Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Jum jum jum singaa

Male : Jum jum jum singee

Female : Jum jum jum singaa

Male : Jum jum jum singee

Male : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

Female : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

Male : Singee thajaavooru maayavaram
Manasu um maela paaya varum
Pattu thaan chittu thaan pacha odambu
Sokka thaan mothamaa vecha odambu
Vetta veli

Female : Ae…

Male : Pottalula

Female : Aa…

Male : Ae vetta veli pottalula urpatthiya perukku

Chorus : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum
Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

Male : On kannazhagu vandu kanakkaa
On kaalazhagu thandu kanakkaa
On kannazhagu vandu

Chorus : Kanakkaa

Male : On kaalazhagu thandu

Chorus : Kanakkaa

Male : Paathu paathu thaagam aachu
Ae saethu saethu mogam aachu

Female : Aelae singaa…
Pethu thaan thaaraenae umma mavana
Thottu thaan thookkikko ponna mavanae
Raathirrikku paesikkuvom
Raathirrikku paesikkuvom raasi unna nanaikka

Chorus : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum
Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

Female : Um maelaeyum kannu padudhu
Em maelaeyum kannu padudhu
Um maelaeyum

Chorus : Kannu padudhu

Female : Em maelaeyum

Chorus : Kannu padudhu

Female : Rendu paerum saayangaalam
Kottuvomaa thaala maelam

Male : Aendi singee…
Kollaiyaa aasa thaan kotti kedakka
Konjavaa panjamaa kotti molakka
Nee enakku

Female : Ajakthaa

Male : Naan unakku

Female : Ajakthaa

Male : Ae nee enakku naan unakku
Maamanukku adakkam

Chorus : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum
Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

Male : Thottappula saadhi malli thaan
Muthaanava saadhi valli thaan
Thottappula saadhi

Chorus : Malli thaan

Male : Muthaanava saadhi

Chorus : Valli thaan

Male : Sodi rendum nalla sodi
Ae saadikkaetha nalla moodi

Female : Aelae singaa…
Inbamo thunbamo pangu pirippom
Ennaikkum namma thaan kandu sirippom
Yaethatthilum yerakkathilum
Yaethatthilum yerakkathilum onnu koodi iruppom

Chorus : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

Male : Pattu thaan chittu thaan pacha odambu

Female : Sokka thaan mothamaa vecha odambu

Chorus : Vetta veli pottalula
Ae vetta veli pottalula urpathiya perukku

Chorus : Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum
Thajaavooru maayavaram
Manasu um maela paaya varum

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஜும் ஜும் ஜும் சிங்கா

ஆண் : ஜும் ஜும் ஜும் சிங்கீ

பெண் : ஜும் ஜும் ஜும் சிங்கா

ஆண் : ஜும் ஜும் ஜும் சிங்கீ

ஆண் : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

பெண் : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் : சிங்கீ தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு
சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு
வெட்ட வெளி

பெண் : ஏ……

ஆண் : பொட்டலுல

பெண் : ஆ…

ஆண் : ஏ வெட்ட வெளி பொட்டலுல
உற்பத்திய பெருக்கு

குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் : ஒன் கண்ணழகு வண்டு கணக்கா
ஒன் காலழகு தண்டு கணக்கா
ஒன் கண்ணழகு வண்டு

குழு : கணக்கா

ஆண் : ஒன் காலழகு தண்டு

குழு : கணக்கா

ஆண் : பாத்துப் பாத்து தாகம் ஆச்சு
ஏ சேத்து சேத்து மோகம் ஆச்சு

பெண் : ஏலே சிங்கா…
பெத்துத்தான் தாரேனே உம்ம மவன
தொட்டுத்தான் தூக்கிக்கோ பொண்ண மவனே
ராத்திரிக்கு பேசிக்குவோம்
ராத்திரிக்கு பேசிக்குவோம் ராசி உன்ன நனைக்க

குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் : ஹான் ஹான்

குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

பெண் : உம் மேலேயும் கண்ணு படுது
எம் மேலேயும் கண்ணு படுது
உம் மேலேயும்

குழு : கண்ணு படுது

பெண் : எம் மேலேயும்

குழு : கண்ணு படுது

பெண் : ரெண்டு பேரும் சாயங்காலம்
கொட்டுவோமா தாள மேளம்

ஆண் : ஏன்டி சிங்கீ…
கொள்ளையா ஆசைதான் கொட்டிக் கெடக்க
கொஞ்சவா பஞ்சமா கொட்டி மொளைக்க
நீ எனக்கு

பெண் : அஜத்தா

ஆண் : நான் உனக்கு

பெண் : அஜக்தா

ஆண் : ஏ நீ எனக்கு நான் உனக்கு
மாமனுக்கு அடக்கம்

குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் : தொட்டப்புல சாதி மல்லி தான்
முத்தானவ சாதி வள்ளி தான்
தொட்டப்புல சாதி

குழு : மல்லிதான்

ஆண் : முத்தானவ சாதி

குழு : வள்ளிதான்

ஆண் : சோடி ரெண்டும் நல்ல சோடி
ஏ சாடிக்கேத்த நல்ல மூடி

பெண் : ஏலே சிங்கா…
இன்பமோ துன்பமோ பங்கு பிரிப்போம்
என்னைக்கும் நம்ம தான் கண்டு சிரிப்போம்
ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ஏத்தத்திலும் எறக்கத்திலும் ஒண்ணு கூடி இருப்போம்

குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்

ஆண் : பட்டுதான் சிட்டுதான் பச்ச ஒடம்பு

பெண் : சொக்கத்தான் மொத்தமா வெச்ச ஒடம்பு

குழு : வெட்ட வெளி பொட்டலுல
ஏ வெட்ட வெளி பொட்டலுல உற்பத்திய பெருக்கு

குழு : தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்
தஞ்சாவூரு மாயவரம்
மனசு உம் மேல பாய வரும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here