Singers : Ilayaraja and Susheela

Music by : Ilayaraja

Male : Thaniyaaga paduthu paduthu
Palagi pochu
Ippo thunaiyodu paduthaa
Enakku thookam vallae

Male : Thaniyaaga paduthu paduthu
Palagi pochu
Ippo thunaiyodu paduthaa
Enakku thookam vallae

Male : Adi maanae maanae
Un vaadai vendaam
Nee naani koni kooni kurugi
Ennai kattipidikathae kannu

Female : Thaniyaaga paduthu paduthu
Palagi ponaa
Enna thunaiyodu paduthaa
Ingae koranjaa pogum
Koranjaa pogum
Yei koranjaa pogum
Koranjaa pogum

Male : Ozhukkathil therntha
Kudumbathu paiyan
Palakangal yethum illaiyae
Azhuthathil serntha paarvai ethukku
Adangathaan venum penmaiyae

Female : Kattil meedhu kavidhai
Oru mettu pottu pazhagu
Thottil meedhu kuzhandhai
Thara thottu paarthu pazhagu

Male : Palli paadam solla
Indha kanni paavai ready thaan
Vendaam vendaam vendaamae
Female : Vaesham poda vendaamae
Kanni poovai theendaamae
Male : Kaadhal paadam vendaamae ye

Female : Thaniyaaga paduthu paduthu
Palagi ponaa
Enna thunaiyodu paduthaa
Ingae koranjaa pogum

Male : Thaniyaaga paduthu paduthu
Palagi pochu
Ippo thunaiyodu paduthaa
Enakku thookam vallae

Male : Leave naalil tv paarkkum
Koottam pola veliyilae
MGRu padatha paarkkum
Aarvam avanga manasilae

Female : Nerukkamaana kaatchi
Athu sensor paatu thaanae
Urukkamaana kaatchi
Neega paathu yenga thaanae

Male : Kattanam illa cinemaa
Idhai kaanbathil thaan
Ungal sugamaa
Vendaam vendaam vendaamae
Female : Vaesham poda vendaamae
Kanni poovai theendaamae
Male : Kaadhal paadam vendaamae ye

Female : Thaniyaaga paduthu paduthu
Palagi ponaa
Enna thunaiyodu paduthaa
Ingae koranjaa pogum yei

Female : Thaniyaaga paduthu paduthu
Palagi ponaa
Enna thunaiyodu paduthaa
Ingae koranjaa pogum

Female : Kanna kanna
Oru paatu paadu
Nee naani koni kooni kurugi
Ennai vittu pogaathae kanna

Male : Thaniyaaga paduthu paduthu
Palagi pochu
Ippo thunaiyodu paduthaa
Enakku thookam vallae

Male : Adi maanae maanae
Un vaadai vendaam
Senthaenae thaenae hei…

பாடகர்கள் : இளையராஜா மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தனியாக படுத்துப் படுத்துப்
பழகிப் போச்சு
இப்போ
துணையோடு படுத்தா
எனக்கு தூக்கம் வல்லே

ஆண் : தனியாக படுத்துப் படுத்துப்
பழகிப் போச்சு
இப்போ
துணையோடு படுத்தா
எனக்கு தூக்கம் வல்லே

ஆண் : அடி மானே மானே
உன் வாடை வேண்டாம்
நீ நாணிக் கோணி கூனிக் குறுகி
என்னைக் கட்டிப் பிடிக்காதே
கண்ணு

பெண் : தனியாகப் படுத்துப் படுத்துப்
பழகிப் போனா
என்ன
துணையோடு படுத்தா
இங்கே கொறஞ்சா போகும்
கொறஞ்சா போகும்
ஏய் கொறஞ்சா போகும்
கொறஞ்சா போகும்

ஆண் : ஒழுக்கத்தில் தேர்ந்த
குடும்பத்துப் பையன்
பழக்கங்கள் ஏதும் இல்லையே
அழுத்தத்தில் சேர்ந்த பார்வை எதுக்கு
அடங்கத்தான் வேண்டும் பெண்மையே

பெண் : கட்டில் மீது கவிதை
ஒரு மெட்டுப் போட்டு பழகு
தொட்டில் மீது குழந்தை
தர தொட்டுப் பார்த்து பழகு

ஆண் : பள்ளிப் பாடம் சொல்ல
இந்த கன்னிப் பாவை ரெடிதான்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

பெண் : வேஷம் போட வேண்டாமே
கன்னிப் பூவை தீண்டாமே
ஆண் : காதல் பாடம்
வேண்டாமே ஏ…….

பெண் : தனியாகப் படுத்துப் படுத்துப்
பழகிப் போனா
என்ன
துணையோடு படுத்தா
இங்கே கொறஞ்சா போகும்

ஆண் : தனியாக படுத்துப் படுத்துப்
பழகிப் போச்சு
இப்போ
துணையோடு படுத்தா
எனக்கு தூக்கம் வல்லே

ஆண் : லீவு நாளில் டிவி பார்க்கும்
கூட்டம் போல வெளியிலே
எம்ஜிஆரு படத்த பார்க்கும்
ஆர்வம் அவங்க மனசிலே

பெண் : நெருக்கமான காட்சி
அது சென்சார் பாக்கத்தானே
உருக்கமான காட்சி
நீங்க பாத்து ஏங்கத் தானே

ஆண் : கட்டணம் இல்லா சினிமா
இதைக் காண்பதுதான்
உங்கள் சுகமா……..
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

பெண் : வேஷம் போட வேண்டாமே
கன்னிப் பூவை தீண்டாமே
ஆண் : காதல் பாடம்
வேண்டாமே ஏ…….

பெண் : தனியாகப் படுத்துப் படுத்துப்
பழகிப் போனா
என்ன
துணையோடு படுத்தா
இங்கே கொறஞ்சா போகும் ஏய்

பெண் : தனியாகப் படுத்துப் படுத்துப்
பழகிப் போனா
என்ன
துணையோடு படுத்தா
இங்கே கொறஞ்சா போகும்

பெண் : கண்ணா கண்ணா
ஒரு பாட்டு பாடு
நீ நாணிக் கோணி கூனிக் குறுகி
என்னைவிட்டு போகதே
கண்ணா

ஆண் : தனியாக படுத்துப் படுத்துப்
பழகிப் போச்சு
இப்போ
துணையோடு படுத்தா
எனக்கு தூக்கம் வல்லே

ஆண் : அடி மானே மானே
உன் வாடை வேண்டாம்
செந்தேனே தேனே ஏய் ஹேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here