Singer : Kandhavel Muthukumar

Music by : Madan Dhanasekaran

Lyrics by : Madan Dhanasekaran

Male : Thaniyae thaniyae
Marugiyadhae manamae
Kaalgal dhooram vilagiyadhae

Male : Thunaiyae thunaiyae
Pesuvadhaen varamae
Mounam kaatraai veesiyadhae

Male : Pagalai ketkum nilavellaam
Paarvai thoova theriyaadho
Vidhiyai meerum vizhiyellaam
Thedal kuda ariyadho

Male : Naanum kadan sollamal
Unai ketka
Manam illaamal
Edhedho tharayo
Anal modhamal
Punal thaaka
Pizhai pudhidhagave

Male : Neeyum mazhai thoovamal
Malar ketka
Idhazh seraamal
Vaadadho thedadho
Isai ariyaamal imai viriya
Viral variyaagavae

Male : Nagaraadha neram ketu
Neram ketu
Nanum unnudan nagarndhen
Nerungaadha dhooram paarthu
Idaiveli kuraiya inaidhenae

Male : Theriyamalae kaipesi
Kathaiyaaga
Vilaiyadudhae uraiyadudhae
Pudhidhagavae

Male : Aval iruntha nerathil
Naan alaiyaadha dhooram edho
Nee thandha dhoorathil
Ival illadha neram edho

Male : Vaanavil avalaaga avalaaga
Vannam adhil naanaga naanaga
Thoduvanam neeyaga
Adhai tholaithen veenaaga

Male : Alaigal illaamalae
Karaiyum kallaanadhae
Vaarthai sollaamalae
Kadhaiyum mudivanadhae

Male : Naanum kadan sollamal
Unai ketka
Anal modhamal
Punal thaaka

Male : Neeyum mazhai thoovamal
Malar ketka
Idhazh seraamal
Vaadadho thedadho
Isai ariyaamal imai viriya
Viral variyaagave

Male : Thaniyae thaniyae
Marugiyadhae manamae
Kaalgal dhooram vilagiyadhae

Male : Thunaiyae thunaiyae
Pesuvadhae varamae
Mounam kaatrai veesiyadhae

Male : Naanum kadan sollamal
Unai ketka
Manam illaamal
Edhedho tharayo
Anal modhamal
Punal thaaka
Pizhai pudhidhagavae

Male : Neeyum mazhai thoovamal
Malar ketka
Idhazh seraamal
Vaadadho thedadho
Isai ariyaamal imai viriya
Viral variyaagavae

பாடகர் : கந்தவேள் முத்துகுமார்

இசை அமைப்பாளர் : மதன் தனசேகரன்

பாடல் ஆசிரியர் : மதன் தனசேகரன்

ஆண் : தனியே தனியே
மருகியதே மனமே
கால்கள் தூரம் விலகியதே

ஆண் : துணையே துணையே
பேசுவதே வரமே
மௌனம் காற்றை வீசியதே

ஆண் : பகலை கேட்கும் நிலவெல்லம்
பார்வை தூவ தெரியதோ
விதியை மீறும் விழியெல்லாம்
தேடல் கூட அரியாதோ

ஆண் : நானும் கடன் சொல்லாமல்
உனை கேட்க
மனம் இல்லாமல்
ஏதேதோ தாராயோ
அனல் மோதமால்
புனல் தாக்க
பிழை புதிதாகவே

ஆண் : நீயும் மழை தூவாமல்
மலர் கேட்க
இதழ் சேராமல்
வாடாதோ தேடதோ
இசை அறியாமல் இமை விரிய
விரல் வரியாகவே

ஆண் : நகராத நேரம் கேட்டு
நேரம் கேட்டு
நானும் உன்னுடன் நகர்ந்தேன்
நெருங்காத தூரம் பார்த்து
இடைவெளி குறைய இணைந்தேனே

ஆண் : தெரியாமலே கைபேசி
கதையாக
விளையாடுதே உறையாடுதே
புதிதாகவே

ஆண் : அவள் இருந்த நேரத்தில்
நான் அலையாத தூரம் ஏதோ
நீ தந்த தூரத்தில்
இவள் இல்லடா நேரம் ஏதோ

ஆண் : வானவில் அவளாக அவளாக
வண்ணம் அதில் நானாக
தொடுவானம் நீயாக
அதை வீணாக தொலைத்தேன்

ஆண் : அலைகள் இல்லாமலே
கரையும் கல்லானாதே
வார்த்தை சொல்லாமலே
கதையும் முடிவானதே

ஆண் : நானும் கடன் சொல்லாமல்
உனை கேட்க
அனல் மோதமால்
புனல் தாக்க

ஆண் : நீயும் மழை தூவாமல்
மலர் கேட்க
இதழ் சேராமல்
வாடாதோ தேடதோ
இசை அறியாமல் இமை விரிய
விரல் வரியாகவே

ஆண் : தனியே தனியே
மருகியதே மனமே
கால்கள் தூரம் விலகியதே

ஆண் : துணையே துணையே
பேசுவதே வரமே
மௌனம் காற்றை வீசியதே

ஆண் : நானும் கடன் சொல்லாமல்
உனை கேட்க
மனம் இல்லாமல்
ஏதேதோ தாராயோ
அனல் மோதமால்
புனல் தாக்க
பிழை புதிதாகவே

ஆண் : நீயும் மழை தூவாமல்
மலர் கேட்க
இதழ் சேராமல்
வாடாதோ தேடதோ
இசை அறியாமல் இமை விரிய
விரல் வரியாகவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here