Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Thanjavooru Seemaiyile…
Female Chorus : Huu..kum..
Female : Thaalam pottu thirinjadho…
Female Chorus : Huu..kum..

Female : Manjak kuppam pakkatthile
Maadu meachi alainjadho…

Female : Jaadhagatthai edukattuma
Female Chorus : Huu..kum..
Female : Aadhiyandham padikkattuma
Female Chorus : Huu..kum..

Female : Sarithirattha sollattuma
Jagaa vaanga seiyattuma…
Jagaa vaanga seiyattuma…

Female : Ada ye appu ada ennaappu
Ye appu ennaappu
Edhuku indha veeraapu
Uttaalakkadi jumthalakka jumthalakka
Female Chorus : Huu..kum..

Female : Indhaapu irrumaappu
Egiripogum toppu
Uttaalakkadi jumthalakka jumthalakka
Female Chorus : Huu..kum..

Female : Kaalaiinna kaalaiyadi
Female Chorus : Huu..kum..
Female : Idhu Kattuppadaa kaalayadi
Female Chorus : Huu..kum..

Female : Sealaiyai kandaale
Idhu seerip paayum kaalayadi

Female : Kaalaiyai madakkattumaa
Female Chorus : Huu..kum..
Female : Kannaalee adakkattuma
Female Chorus : Huu..kum..

Female : Saayatthai yerakkattuma
Female Chorus : Huu..kum..
Female : Savvaal vittu thurathattuma
Savvaal vittu thurathattuma

Female : Ada ye Appu ada ennaappu
Ye appu ennaappu
Edhuku indha veeraapu
Uttaalakkadi jumthalakka jumthalakka
Female Chorus : Huu..kum..

Female : Indhaapu irrumaappu
Egiripogum toppu
Uttaalakkadi jumthalakka jumthalakka
Female Chorus : Huu..kum..

Male : Ye..jumthalakkadi jumthalakkadi
Jumthalakkadi jumthalakkadi
Huu..kum.. huu..kum.. huu..kum..

Male : Ada ye kutti enna kutti
Ada ye kutti ennaak kutti
Enge pochu gunddu chatti
Uttaalakkadi Jumthalakka
Huu..kum..

Male : Usilambatti vayasuk kutti
Oyilaathi kannu kutti
Uttaalakkadi Jumthalakka
Huu..kum..

Male : Paathaalum paathirukkean….
Naan pala perai paathirukkean…
Unnai pola naattukkatta
Oruthiyai naan kandathille

Male : Keattaalum keatirrukean
Huu..kum..
Pala paatta keatirrukean
Huu..kum..

Male : Uttaalakkadi paatu ippadi
Eppodhum naan keatadhille
Eppodhum naan keatadhille
Huu..kum..

Male : Ada ye kutti enna kutti
Ada ye kutti ennaak kutti
Enge pochu gunddu chatti
Uttaalakkadi Jumthalakka
Huu..kum..

Male : Usilambatti vayasuk kutti
Oyilaathi kannu kutti
Uttaalakkadi Jumthalakka
Huu..kum..

Male : Jumthalakka Jumthalakka
Jumthalakka huu..kum..
Huu..kum.. huu..kum.. hmm..

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : தஞ்சாவூரு சீமையிலே
பெண் குழு : ஹூக்கும்….
பெண் : தாளம் போட்டுத் திரிஞ்சதோ
பெண் குழு : ஹூக்கும்….

பெண் : மஞ்சக் குப்பம் பக்கத்திலே
மாடு மேய்ச்சு அலைஞ்சதோ

பெண் : ஜாதகத்தை எடுக்கட்டுமா
பெண் குழு : ஹூக்கும்….
பெண் : ஆதியந்தம் படிக்கட்டும்மா
பெண் குழு : ஹூக்கும்….

பெண் : சரித்திரத்தைச் சொல்லட்டுமா
ஜகா வாங்கச் செய்யட்டுமா……
ஜகா வாங்கச் செய்யட்டுமா……

பெண் : அட ஏ….அப்பு என்னாப்பு
ஏ….அப்பு என்னாப்பு
எதுக்கு இந்த வீராப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா
பெண் குழு : ஹூக்கும்…….

பெண் : இந்தாப்பு இறுமாப்பு எகிறிப் போகும் டாப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா
பெண் குழு : ஹூக்கும்…….

பெண் : காளையின்னா காளையடி
பெண் குழு : ஹூக்கும்…….
பெண் : இது கட்டுப்படாக் காளையடி…..
பெண் குழு : ஹூக்கும்…….

பெண் : சேலையைக் கண்டாலே
சீறிப் பாயும் காளையடி……

பெண் : காளையை மடக்கட்டும்மா
பெண் குழு : ஹூக்கும்…….
பெண் : கண்ணாலே அடக்கட்டுமா
பெண் குழு : ஹூக்கும்…….
பெண் : சாயத்தை எறக்கட்டுமா
பெண் குழு : ஹூக்கும்…….
பெண் : சவால் விட்டுத் துரத்தட்டுமா…
சவால் விட்டுத் துரத்தட்டுமா…

பெண் : அட ஏ….அப்பு என்னாப்பு
ஏ….அப்பு என்னாப்பு
எதுக்கு இந்த வீராப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா
பெண் குழு : ஹூக்கும்…….
பெண் : இந்தாப்பு இறுமாப்பு எகிறிப் போகும் டாப்பு
உட்டாலக்கடி ஜிம்தளக்கா
பெண் குழு : ஹூக்கும்…….

ஆண் : ஏ ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஹூக்கும்…….ஹூக்கும்…….ஹூக்கும்…….

ஆண் : அடி ஏ….குட்டி என்னாக் குட்டி
எங்கே போச்சு குண்டு சட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் : உசிலம்பட்டி வயசுக் குட்டி
ஒயிலாத்தி கண்ணுக் குட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் : பாத்தாலும் பாத்திருக்கேன்
நான் பல பேரை பாத்திருக்கேன்
உன்னைப் போல நாட்டுக்கட்டை
ஒருத்தியை நான் கண்டதில்லே

ஆண் : கேட்டாலும் கேட்டிருக்கேன்
ஹூக்கும்…….
பலப் பாட்டைக் கேட்டிருக்கேன்
ஹூக்கும்…….
ஆண் : உட்டாலக்கடி பாட்டு இப்படி
எப்போதும் நான் கேட்டதில்லே….
எப்போதும் நான் கேட்டதில்லே….
ஹூக்கும்…….

ஆண் : அடி ஏ….குட்டி என்னாக் குட்டி
எங்கே போச்சு குண்டு சட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் : உசிலம்பட்டி வயசுக் குட்டி
ஒயிலாத்தி கண்ணுக் குட்டி
உட்டாலக்கடி ஜிம்தளக்கா ஹூக்கும்…….

ஆண் : ஏ ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஜூம்தலக்கடி ஜூம்தலக்கடி
ஹூக்கும்…….ஹூக்கும்…….ஹூக்கும்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here