Singers : Abhay Jodhpurkar and Chinmayi Sripada

Music by : G. Balasubramanian

Lyrics by : Lokesh Kumar and Niranjan Bharathi

Male : Nee en ulgam raasathiyae
Adi unna neenguna neram usurilla
Female : Nee en swasam en paadhiyae
Ada nee illadhaa naanum naanilaa

Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum

Male : Dhevadhaiyae nee ennodu vaa
Kaadhal kootilae vaazhndhu paarkalaam

Female : Karaiyula kaadhal oorudhae
Kadal thanni koodaa inikudhae
Kavalaigal kaathilodi kalaanji pogudhae

Male : Nilavula unna paakuren
Anaikura megamaaguren
Pirinjida manasillaama sutthithiriyuren

Female : Nenjukulla eramaa saarkaathu veesum
Vaanavilla polathaa vaazhka maaridum

Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum

Male : Vizhiyila thoondi podura
Usuraiyum saethu izhukura
Siripula bodha yethi enna mayakura

Female : Adikadi enna marakuren
Nee thoda thirumba porakuren
Tharayila kozhandha pola thulligudhikiren

Male : Unna paakum bodhellam
Uppukaathum inikum
Vaanu mannum sendhudhaa
Sorgamaayidum

Both : Thaniyae kaadhal pesanum
Muttha kadana theekanum
Rendu manasum seranum
Oththa usuraa maaranum…

பாடகர்கள் : அபய் ஜோத்புர்க்கர் மற்றும் சின்மயி ஸ்ரீபதா

இசை அமைப்பாளர் : எஸ் பாலசுப்ரமணியன்

பாடல் ஆசிரியர் : லோகேஷ் குமார் மற்றும் நிரஞ்சன் பாரதி

ஆண் : நீ என் உலகம் ராசத்தியே
அடி உன்ன நீங்குன நேரம் உசுரு இல்ல
பெண் : நீ என் சுவாசம் பாதியே
அட நீ இல்லாதஹ் நானும் நானில்ல

இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்

ஆண் : தேவதையே நீ என்னோடு வா
காதல் கூட்டிலே வாழ்ந்து பார்க்கலாம்

பெண் : கரையுல காதல் ஊறுதே
கடல் தண்ணி கூட இனிக்குதே
கவலைகள் காத்தில் ஓடி களஞ்சி போகுதே

ஆண் : நினவுல உன்ன பாக்குறேன்
அணைக்குற மேகம் மாகுறேன்
பிரிஞ்சிட மனசில்லாம சுத்திதிரியுறேன்

பெண் : நெஞ்சுக்குள்ள ஈரமா சாரா காத்து வீசும்
வானவில்லை போல தான் வாழ்க்கை மாறிடும்

இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்

ஆண் : விழியிலே தூண்டி போடுறா
உசுரையும் சேர்த்து இழுக்குறா
சிரிப்புல போத ஏத்தீ என்ன மயக்குறா

பெண் : அடிக்கடி என்ன மறக்குறேன்
நீ தொட திரும்ப பொறக்குறேன்
தரையில கொழந்த போல துள்ளி குதிக்குறேன்

ஆண் : உன்ன பார்க்கும் போதெல்லாம்
உப்பு காத்தும் இனிக்கும்
வானும் மண்ணும் சேர்ந்துதான்
சொர்க்கம்மாயிடும்

இருவர் : தனியே காதல் பேசணும்
முத்த கடனை தீர்க்கணும்
ரெண்டு மனசும் சேரனும்
ஒத்த உசுரா மாறனும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here