Singer : Gaana Bala

Music by : G. V. Prakash Kumar

Male : Thannai thaanae
Namakkaaga thanthaanae
Mannai kaakka
Oliyaaga vanthaanae

Male : Thannai thaanae
Namakkaaga thanthaanae
Mannai kaakka
Oliyaaga vanthaanae

Male : Maattu thozhuva
Kottil pirandha dheiva thoodhanaa
Aattu mandhaiyai
Otti chellum nalla aayanaa
Kaattu vazhiyil paadhai kaattum
Kannin maindhanai
Paattu paadi aattam aadi
Aarpparippomae

Male : Thannai thaanae
Thandhaanai thidhippom
Chorus : Thandhaanai thidhippomae
Thandhaanai thidhippomae

Male : Mannai kaakka
Vandhaanai jebippom
Chorus : Vandhaanai jebippomae
Vandhaanai jebippomae

Male : Seeripaayum peralaiyaai
Pongi ezhundhu nee
Maatram thandha maindhanukku
Sollu thoathiram

Male : Ootredutha aathmaavin
Saatchiyaaga nee
Ullirundhu urakka sollu
Uyirin thoathiram

Chorus : {Alley looyaa alley looyaa…
Alley looyaa alley looyaa… } (2)

Male : Naadhiyatra naadhiyarae ellaam
Solli kolla sondham orae dhevan
Needhiyatra paavigalin vaazhvai
Meettkka vandha paramapidhaa yesu

Chorus : Aamen aamen
Aamen aamen solvom solvom …..

Chorus : Oooo…ooooo…..

பாடகர் : கானா பாலா

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே

ஆண் : தன்னை தானே
நமக்காக தந்தானே
மண்ணை காக்க
ஒளியாக வந்தானே

ஆண் : மாட்டு தொலுவ கூட்டில் பிறந்த
தெய்வ தூதனாம்
ஆட்டு மந்தையை ஓட்டி செல்லும்
நல்ல ஆயனா

ஆண் : காட்டு வழியில் பாதை காட்டும்
கண்ணின் மைந்தனே
பாட்டு பாடி ஆட்டம் ஆடி
ஆர்பரிப்போமே

ஆண் : தன்னை தானே
தந்தானை துதிப்போம்
குழு : தந்தானை துதிப்போமே
தந்தானை துதிப்போமே

ஆண் : மண்ணை காக்க
வந்தானை ஜெபிப்போம்
குழு : வந்தானை ஜெபிப்போமே
வந்தானை ஜெபிப்போமே

ஆண் : சீரி பாயும் பேரலையை
பொங்கி எழுந்து நீ
மாற்றம் தந்த மைந்தருக்கு
சொல்லு கோத்திரம்

ஆண் : ஊற்றேடுத்த ஆத்மாவின்
சாட்சியாக நீ
உள்ளிருந்து உரக்க
சொல்லு உயிரின் தோத்திரம்

குழு : {அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா அல்லேலுயா…} (2)

ஆண் : நாதியற்ற நாதியரே எல்லாம்
சொல்லி கொல்ல சொந்தம் ஒரே தேவன்
நீதியற்ற பாவிகளின் வாழ்வை
மீட்க்க வந்த பரமபிதா யேசு

குழு : ஆமேன் ஆமேன் ஆமேன்
ஆமேன் சொல்வோம் சொல்வோம்……….

குழு : ஓஒஓஒஓஒ………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here