Singers : Malaysia Vasudevan and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Muthulingam
Female : Haei……kaanthamala oraththula
Kalaiyedukkum neraththilae
Aththamavan kaaththamuththu
Yaara thedi ingae vanthaan
Female : Haei narachcha mudi thookkikkittu
Nadu varappil pogaiyilae
Kaalazhaga paaththuputtu
Kaaththamuththu odi vanthaan
Male : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Male : Aasa mayil nenjukkullae
Dhinam aadikkittae irukku
Kadhal kuyil kannukkullae
Isai paadikkittae irukku
Male : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Chorus : …………….
Female : Vandu vanthu poovai kandu
Enna sollum anbodu
Unna kandu aasaiyendru
Unmai sollum kaadhodu
Male : Angae paaru vella megam
Ingae paaru kadhal vegam
Angae paaru vella megam
Ingae paaru kadhal vegam
Kiliyae veyyil oliyae
Thaiyae vaa thaniyae
Female : Innumenna naanum solla
Sempavala pettikkullae
Muththukkala kottunga
Male : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Male : Aasa mayil nenjukkullae
Dhinam aadikkittae irukku
Kadhal kuyil kannukkullae
Isai paadikkittae irukku
Male : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Male : Kanni unnai kaanum nenjil
Gangai vellam paayaatho
Machchamulla maman kaiyil
Mangai vannam saayaatho
Female : Manjal pongum maalai neram
Maiyal vanthu nenjil yaerum
Manjal pongum maalai neram
Maiyal vanthu nenjil yaerum
Azhagae kotti kedakku
Arugae sugam irukku
Male : Aaththu pakkam povom angae
Antharanga sangathigal rompa rompa ullathu
Male : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Male : Aasa mayil nenjukkullae
Dhinam aadikkittae irukku
Kadhal kuyil kannukkullae
Isai paadikkittae irukku
Male : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Female : Thaniyaa thavichchirunthaen
Unaiyae nenaichchirunthaen
Both : …………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : முத்துலிங்கம்
பெண் : ஹேய்……காந்தமல ஓரத்துல
களையெடுக்கும் நேரத்திலே
அத்தமவன் காத்தமுத்து
யார தேடி இங்கே வந்தான்
பெண் : ஹேய் நரச்சமுடி தூக்கிகிட்டு
நடு வரப்பில் போகையிலே
காலழக பாத்துப்புட்டு
காத்தமுத்து ஓடி வந்தான்…
ஆண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
ஆண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
காதல் குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு….
ஆண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
குழு : ……………….
பெண் : வண்டு வந்து பூவைக் கண்டு
என்ன சொல்லும் அன்போடு
உன்னக் கண்டு ஆசையென்று
உண்மை சொல்லும் காதோடு
ஆண் : அங்கே பாரு வெள்ள மேகம்
இங்கே பாரு காதல் வேகம்
அங்கே பாரு வெள்ள மேகம்
இங்கே பாரு காதல் வேகம்
கிளியே வெய்யில் ஒளியே
தனியே வா தனியே
பெண் : இன்னுமென்ன நானும் சொல்ல
செம்பவள பெட்டிக்குள்ளே
முத்துக்கள கொட்டுங்க…….
ஆண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
பெண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
காதல் குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு….
பெண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
ஆண் : கன்னி உன்னை காணும் நெஞ்சில்
கங்கை வெள்ளம் பாயாதோ
மச்சமுள்ள மாமன் கையில்
மங்கை வண்ணம் சாயாதோ
பெண் : மஞ்சள் பொங்கும் மாலை நேரம்
மையல் வந்து நெஞ்சில் ஏறும்
மஞ்சள் பொங்கும் மாலை நேரம்
மையல் வந்து நெஞ்சில் ஏறும்
அழகே கொட்டி கெடக்கு
அருகே சுகம் இருக்கு
ஆண் : ஆத்துப் பக்கம் போவோம் அங்கே
அந்தரங்க சங்கதிகள் ரொம்ப ரொம்ப உள்ளது..
பெண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
ஆண் : ஆச மயில் நெஞ்சுக்குள்ளே
தினம் ஆடிக்கிட்டே இருக்கு
பெண் : காதல் குயில் கண்ணுக்குள்ளே
இசை பாடிக்கிட்டே இருக்கு….
ஆண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
பெண் : தனியா தவிச்சிருந்தேன்
உனையே நெனச்சிருந்தேன்
இருவர் : …………………….