannu munne mota paiyan ellam
Jodi pottu poraingada
En aasa ellam mootai katti puttu
Oppari vachenada
Yaar kannu patu naan kanniraasi
Illama ponenada
En youth ah ellam motham
Vithu putu sanyasi aanenada

Male and Chorus : Vaalkaiye kaathal indri pattu poga
Aaruthal… thedatha naal ilaiye
Nenjame kanavu ellam
Perum thookam kolluthe
Aan manam paarai mela enna seiyum

Male : Humming….

Male : En kaathal kathai
Thodangave marukuthe
Thanan thaniyagave
Vaalkaiyum verukuthe

Male : Oore mothamaga onnu koodi
Chorus : Eppa thambi kalyanam
Eppa thambi kalyanam
Male : Thappichu odi pogum munnadi
Chorus : Vayasu enna sollu thambi
Vayasu enna sollu thambi
Male : Solli tholachu muducha pinnalum
Chorus : Innuma nee ondi katta
Innuma nee ondi katta
Male : Aala vitta pothum nu
Kaiya thooki kumbututu
Kaala thottu vendikitten

Male and Chorus : Vaalkaiye kaathal indri pattu poga
Aaruthal… thedatha naal ilaiye
Nenjame kanavu ellam
Perum thookam kolluthe
Aan manam paarai mela enna seiyum

Male : Humming….

பாடகர் : விஜய் ஆன்டனி

இசை அமைப்பாளர் : பரத் தனசேகர்

பாடல் ஆசிரியர் : விஜய் ஆன்டனி மற்றும் ஹேமந்த் பிரகாஷ்

ஆண் : தனியா நான் நிக்குறேன் இளமையே
தனியாளா சுத்துறேன் கொடுமையே
துணை எந்தன் தனிமையே தனிமையே
வெறி ஏறும் இளமையே நிலைமையே

ஆண் : என் கண்ணு முன்னே மொட்டை பையன் எல்லாம்
ஜோடி போட்டு போறாங்கடா
என் ஆச எல்லாம் மூட்டை கட்டி புட்டு
ஒப்பாரி வச்சேன்னடா
யார் கண்ணு பட்டு நான் கன்னிராசி
இல்லாம போனேனடா
என் யூத் ஆ எல்லாம் மொத்தம்
வித்து புட்டு சன்யாசி ஆனேனடா

ஆண் மற்றும் குழு : வாழ்க்கையே காதல் இன்றி பட்டு போக
ஆறுதல்… தேடாத நாள் இல்லையே
நெஞ்சமே கனவு எல்லாம்
பெரும் தூக்கம் கொள்ளுதே
ஆண் மனம் பாறை மேல என்ன செய்யும்

ஆண் : ………………..

ஆண் : என் காதல் கதை
தொடங்கவே மறுக்குதே
தன்னந் தனியாகவே
வாழ்க்கையும் வெறுக்குதே

ஆண் : ஊரே மொத்தமாக ஒன்னு கூடி
குழு : எப்ப தம்பி கல்யாணம்
எப்ப தம்பி கல்யாணம்
ஆண் : தப்பிச்சு ஓடி போகும் முன்னாடி
குழு : வயசு என்ன சொல்லு தம்பி
வயசு என்ன சொல்லு தம்பி
ஆண் : சொல்லி தொலைச்சு முடுச்ச பின்னாலும்
குழு : இன்னுமா நீ ஒண்டி கட்ட
இன்னுமா நீ ஒண்டி கட்ட
ஆண் : ஆள விட்டா போதும்னு
கைய தூக்கி கும்புட்டுட்டு
கால தொட்டு வேண்டிகிட்டேன்

ஆண் மற்றும் குழு : வாழ்க்கையே காதல் இன்றி பட்டு போக
ஆறுதல்… தேடாத நாள் இல்லையே
நெஞ்சமே கனவு எல்லாம்
பெரும் தூக்கம் கொள்ளுதே
ஆண் மனம் பாறை மேல என்ன செய்யும்

ஆண் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here