Singers : T. M. Soundarajan, L. R. Eswari and P. Susheela

Music by : T. R. Pappa

Chorus : Haaa…aaaa…aaa…

Female : Thanjavur bommaiyai paaradi adiyathae
Saanji nikkira azhagai paaradi

Chorus : Thanjavur bommaiyai paaradi adiyathae
Saanji nikkira azhagai paaradi

Female : Anjaaru color sattai
Adhil yaanai kudhirai oottai
Chorus : Haa…aaa…
Female : Anjaaru color sattai
Adhil yaanai kudhirai oottai
Pudhu panjaangam pol varusha maasam
Padhinjirukkira joru adhisiyampaaru

Chorus : Thanjavur bommaiyai paaradi adiyathae
Saanji nikkira azhagai paaradi

Male : Adi vaalu kondaikaari
Nee vambhu sandaikkaari
Kari …aaa…kaari…kaari
Adi vaalu kondaikaari
Nee vambhu sandaikkaari
Nee vambhu sandaikkaari

Female : Un vaayai adakki pesuthmbhi
Ooruthaan polladhu udambhu thaangadhu

Male : Hahaan

Chorus : Un vaayai adakki pesuthmbhi
Ooruthaan polladhu udambhu thaangadhu
Thanjavur bommaiyai paaradi adiyathae
Saanji nikkira azhagai paaradi
Thanjavur bommaiyai paaradi adiyathae
Saanji nikkira azhagai paaradi

Male : Vambu illukirathum
Haa…aaa…
Vaai sandai poduvadhum
Pombalaikkae kooda porandha gunam
Thambi pombalaikkae kooda porandha gunam

Female : Jambama pesuradhum
Savadaal adikradhum
Aambalaikkae podhuva amaindha gunam
Podhuva amaindha gunam

Female : Theriyaadha solla theriyadhaa
Ungal seidhiyai innum sollavaa
Kaelikku idam allava
Sonnalae kaelikku idam allavaa

Chorus : Hoo ..oo..oo..ooo

Female : Theriyaadha solla theriyadhaa
Ungal seidhiyai innum sollavaa
Kaelikku idam allava
Sonnalae kaelikku idam allavaa

Female : Ullathil kurumbhaai sirithiduvaar
Unmaiyai udhattil maraithiduvaar
Ullathil kurumbhaai sirithiduvaar
Unmaiyai udhattil maraithiduvaar
Kallathai kalaiyaai valarthiduvaar
Kallathai kalaiyaai valarthiduvaar
Kadai kannalae kalagam vilaithiduvaar

Chorus : Theriyaadha solla theriyadhaa
Ungal seidhiyai innum sollavaa
Kaelikku idam allava
Sonnalae kaelikku idam allavaa

Female : Oorukku needhi uraithiduvaar
Oorukku needhi uraithiduvaar
Than veetukkull pennai adaithiduvaar
Chorus : Aaa…aaa….
Female : Oorukku needhi uraithiduvaar
Than veetukkull pennai adaithiduvaar
Korikkai nirai vera kuzhaindhuvaar
Korikkai nirai vera kuzhaindhuvaar
Than kaariyam mudindha pinn maranthiduvaar

Female : Theriyaadha solla theriyadhaa
Ungal seidhiyai innum sollavaa
Kaelikku idam allava
Sonnalae kaelikku idam allavaa

Male : Anbudanae muzhumanadhodu pennai
Nambinaal koduppaal thiruvodu
Anbudanae muzhumanadhodu pennai
Nambinaal koduppaal thiruvodu
Nambinaal koduppaal thiruvodu

Female : Nambiya sagunthalai patta paadu
Nambiya sagunthalai patta paadu
Indha naadarindhadhallavoo vetka kedu

Chorus : Theriyaadha solla theriyadhaa
Ungal seidhiyai innum sollavaa
Kaelikku idam allava
Sonnalae kaelikku idam allavaa

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி . ஆர். பாப்பா

குழு : ஹா…..ஆ….ஆஅ….

பெண் : தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
குழு : தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி

பெண் : அஞ்சாறு கலர் சட்டை
அதில் யானை குதிரை ஓட்டை
குழு : ஹா…ஆஅ…ஆஅ….
பெண் : அஞ்சாறு கலர் சட்டை
அதில் யானை குதிரை ஓட்டை
புதுப் பஞ்சாங்கம் போல் வருஷ மாசம்
பதிஞ்சிருக்கிற ஜோரு…அதிசயம் பாரு…

குழு : தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி

ஆண் : அடி வாலு கொண்டைக்காரி
நீ வம்புச் சண்டைக்காரி
காரி …ஆஅ…காரி…காரி
அடி வாலு கொண்டைக்காரி
நீ வம்புச் சண்டைக்காரி
நீ வம்புச் சண்டைக்காரி

பெண் : உன் வாயை அடக்கிப் பேசு தம்பி
ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது

ஆண் : ஹாஹான்

குழு : உன் வாயை அடக்கிப் பேசு தம்பி
ஊருதான் பொல்லாது உடம்பு தாங்காது
தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி
தஞ்சாவூரு பொம்மையைப் பாரடி அடியாத்தே….
சாஞ்சி நிக்கிற அழகை பாரடி

ஆண் : வம்புக்கிழுக்கிறதும்…ஹா……ஆஅ…
வாய்ச் சண்டை போடுவதும்
பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம்
தம்பி பொம்பளைக்கே கூடப் பொறந்த குணம்

பெண் : ஜம்பமாப் பேசறதும்
சவடால் அடிக்கிறதும்
ஆம்பளைக்கே பொதுவா அமைந்த குணம்
பொதுவா அமைந்த குணம்

பெண் : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா…..

குழு : ஹோ…ஓ…ஓ…ஓ ….

பெண் : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா…..

பெண் : உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார்
அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார்
உள்ளத்தில் குறும்பாய் சிரித்திடுவார்
அந்த உண்மையை உதட்டில் மறைத்திடுவார்
கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார்
கள்ளத்தைக் கலையாய் வளர்த்திடுவார்
கடைக் கண்ணாலே கலகம் விளைத்திடுவார்….

குழு : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா…..

பெண் : ஊருக்கு நீதி உரைத்திடுவார்
ஊருக்கு நீதி உரைத்திடுவார்
தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார்
குழு : ஹா…ஆஅ…
பெண் : ஊருக்கு நீதி உரைத்திடுவார்
தன் வீட்டுக்குள் பெண்ணை அடைத்திடுவார்
கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார்
கோரிக்கை நிறைவேறக் குழைந்திடுவார்
தன் காரியம் முடிந்த பின் மறந்திடுவார்

குழு : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா…..

பெண் : அன்புடனே முழுமனதோடு பெண்ணை
நம்பினால் கொடுப்பாள் திருவோடு
அன்புடனே முழுமனதோடு பெண்ணை
நம்பினால் கொடுப்பாள் திருவோடு
நம்பினால் கொடுப்பாள் திருவோடு

பெண் : நம்பிய சகுந்தலை பட்டபாடு
நம்பிய சகுந்தலை பட்டபாடு
இந்த நாடறிந்ததல்லவோ வெட்கக் கேடு..

பெண் : தெரியாதா சொல்லத் தெரியாதா
உங்கள் சேதியை இன்னும் சொல்லவா
கேலிக்கு இடமல்லவா
சொன்னாலே கேலிக்கு இடமல்லவா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here