Thaniye Song Lyrics from Vidaamuyarchi – 2025 Film, Starring Ajith Kumar, Trisha, Arjun Sarja, Regena Cassandrra, Aarav, Nikhil Nair, Dasarathi, Ganesh and Others. This song was sung by Anirudh Ravichander and the music was composed by Anirudh Ravichander. Lyrics works are penned by Mohan Rajan.

Singer : Anirudh Ravichander

Music Director : Anirudh Ravichander

Lyricist : Mohan Rajan

Male : Thaniye thalladi pogirene
Vilaghi pogaadhe nee
Veliye sollaamal vaazhgirene
Iniyum kollaadhe nee

Male : Mounam ippodhae pesidaadha
Thavikkum en nenjame
Payanam ondraaga maaridaadhaa
Ninaipaai nee konjamae

Male : Nee sirithathai
Viral pidithathai
Maranthida vazhi illaiyaa
En vali vadhaipadhai
Enai mella sidhaipadhai
Ninaithida manam illaiyaa

Male : Thaniye thalladi po
Thaniye thalladi po

Male : Marangalo paadhaigalai
Kadakkum bothu nagarumae
Ranangalo namm vaazhkaiyil
Manadhil maraindhe paduthumae

Male : Ennai vilagadhae adi neeyum
Adhai pazhakaadhae manam paavam
Vali kodukkadhae idhu podhum
Uyir marakaadhae unai naalum

Male : Unakkaai ippodhum vaazhgirene
Needhaan kandaal enna
Iniyum nee neenghi povadheno
Adhaiyum sonnaal enna

Male : Nee sirithathai
Viral pidithathai
Maranthida vazhi illaiyaa
Ho en vali vadhaipadhai
Enai mella sidhaipadhai
Ninaithida manam illaiyaa

Male : Thaniye thalladi pogirene
Vilaghi pogaadhe nee
Veliye sollaamal vaazhgirene
Iniyum kollaadhe nee

Male : Thaniye thalladi po

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்

ஆண் : தனியே தள்ளாடி போகிறேன்
விலகுகி போகாதே நீ
வெளியே சொல்லாமல் வாழ்கிறேனே
இனியும் கொல்லாதே நீ

ஆண் : மௌனம் இப்போதே பேசிடாதா
தவிக்கும் என் நெஞ்சமே
பயணம் ஒன்றாக மாறிடாதா
நினைப்பாய் நீ கொஞ்சமே

ஆண் : நீ சிரித்ததை
விரல் பிடித்ததை
மறந்திட வழி இல்லையா
என் வலி வதைப்பதை
என்னை மெல்ல சிதைப்பாய்
நினைத்திட மனம் இல்லையா

ஆண் : தனியே தள்ளாடி போகிறேன்
விலகுகி போகாதே நீ

ஆண் : மரங்களோ பாதைகளை
கடக்கு ம் போது நகருமே
ரணங்கலோ நம் வாழ்க்கையில்
மனதில் மறந்தே படுத்துமே

ஆண் : எனை விலகாதே ஆதி நீயும்
அதை பழகாதே மனம் பாவம்
வலி கொடுக்காதே இது போது ம்
உயிர் மறக்காதே உனை நாளும்

ஆண் : உனக்காய் இப்போதும் வாழ்கிறேனே
நீதான் கண்டால் என்ன
இனியும் நீ நீங்ய் போவதேனோ
அதையும் சொன்னால் என்ன

ஆண் : நீ சிரித்ததை
விரல் பிடித்ததை
மறந்திட வழி இல்லையா
ஹோ என் வலி வதைப்பதை
என்னை மெல்ல சிதைப்பாய்
நினைத்திட மனம் இல்லையா

ஆண் : தனியே தள்ளாடி போகிறேன்
விலகுகி போகாதே நீ
வெளியே சொல்லாமல் வாழ்கிறேனே
இனியும் கொல்லாதே நீ

ஆண் : தனியே தள்ளாடி போ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here