Singer : S. Janaki

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Female : Thanjavur-u malligai idhu
Konjaama yaengi varuthu
Thirunelveli dosai idhu
Sambhara naadi varuthu
Konja konja kooda irukkum
Kooda kooda ullam inikkum
Konja konja kooda irukkum
Kooda kooda ullam inikkum
Vaaiyyaa naalaachchu

Female : Thanjavur-u malligai idhu
Konjaama yaengi varuthu
Thirunelveli dosai idhu
Sambhara naadi varuthu

Female : Nooru milli saarayam paarvaiyil ooththuven
Soodu innum thevayannaa porvaiyil poththuvaen
Ovvoru raththiri ovvoru mathiri
Ovvoru raththiri ovvoru mathiri
Konjuvaen minjuvaen naanoru mathiri

Female : Thanjavur-u malligai idhu
Konjaama yaengi varuthu
Thirunelveli dosai idhu
Sambhara naadi varuthu

Female : Veettu vaasal munnaalae koottamthaan kooduthu
Veliyae vanthu ninnaalae nottamthaan poduthu
Sillarai veesinaa sinthugal paaduvaen
Sillarai veesinaa sinthugal paaduvaen
Kanjanaa maarinaa jannala mooduvaen

Female : Thanjavur-u malligai idhu
Konjaama yaengi varuthu
Thirunelveli dosai idhu
Sambhara naadi varuthu
Konja konja kooda irukkum
Kooda kooda ullam inikkum
Konja konja kooda irukkum
Kooda kooda ullam inikkum
Vaaiyyaa naalaachchu

Female : Thanjavur-u malligai idhu
Konjaama yaengi varuthu
Thirunelveli dosai idhu
Sambhara naadi varuthu

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது
கொஞ்சாம ஏங்கி வருது
திருநெல்வேலி தோசை இது
சாம்பார நாடி வருது
கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்
கூட கூட உள்ளம் இனிக்கும்
கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்
கூட கூட உள்ளம் இனிக்கும்
வாய்யா நாளாச்சு…….

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது
கொஞ்சாம ஏங்கி வருது
திருநெல்வேலி தோசை இது
சாம்பார நாடி வருது

பெண் : நூறு மில்லி சாராயம் பார்வையில் ஊத்துவேன்
சூடு இன்னும் தேவைன்னா போர்வையில் போத்துவேன்
ஒவ்வொரு ராத்திரி ஒவ்வொரு மாதிரி
ஒவ்வொரு ராத்திரி ஒவ்வொரு மாதிரி
கொஞ்சுவேன் மிஞ்சுவேன் நானொரு மாதிரி

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது
கொஞ்சாம ஏங்கி வருது
திருநெல்வேலி தோசை இது
சாம்பார நாடி வருது

பெண் : வீட்டு வாசல் முன்னாலே கூட்டம்தான் கூடுது
வெளியே வந்து நின்னாலே நோட்டம்தான் போடுது
சில்லறை வீசினா சிந்துகள் பாடுவேன்
சில்லறை வீசினா சிந்துகள் பாடுவேன்
கஞ்சனா மாறினா ஜன்னல மூடுவேன்

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது
கொஞ்சாம ஏங்கி வருது
திருநெல்வேலி தோசை இது
சாம்பார நாடி வருது
கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்
கூட கூட உள்ளம் இனிக்கும்
கொஞ்ச கொஞ்ச கூட இருக்கும்
கூட கூட உள்ளம் இனிக்கும்
வாய்யா நாளாச்சு…….

பெண் : தஞ்சாவூரு மல்லிகை இது
கொஞ்சாம ஏங்கி வருது
திருநெல்வேலி தோசை இது
சாம்பார நாடி வருது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here