Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Thanjavur-u melam thaali kattum neram
Ada thanjavur-u melam thaali kattum neram
Thanjavur-u melam thaali kattum neram
Ketpatharkkuththaanae paadupattaen naanum

Male : Thangachchikku kalyaanamaam
Theruvengumae kondaatamaam
Thangachchikku kalyaanamaam
Theruvengumae kondaatamaam

Male : Ada thanjavur-u melam thaali kattum neram
Thanjavur-u melam thaali kattum neram
Ketpatharkkuththaanae paadupattaen naanum

Male : Thangachchikku kalyaanamaam
Theruvengumae kondaatamaam

Male : Thangachchikku kalyaanamaam
Theruvengumae kondaatamaam

Male : En kanna pola
Nenaichchththaan onna valaththaen
Un ennam pola
Kalyaanam pesi mudichchen

Male : En kanna pola
Nenaichchththaan onna valaththaen
Un ennam pola
Kalyaanam pesi mudichchen

Male : Magaraasavai pol
Nalla maappillaiyaam
Avan mana therilae neeyum
Kodi mullaiyaam

Male : Magaraasavai pol
Nalla maappillaiyaam
Avan mana therilae neeyum
Kodi mullaiyaam
Idha sonnaa onakku yaen vekkam
On vaazhvilthaanae en sorkkam….

Male : Ada thanjaavooru melam hoi thaali kattum neram
Ketpatharkkuththaane paadupattaen naanum

Male : Thangachchikku kalyaanamaam
Theruvengumae kondaatamaam

Male : Adakkaththa odukaththa kadaipidichchi
Purushan kudumpaththil
Kowravaththa nela niruththi
Adakkaththa odukaththa kadaipidichchi
Purushan kudumpaththil
Kowravaththa nela niruththi

Male : Kuththivilakkaagavae neeyum oli veesanum
Kula pennaagavae neeyum pugazh saerkkanum

Male : Intha annan kaiyil neeyum oliveesanum
Kulapennaagavae neeyum pugazh saerkkanum

Male : Thanjavur-u melam thaali kattum neram
Thanjavur-u melam thaali kattum neram

Male : Ketpatharkkuththaanae paadupattaen naanum
Thangachchikku kalyaanamaam
Theruvengumae kondaatamaam
Peeppi peeppeeppee dumdumdum peepee
Dudumdumdudumdumdum….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
அட தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்

ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்
என் தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்

ஆண் : அட தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்

ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்

ஆண் : என் கண்ணப் போல
நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன்
உன் எண்ணம் போலக்
கல்யாணம் பேசி முடிச்சேன்

ஆண் : என் கண்ணப் போல
நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன்
உன் எண்ணம் போலக்
கல்யாணம் பேசி முடிச்சேன்

ஆண் : மகராசாவைப் போல்
நல்ல மாப்பிள்ளையாம்
அவன் மனத் தேரிலே நீயும்
கொடி முல்லையாம்

ஆண் : மகராசாவைப் போல்
நல்ல மாப்பிள்ளையாம்
அவன் மனத் தேரிலே நீயும்
கொடி முல்லையாம்
இதச் சொன்னா ஒனக்கு ஏன் வெக்கம்
ஒன் வாழ்வில்தானே என் சொர்க்கம்…

ஆண் : அட தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்

ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்….ஹாம்

ஆண் : அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி
புருஷன் குடும்பத்தில்
கௌரவத்த நெல நிறுத்தி
அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி
புருஷன் குடும்பத்தில்
கௌரவத்த நெல நிறுத்தி

ஆண் : குத்துவிளக்காகவே நீயும் ஒளிவீசணும்
குலப்பெண்ணாகவே நீயும் புகழ் சேர்க்கணும்

ஆண் : இந்த அண்ணன் கையில் தவழ ஹான்
ஒரு மழலை வேணும் மகிழ ஹஹா

ஆண் : தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்

ஆண் : கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்
பீப்பி பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பீப்பீ
டுடும்டும்டுடும்டும்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here